ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை - சர்வ ஏகாதசி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-07.57) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : சனிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 27ம் நாள் (12.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.18 மணிக்கு (IST 05.59.54 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.19.38 மணிக்கு (IST
06.30.14 PM)
சந்திரன்: மிதுன ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன
இருப்பு : 01.00 நாழிகை (00.24 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.15 நாழிகை (12.30 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
சந்திரன் |
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன்,(சுக்ரன்) |
|
|
|
செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
இன்று சனிக்கிழமை மாரகாதிபதி புதன் வலுவாக
இருப்பது நன்மை தரும் – முக்கியமாக பண வரவு, வீடு வாகன யோகங்கள், முயற்சிகள் வெற்றி
பெரும். பொதுவாக சனி வீடு நிலம் இவை சம்பந்தப்பட வழக்குகளுக்கு காரணம் ஆகிறது என்பர்
ஆனால் அப்படி வழக்குகள் இருந்தால் தீர வழி இன்று உண்டாகலாம். தன யோகம் இன்று இருக்கும்.
திதி : தேய்பிறை ஏகாதசி (01.22 நாழிகை) காலை 06.23 மணி வரை பின் துவாதசி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை துவாதசி திதி
இன்றைய திதி துலாம், மகரம் புகைந்து விடும் ராசிகளாக
இருக்க வேண்டியது ஆனால் பாவப்படி ராகு மீனத்திலும், கேது கன்னியிலும்
சென்றுவிடுவதால் குருவின் பூரண பலம் + சனி சுபம் நிலை எனவே இன்றைய செயல்களில் முழு வெற்றியை தரும், வீடு,வாகனம்,
பொருளாதாரம், வேலையில் தொழிலில் முன்னேற்றத்துக்கான வழி போன்றவை இன்று உண்டாக அதிக
வாய்ப்பு
நக்ஷத்திரம் :
திருவாதிரை (60.00 நாழிகை) நாள் முழுவதும்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
யோகம்: ஹர்ஷண (13.02 நாழிகை) பகல் 11.02 மணி வரை பின் வஜ்ர யோகம்
(வியாகாத யோகம் சூரியன் & வஜ்ர யோகம் சந்திரன், இரண்டும் சுமாரான நிலை
கொஞ்சம் நிதானம் தேவை, அரசு வேலையில் இருப்போர், வாகன ஓட்டிகள், ஓட்டுனர் தொழில் செய்வோர்
பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை அதே போல உணவு தொழில் செய்வோரும் பால் போன்ற நீர்
பொருள் தயாரிப்போர் விநியோகம் செய்யும் தொழில் இவற்றில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம்.
)
கரணம் : பாலவம் (01.22 நாழிகை) காலை 06.23 மணி வரை பின் கௌலவம் கரணம் (32.08 நாழிகை)
இரவு 07.14 மணி வரை, பின் தைத்துலம்
(கரணங்கள் அதிபதி
சந்திரன்,செவ்வாய்,புதன் இதில் புதன் மிக அதிக வலு மற்றும் செவ்வாய் சந்திரன் சுமார்
முக்கியமாக கல்வி மேற்படிப்பு, உத்தியோகம்
உயர்வு போன்ற முயற்சிகளுக்கு நன்று, பண பரிவர்த்தனை நன்மை செய்யும். )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்.
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, சுப நிகழ்வுகளையும் தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க
நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)
சந்திராஷ்டமம்
: அனுஷம் நாள் முழுவதும்
ராகு காலம் : காலை 08.58 மணி முதல் பகல் 10.31 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.39 மணி முதல் பிற்பகல்
03.12 மணி வரை
குளிகை : காலை 05.50 மணி முதல் காலை 07.24 மணி வரை
நல்ல நேரம் : மாலை 05.49 மணி
முதல் இரவு 07.10 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.50 மணி முதல் காலை 07.30 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.53 மணி முதல் பிற்பகல்
02.38 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.50 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.50–06.50 |
|
குரு |
06.50-07.50 |
|
|
செவ்வாய் |
07.50-08.50 |
|
|
சூரியன் |
08.50-09.50 |
|
|
சுக்ரன் |
09.50-10.50 |
|
|
புதன் |
10.50-11.50 |
|
|
சந்திரன் |
11.50-12.50 |
|
|
சனி |
பிற்பகல் |
12.50-01.50 |
|
குரு |
01.50-02.50 |
|
|
செவ்வாய் |
02.50-03.50 |
|
|
சூரியன் |
மாலை |
03.50-04.50 |
|
சுக்ரன் |
04.50-05.50 |
|
|
புதன் |
05.50-06.50 |
|
|
சந்திரன் |
இரவு |
06.50-07.50 |
|
சனி |
07.50-08.50 |
|
|
குரு |
08.50-09.50 |
|
|
செவ்வாய் |
09.50-10..50 |
|
|
சூரியன் |
10.50-11.50 |
|
|
சுக்ரன் |
நடு இரவு |
11.50-12.50 |
|
புதன் |
12.50-01.50 |
|
|
சந்திரன் |
01.50-02.50 |
|
|
சனி |
02.50-03.50 |
|
|
குரு |
அதிகாலை |
03.50-04.50 |
|
செவ்வாய் |
04.50-05.50 |
பச்சை கலர் இட்ட
ஹோரைகள் நன்மை தரும். அதிலும் சில இடங்களில் கெடுதல் நேரம் என சிவப்பு கலரில் கொடுக்கப்பட்ட
நேரங்களை தவிர்க்கவும்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.14 |
|
மகரம் |
06.44 |
|
சிம்மம் |
08.15 |
|
கும்பம் |
08.37 |
|
கன்னி |
10.20 |
|
மீனம் |
10.12 |
|
துலாம் |
12.24 |
|
மேஷம் |
12.00 |
|
விருச்சிகம் |
02.26 |
|
ரிஷபம் |
01.56 |
|
தனூர் |
04.42 |
|
மிதுனம் |
04.04 |
பச்சை கலரிட்ட
லக்னங்கள் மிகுந்த நன்மை தரும்.
இன்றைய நாள் :
அரசாங்க வேலை, ஓட்டுனர் தொழில் வங்கி, பண பரிவர்த்தனை
செய்வோர் மட்டும் கவனமாக செயல்படவேண்டும் பெரிய பிரச்சனைகள் இல்லை எனினும் விபத்துகள்
அல்லது வழக்குகள் ஏற்பட வாய்ப்பு மற்றவர்கள் வீடு,வாகன்,
உயர்கல்வி, உத்தியோக உயர்வு ஏற்றுமதி இறக்குமதியில் புதிய செயல்பாடுகள் செய்ய விவசாய
வழக்குகளில் தீர்வு உண்டாக மற்ற வழக்கு வியாஜ்யதங்களில் புதிய தீர்வு கிடைக்க முயற்ச்சிப்பது
நன்மை தரும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக செங்கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக