ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-09.09) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : புதன்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 06ம் நாள் (23.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.31 மணிக்கு (IST 06.01.07 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.13.41 மணிக்கு (IST
06.23.16 PM)
சந்திரன்: துலாம் ராசியில் இரவு
12.07 மணி வரை பின் விருச்சிக ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 04.20 நாழிகை (01.44 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.55 நாழிகை (12.22 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம்,புதன் , சூரியன் |
||
|
|
|
கேது,சந்திரன் |
செவ்வாய் |
சந்திரன் விருச்சிக ராசிக்கு இரவு 12.07
மணிக்கு ப்ரவேசம்
இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன் மிக வலுவாகவும்
சுப திருஷ்டி அதிகமாகவும் இருக்கிறது. தமிழகத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதியில் மழை
இடி உண்டாக வாய்ப்பு, மற்றபகுதிகளில் காற்றும் இடியும் மட்டும் இருக்கலாம் வட தமிழ்நாடு
கிழக்கு தமிழ்நாடு பகுதிகள் நள்ளிரவுக்கு மேல் மழை பொழிய வாய்ப்பு கலைஞர்கள், மீடியா, உயர்கல்வித்துறை, மாணவர்கள் மற்றும்
எழுத்தர்கள் இவர்களின் முயற்சிகளில் வெற்றி
உண்டாக வாய்ப்பு அதிகம்
திதி : வளர்பிறை சப்தமி (53.48 நாழிகை) இரவு 03.22 மணி வரை பின் வளர்பிறை அஷ்டமி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : சப்தமி திதி
இன்றைய திதி அதிபதி சனி மிக பலம், கடகம்,தனூர் மற்றும்
மேஷம், சிம்மம், விருச்சிகம் இந்த ராசிகள் உங்கள் ஜாதகத்தில் கெடு ஸ்தானங்கள் (6,8,12ம் இடங்கள்) எனில் நன்மை அதிகம் இருக்கும்
அதே நேரம் பெரிய துன்பங்கள் இருக்காது. நாள் அதிபதி, ஹோரா அதிபதி பலமாக இருப்பது நல்ல
ஆலோசனைகளை பெற்று வரும் துன்பத்தை தவிர்ப்பீர்கள் ஓரளவு நன்மை, கீழ்நிலையில் இருப்போர்
முன்னேற்றம் அடைவர், தெற்கு பகுதியில் மழையும் காற்றும் இடியும் உண்டாக வாய்ப்பு அதிகம்.
நக்ஷத்திரம் :
விசாகம் (60.00 நாழிகை) நாள் முழுவதும்
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று புதன்கிழமை - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: ப்ரஹ்ம (29.25
நாழிகை) மாலை 05.37 மணி வரை பின் இந்திர யோகம்
(யோக அதிபதிகள், செவ்வாய்,ராகு இருவரில் செவ்வாய் வலுவும், சுப திருஷ்டியும்
அதிகம் பெறுகிறது, அரசாங்கத்திற்கு மத்திய சர்காரிடம் இருந்து உதவி கிடைக்கும். பெரியோர்கள்
மேலதிகாரிகள் ஆலோசனையுடன் உங்கள் செயல்பாடுகளில் நன்மை உண்டாகும் பெரிய துன்பங்கள்
இருக்காது இருந்தாலும் வயோதிக பெற்றோர்கள் இருப்போர்,
வாகனத்தை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை மருத்துவ
செலவுகள் இருக்கும்)
கரணம் : கரசை (23.10 நாழிகை) பிற்பகல் 03.15 மணி வரை பின் வணிசை
கரணம் ( 30.18 நாழிகை) இரவு 03.22 மணி வரை, பின் பத்தரை கரணம்
(கரணங்கள் அதிபதிகள், ,குரு,சுக்ரன்,சனி மூவருமே சுப
வலு வீடு,வாகனம், திருமண முயற்சிகள், குழந்தை பேறு புதிய இடமாற்ற முயற்சிகள் என இவை
சாதகமாக இருக்கும்,நள்ளிரவுக்கு மேல் இடி மழை உண்டாக வாய்ப்பு வடக்கு நோக்கிய பயணம்
தடைபடும்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) அப்படி செல்வதாயின்
தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்
சந்திராஷ்டமம்
: ரேவதி நாள் முழுவதும்
ராகு காலம் : பிற்பகல் 12.03
மணி முதல் பிற்பகல் 01.35 மணி வரை
எமகண்டம் : காலை 07.24 மணி முதல் காலை 08.57 மணி வரை
குளிகை : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.03 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.51 மணி
முதல் காலை 07.20 மணி வரை, காலை 09.00 மணி
முதல் காலை 09.51 மணி வரை, மாலை 05.51 மணி முதல் இரவு 09.51 மணி வரை, இரவு 02.51 மணி
முதல் அதிகாலை 04.51 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 11.38 மணி முதல் பிற்பகல் 12.27 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பகல் 11.39 மணி முதல் பிற்பகல்
01.19 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
புதன் |
காலை |
05.51–06.51 |
|
சந்திரன் |
06.51-07.51 |
|
|
சனி |
07.51-08.51 |
|
|
குரு |
08.51-09.51 |
|
|
செவ்வாய் |
09.51-10.51 |
|
|
சூரியன் |
10.51-11.51 |
|
|
சுக்ரன் |
11.51-12.51 |
|
|
புதன் |
பிற்பகல் |
12.51-01.51 |
|
சந்திரன் |
01.51-02.51 |
|
|
சனி |
02.51-03.51 |
|
|
குரு |
மாலை |
03.51-04.51 |
|
செவ்வாய் |
04.51-05.51 |
|
|
சூரியன் |
05.51-06.51 |
|
|
சுக்ரன் |
இரவு |
06.51-07.51 |
|
புதன் |
07.51-08.51 |
|
|
சந்திரன் |
08.51-09.51 |
|
|
சனி |
09.51-10..51 |
|
|
குரு |
10.51-11.51 |
|
|
செவ்வாய் |
நடு இரவு |
11.51-12.51 |
|
சூரியன் |
12.51-01.51 |
|
|
சுக்ரன் |
01.51-02.51 |
|
|
புதன் |
02.51-03.51 |
|
|
சந்திரன் |
அதிகாலை |
03.51-04.51 |
|
சனி |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.35 |
|
கும்பம் |
07.53 |
|
கன்னி |
09.35 |
|
மீனம் |
09.35 |
|
துலாம் |
11.35 |
|
மேஷம் |
11.17 |
|
விருச்சிகம் |
01.41 |
|
ரிஷபம் |
01.10 |
|
தனூர் |
03.53 |
|
மிதுனம் |
03.18 |
|
மகரம் |
05.59 |
|
கடகம் |
05.29 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : மிக நல்ல நாள், முயற்சிகளில் வெற்றி
உண்டாகும், மழை அதிகம் இருக்கும். வடபகுதிகளில் காற்றும் இடியும் இருக்கும், அரசர்களுக்குள்
ஒற்றுமை உண்டாகும், மாணவர்களுக்கு நன்மை குரு ஆசீர்வாதங்கள் இருக்கும், மருத்துவத்துறை
நன்றாக இருக்கும். துன்பங்கள் வெகு குறைவு.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்ப
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக