புதன், 30 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 31.08.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-10.20) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வியாழக்கிழமை  –  காயத்ரிஜபம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 14ம் நாள் (31.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.59 மணிக்கு (IST 06.01.35 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.08.36 மணிக்கு (IST 06.17.12 PM)

சந்திரன்:  கும்ப ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 03.00 நாழிகை (01.12 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.40 நாழிகை (12.16  மணிகள்)

 

 

ராகு, குரு

 

 

(சனி),சந்திரன்

இன்றய கிரஹ நிலை

(சுக்ரன்)

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

       



கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

சூரியன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

மூல.திரி

சந்திரன்

கும்பம்

கும்பம்

சதயம்

3

நட்பு

செவ்வாய்

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

வக்ரம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

வக்ரம்

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம்

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம்

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

 

 

இன்று வியாழக்கிழமை  : கிழமை அதிபதி குரு கால பலம் மட்டுமே உள்ளது சுப திருஷ்டி இல்லை, பாக்கியம் குறைவு, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, பெரியோர் குருமார்களுக்கு பாதிப்பு, குழந்தை பேறுக்கு தடை, செலவுகள் அதிகரிக்கும், அரசாங்கத்தில், மருத்துவம் சமூகம், மக்கள் நலன் கல்வி போன்ற விஷயங்களில் பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்பு, காற்று இடி மழையில் சில பாதிப்புகள் உண்டாகலாம், ராகு சனி சஞ்சாரம் சரியாக இல்லை, எதிலும் ஒரு கவனம் தேவை.

 

திதி : வளர்பிறை பௌரனமி (02.40  நாழிகை) காலை 06.56 மணி வரை பின் தேய்பிறை ப்ரதமை  திதி (50.35 நாழிகை) இரவு 03.10 மணி வரை, பின் த்விதீயை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். ப்ரதமை  திதி

 

இன்றைய திதி அதிபதி சூரியன் ஓரளவு சுப பலத்துடன் நன்றாக இருக்கு, மனம் தெளிவாக இருக்கும் அரசாங்கத்தின் திட்டங்களால் பலன் இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலை சுலபமாகும், சுக்ரன் புதனும் நன்றாக இருப்பதால் பணம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும் பெரிய சங்கடங்கள் இல்லை

 

நக்ஷத்திரம் : சதயம்   (24.47  நாழிகை) பிற்பகல் 03.47 மணி வரை பின் பூரட்டாதி (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - வியாழன் - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சுகர்மம் (19.37 நாழிகை) பிற்பகல் 01.43 மணி வரை பின் திருஷ்டி  யோகம்

(யோக அதிபதிகள்,,செவ்வாய்,புதன் நன்றாக இருக்கு வாகனம், வீடு, ஓட்டல், உணவு விற்பனை, கலைஞர்கள், வங்கி, கல்வி போன்ற விஷயங்களுக்கான முயற்சிகள் நன்மை உண்டாக வாய்ப்பு, கோயில் யாத்திரைகள் நன்மை தரும்.)

 

கரணம் : பவம் (02.40  நாழிகை) காலை 06.56 மணி வரை பின் பாலவம்  கரணம் ( 25.12 நாழிகை) மாலை 05.01  மணி வரை, பின் கௌலவம்  கரணம் (25.23  நாழிகை) இரவு 03.10 மணி வரை, பின் தைத்துலம் கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சூரியன்,சந்திரன்,செவ்வாய் வலு, சாதகமான கரணங்கள், விளையாட்டு, வேலை இண்டர்வ்யூ, இதர போட்டிகள், தேர்வு புதிய தொழில் தொடங்க ஆலோசனை ஆகியவற்றுக்கு நலம், ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்ய மாலை 05.01க்கு மேல் புதன்,சுக்ரன், சூரிய ஹோரைகள் நலம் தரும்)

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் பிற்பகல் 03.47 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூசம் பிற்பகல் 03.47 மணி வரை பின் ஆயில்யம்    

 

ராகு காலம் : பிற்பகல் 01.32 மணி முதல் பிற்பகல் 03.04  மணி வரை

எமகண்டம் : காலை 05.52 மணி முதல் காலை 07.24  மணி வரை

குளிகை : காலை 08.57 மணி முதல் பகல் 10.28 மணி வரை

 

நல்ல நேரம் :, மாலை 04.30 மணி முதல் மாலை 06.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 02.52 மணி முதல் மாலை 04.30 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 09.26  மணி முதல் இரவு 10.51 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.51–06.51

செவ்வாய்

06.51-07.51

சூரியன்

07.51-08.51

சுக்ரன்

08.51-09.51

புதன்

09.51-10.51

சந்திரன்

10.51-11.51

சனி

11.51-12.51

குரு

பிற்பகல்

12.51-01.51

செவ்வாய்

01.52-02.52

சூரியன்

02.52-03.52

சுக்ரன்

மாலை

03.52-04.52

புதன்

04.52-05.52

சந்திரன்

05.52-06.52

சனி

இரவு

06.52-07.52

குரு

07.52-08.52

செவ்வாய்

08.52-09.52

சூரியன்

09.52-10.52

சுக்ரன்

10.52-11.52

புதன்

நடு இரவு

11.52-12.52

சந்திரன்

12.52-01.52

சனி

01.52-02.52

குரு

02.52-03.52

செவ்வாய்

அதிகாலை

03.52-04.52

சூரியன்

04.52-05.52

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.03

 

கும்பம்

07.21

கன்னி

09.03

 

மீனம்

09.03

துலாம்

11.03

 

மேஷம்

10.45

விருச்சிகம்

01.09

 

ரிஷபம்

12.38

தனூர்

03.21

 

மிதுனம்

02.46

மகரம்

05.29

 

கடகம்

04.57

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  ஓரளவு நன்று, பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம், பண முதலீடுகள் நன்மை தரும், குடும்பத்தில் சிறு மருத்துவ செலவுகளும் சிறு சண்டைகளும் இருக்கும் பெரிய பாதிப்புகள் கிடையாது

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லி தாயார்  சமேத ஸ்ரீஅபரியாப்தாம்ருத ஆராவமுத பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...