ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை 07.08.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-06.88) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  திங்கள்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 22ம் நாள் (07.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.49.31 மணிக்கு (IST 05.59.07 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.21.52 மணிக்கு (IST 06.32.28 PM)

சந்திரன்:  மேஷ  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 01.50 நாழிகை (00.44 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.27 நாழிகை (12.33 மணிகள்)

 

 

 

ராகு,குரு,சந்திரன்

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

 

 

திதி : தேய்பிறை சப்தமி  (55.40  நாழிகை) அதிகாலை 04.05  மணி வரை பின் தேய்பிறை அஷ்டமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சப்தமி  திதி

 

இன்றைய திதி கடகம், தனூர் சற்று பாதிக்கப்படும் ராகு சந்திரன் குரு இணைவு தாய் & பிள்ளை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் அக்கறை தேவை, பயண திட்டங்களை சரிபார்ப்பது நலம் தரும், நீர் நிலைகள் கடல் விவசாயம் இவை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஒரு கவனம் தேவை.

 

நக்ஷத்திரம் : அஸ்வினி (43.07 நாழிகை) இரவு 11.04 மணி வரை பின் பரணி.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்றய நக்ஷத்திர பலன் - திங்கள்

 

யோகம்: சூலம் (21.17 நாழிகை) பிற்பகல் 02.20 மணி வரை பின் கண்ட  யோகம்  

(சூலம் யோகம் நன்மை, பின் கண்ட யோகம் ராகு பிற்பகல் வரை செயல் பாடுகளில் தடை உண்டாக்கும் நிதானம் தேவை பின் சனி நன்மை தரும்.)

 

கரணம் : பத்தரை  (26.50  நாழிகை) மாலை 04.33  மணி வரை பின் பவம்  கரணம் (28.50  நாழிகை) அதிகாலை 04.05 மணி வரை பின் பாலவம் கரணம்

 

(அதிகாலை 04.05 மணி புது முயற்சிகள் நல்ல பலன் இருக்கும். நிலம், வீடு, வழக்கு, அரசு தொடர்பு, பயணம் இவற்றில் ஓரளவு நல்ல பலன்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, சுப நிகழ்வுகளையும் தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  உத்திரம் இரவு 11.04 மணி வரை, பின் ஹஸ்தம்

 

ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.58  மணி வரை

எமகண்டம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.06  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.40  மணி முதல் பிற்பகல் 03.14 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 05.49 மணி முதல் இரவு 07.10 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.42 மணி முதல் பிற்பகல் 12.31 மணி வரை பிற்பகல் 03.01 மணி முதல் பிற்பகல் 03.55 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 07.10 மணி முதல் இரவு 08.44 மணி வரை, நள்ளிரவு 12.42 மணி முதல் இரவு 02.18 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.48 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.49–06.49

சனி

06.49-07.49

குரு

07.49-08.49

செவ்வாய்

08.49-09.49

சூரியன்

09.49-10.49

சுக்ரன்

10.49-11.49

புதன்

11.49-12.49

சந்திரன்

பிற்பகல்

12.49-01.49

சனி

01.49-02.49

குரு

02.49-03.49

செவ்வாய்

மாலை

03.49-04.49

சூரியன்

04.49-05.49

சுக்ரன்

05.49-06.49

புதன்

இரவு

06.49-07.49

சந்திரன்

07.49-08.49

சனி

08.49-09.49

குரு

09.49-10..49

செவ்வாய்

10.49-11.49

சூரியன்

நடு இரவு

11.49-12.49

சுக்ரன்

12.49-01.49

புதன்

01.49-02.49

சந்திரன்

02.49-03.49

சனி

அதிகாலை

03.49-04.49

குரு

04.49-05.49

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.33

 

மகரம்

07.04

சிம்மம்

08.34

 

கும்பம்

08.57

கன்னி

10.40

 

மீனம்

10.32

துலாம்

12.44

 

மேஷம்

1220

விருச்சிகம்

02.46

 

ரிஷபம்

02.16

தனூர்

05.02

 

மிதுனம்

04.22

 

 

இன்றைய நாள் :  வெகு சுமார், எதிலும் கவனம், முக்கியமாக தாயார், அவர் வழி உறவுகள், பிள்ளைகள், அரசு தொடர்பு விஷயங்கள் வெளியூர் பயணம் இவற்றில் நிதானத்துடன் செயல்படுவது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மலர்மகள் நாச்சியார் தாயார் சமேத காய்சின வேந்தன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...