ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-07.99) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : செவ்வாய்க்கிழமை – பாரத சுதந்திர
தினம் - போதாயன அமாவாசை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 30ம் நாள் (15.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.42 மணிக்கு (IST 06.00.18AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.18.09 மணிக்கு (IST
06.27..45 PM)
சந்திரன்: கடக ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன
இருப்பு : 00.30 நாழிகை (00.12 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.08 நாழிகை (12.27 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன், (சுக்ரன்),
சந்திரன் |
|
|
|
செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய் கொஞ்சம்
பலவீனம், உபகிரஹம் கேதுவின் நக்ஷத்திரக்காலில் இருக்கும் தூமா மிருத்யூ செயல்பாடுகளை
பலவீனம் ஆக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அதே போல அரசருக்கு கெடுதல் என்பது ஆட்சியில்
இருப்பவர்கள் நோய் தாக்கலால் அல்லது எதிரியால் வீழ்த்தப்படலாம் வாக்கு கொடுக்காமல்
இருப்பது நலம் தரும். வழக்கு, வீடு வாகனம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தக்க ஆலோசனை
பெற்று செயல்படுவது நலம் தரும்.
திதி : தேய்பிறை சதூர்த்தசி (16.50 நாழிகை) பிற்பகல் 12.34 மணி வரை பின் அமாவாசை திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : அதிதி திதி
இன்றைய திதி அதிபதிகள் சுக்ரன் பிற்பகல் 12.34 மணி வரை பின் ராகு ஓரளவு நன்று இருந்தாலும் வாகனம்,
பயணம், திருமண சம்பந்த பேச்சுகள் வழக்கு வியாஜிதங்கள் பற்றி விவாதிப்பதை தவிர்க்கவும்.
அரசருக்கிடையே போர் என்பதால் அது எல்லோருடைய வேலையும் பாதிக்கும் கவனம் தேவை .
நக்ஷத்திரம் :
பூசம் (07.05 நாழிகை) பகல் 11.31 மணி
வரை பின் ஆயில்யம் நக்ஷத்திரம்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
யோகம்: வியதீபாதம் (16.02 நாழிகை) பிற்பகல் 01.07 மணி வரை
பின் வரியான் யோகம்
(வ்யதீபாத யோகம் ராகு, பிற்பகல் 01.07 மணி வரை பின் வரியான் யோகம் இரண்டுமே
நன்மை தராது ஆனாலும் குரு நன்மை செய்வதால் பெரிய கெடுதல் இருக்காது, அரசு வேலையில்
உள்ளோர் உயர் பொறுப்பில் உள்ளோர் நிதானமாக செயல்பவது நலம் தரும் )
கரணம் : சகுண (16.50 நாழிகை) பிற்பகல் 12.34 மணி வரை பின் சதூஷ்பாதம் கரணம் (33.00 நாழிகை)
இரவு 01.46 மணி வரை, பின் கிம்ஸ்துக்னம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள் அவ்வளவு சாதகம் இல்லை, சில நன்மைகள்
குரு திருஷ்டியால் கிடைக்கலாம் வெகு சுமார்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்.
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க
நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)
சந்திராஷ்டமம்
: மூலம் பகல்
11.31 மணி வரை பின் பூராடம் நாள் முழுவதும்
ராகு காலம் : பிற்பகல் 03.11
மணி முதல் மாலை 04.45 மணி
வரை
எமகண்டம் : காலை 08.58 மணி முதல் பகல் 10.31 மணி வரை
குளிகை : பிற்பகல் 12.04 மணி முதல் பிற்பகல் 01.38 மணி
வரை
நல்ல நேரம் : காலை 05.50 மணி
முதல் காலை 06.50 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.20 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 02.09 மணி முதல் பிற்பகல் 02.59
மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 01.54 மணி முதல் இரவு
03.42 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கில கணக்கு படி 16ம் தேதி இரவு
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.50 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.50–06.50 |
|
சூரியன் |
06.50-07.50 |
|
|
சுக்ரன் |
07.50-08.50 |
|
|
புதன் |
08.50-09.50 |
|
|
சந்திரன் |
09.50-10.50 |
|
|
சனி |
10.50-11.50 |
|
|
குரு |
11.50-12.50 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.50-01.50 |
|
சூரியன் |
01.50-02.50 |
|
|
சுக்ரன் |
02.50-03.50 |
|
|
புதன் |
மாலை |
03.50-04.50 |
|
சந்திரன் |
04.50-05.50 |
|
|
சனி |
05.50-06.50 |
|
|
குரு |
இரவு |
06.50-07.50 |
|
செவ்வாய் |
07.50-08.50 |
|
|
சூரியன் |
08.50-09.50 |
|
|
சுக்ரன் |
09.50-10..50 |
|
|
புதன் |
10.50-11.50 |
|
|
சந்திரன் |
நடு இரவு |
11.50-12.50 |
|
சனி |
12.50-01.50 |
|
|
குரு |
01.50-02.50 |
|
|
செவ்வாய் |
02.50-03.50 |
|
|
சூரியன் |
அதிகாலை |
03.50-04.50 |
|
சுக்ரன் |
04.50-05.50 |
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.02 |
|
மகரம் |
06.32 |
|
சிம்மம் |
08.08 |
|
கும்பம் |
08.26 |
|
கன்னி |
10.08 |
|
மீனம் |
10.08 |
|
துலாம் |
12.08 |
|
மேஷம் |
11.50 |
|
விருச்சிகம் |
02.14 |
|
ரிஷபம் |
01.44 |
|
தனூர் |
04.26 |
|
மிதுனம் |
03.50 |
இன்றைய நாள் :
வெகு சுமார், தடைகள், ஆரோக்கியபாதிப்பு, ஆள்வோருக்கு சிரமம், நிதானம் நல்லாலோசனை தேவை
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக வரகுண மங்கை தாயார் சமேத விஜயாசன பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக