ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள்கிழமை -14.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-07.85) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  திங்கள்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 29ம் நாள் (14.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.34 மணிக்கு (IST 06.00.10AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.18.40 மணிக்கு (IST 06.28..16 PM)

சந்திரன்:  கடக  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 00.40 நாழிகை (00.16 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.10 நாழிகை (12.28 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்,

(சுக்ரன்), சந்திரன்

 

செவ்வாய்,புதன்

 

 

கேது

 

 

 

 

 

 

  

இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் ஆட்சியாக இருந்தாலும் , சிம்ம , தனூர், கும்ப லக்னங்கள் நேரத்தில் ராகுவால் பீடிக்கப்பட்டு ஒரு முடக்கத்தை தரும், முக்கியமாக தாயார், பயணம், வாகனம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மந்தமாகும், அல்லது தடைபடும்.அதே நேரம் புதன் சனி வலு புத்தி சாதூர்யத்தினால் சமாளிக்க வைத்துவிடும். பெரிய கெடுதல்கள் இன்று ஏற்படாது. சூரியன் சுக்ரன், குரு மூன்றும் நன்மை தருவதாக இருப்பதால் இன்றைய நாளில் செயல்கள் சற்று சிரமத்துக்கு பின் நிறைவேறும்.

 

திதி : தேய்பிறை திரையோதசி  (11.05  நாழிகை) காலை 10.16 மணி வரை பின் சதூர்த்தசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சதூர்த்தசி  திதி

 

இன்றைய திதி அதிபதிகள் குரு காலை 10.16  மணி வரை பின் சுக்ரன் இருவரும் பலமாக சுப திருஷ்டியுடன் இருப்பதால்  உயர்கல்வி, புத்தகம் வெளியிடுதல், எழுத்தர்கள், அரசு கடைநிலை ஊழியர் சம்பந்தப்பட்ட ஷேர்மார்கெட், வாகன ஓட்டிகள், வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள், கோயில்கள் அதில் பணி புரியோர், குருமார்கள்,வங்கிகள், அரசின் கருவூலம், கணக்கர்கள்  போன்றோர் செய்யும் முயற்சிகள் தடை இன்று நன்மை தருவதாக அமைந்துள்ளது.

 

நக்ஷத்திரம் : புனர்பூசம்  (07.05 நாழிகை) காலை 08.40  மணி வரை பின் பூசம் நக்ஷத்திரம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்) 👇

இன்றய நக்ஷத்திர பலன் - திங்கள்கிழமை

 

யோகம்: சித்தி (16.02 நாழிகை) பிற்பகல் 12.15 மணி வரை பின் வியதீபாதம்  யோகம்  

(சித்தி யோகம் செவ்வாய் பின் வ்யதீபாத யோகம் ராகு, பிற்பகல் வரை வீடு, கட்டுமான தொழில், விவசாயம், உணவு பொருட்கள், ஓட்டல் போன்ற தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல முன்ன்ற்றம் இருக்கும் அதன் பிறகு ராகுவால் குழப்பம் மறதி செயல்களில் தடுமாற்றம் அவசரம் ஏற்படலாம் நிதானமாக தக்க ஆலோசனையுடன் செயல்படுவது நலம் தரும்.  )

 

கரணம் : வணிசை  (11.05  நாழிகை) காலை 10.16  மணி வரை பின் பத்தரை கரணம் (32.32 நாழிகை) இரவு 11.24  மணி வரை, பின் பவம் கரணம்  

 

(கரணங்கள் அதிபதி சுக்ரன்,சனி  நல்ல வலுவுடன் இருக்கிறது, தாயார் வழியில் சற்று பாதிப்பு இருக்கலாம் ஆனால் .இன்றைய நாளில் உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாக சாத்தியம் அதிகம் )

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் காலை 08.40 மணி வரை, பின் சித்த யோகம் நாள் முழுவதும்.

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)

 

சந்திராஷ்டமம் :  கேட்டை காலை 08.40 மணி வரை பின் மூலம்  நாள் முழுவதும்

 

ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.58  மணி வரை

எமகண்டம் : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.05  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.38  மணி முதல் பிற்பகல் 03.12 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.50 மணி முதல் காலை 06.50 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 02.59 மணி முதல் பிற்பகல் 03.49 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 05.37 மணி முதல் இரவு 07.25 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.50 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.50–06.50

சனி

06.50-07.50

குரு

07.50-08.50

செவ்வாய்

08.50-09.50

சூரியன்

09.50-10.50

சுக்ரன்

10.50-11.50

புதன்

11.50-12.50

சந்திரன்

பிற்பகல்

12.50-01.50

சனி

01.50-02.50

குரு

02.50-03.50

செவ்வாய்

மாலை

03.50-04.50

சூரியன்

04.50-05.50

சுக்ரன்

05.50-06.50

புதன்

இரவு

06.50-07.50

சந்திரன்

07.50-08.50

சனி

08.50-09.50

குரு

09.50-10..50

செவ்வாய்

10.50-11.50

சூரியன்

நடு இரவு

11.50-12.50

சுக்ரன்

12.50-01.50

புதன்

01.50-02.50

சந்திரன்

02.50-03.50

சனி

அதிகாலை

03.50-04.50

குரு

04.50-05.50

 

 

பச்சை கலர் இட்ட ஹோரைகள் நன்மை தரும். அதிலும் சில இடங்களில் கெடுதல் நேரம் என சிவப்பு கலரில் கொடுக்கப்பட்ட நேரங்களை தவிர்க்கவும்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.06

 

மகரம்

06.36

சிம்மம்

08.12

 

கும்பம்

08.30

கன்னி

10.12

 

மீனம்

10.12

துலாம்

12.12

 

மேஷம்

11.54

விருச்சிகம்

02.18

 

ரிஷபம்

01.48

தனூர்

04.30

 

மிதுனம்

03.54

 

பச்சை கலரிட்ட லக்னங்கள் மிகுந்த நன்மை தரும்.

 

இன்றைய நாள் : பரவாயில்லை நாள், கொஞ்சம் இழுபறி தாய்வழி மன சங்கடங்கள் அவசரம் கோபம் இருக்கலாம், எதிலும் நிதானம், தக்க ஆலோசனை பெற்று செயல்படுவது நண்மை தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக நிலமங்கைத்தாயார் சமேத உலகுய்ய நின்ற பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...