வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - 26.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை – ஆவணி மூலம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-09.51) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  சனிக்கிழமை – கரி நாள்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 09ம் நாள் (26.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.44 மணிக்கு (IST 06.01.20 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.11.51 மணிக்கு (IST 06.21.27 PM)

சந்திரன்:  விருச்சிகம் ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 03.50 நாழிகை (01.32 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.50 நாழிகை (12.20  மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம்,(புதன்)

, சூரியன்

 

சந்திரன்

கேது

செவ்வாய்

 

 

        

 

 

 

 

 

சந்திரன் தனூர் ராசிக்கு காலை 06.30 மணிக்கு ப்ரவேசம்

 

இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி சனி ஸ்தானம்,திக், ஷேஷ்டா பலங்கள் நன்றாக இருக்கிறது மேலும் ஹோரை பலம் பரவாயில்லை, தமிழகத்தின் மேற்கு பகுதிகள் காற்றும் இடி மழையும் உண்டாகலாம் வீடு வாகன சம்பந்தப்பட்ட வழக்குகள், கால் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான தீர்வுகள், மூத்த சகோதரவகையிலான பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்பு அதிகம், கீழ்நிலை மக்களுக்கு நன்மை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் இன்று நல்ல நிலை இருக்கும்..

 

திதி : வளர்பிறை தசமி  (45.20  நாழிகை) இரவு 11.59 மணி வரை பின் வளர்பிறை ஏகாதசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தசமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சந்திரன்  சுமாரான கால நிலை கொஞ்சம் தடங்கல்கள் மந்தம் இருந்தாலும் புதன் சூரியன் வலுவால் முயற்சிகளில் வெற்றி உண்டு. மழை அதிகம் பொழியலாம் தென்மேற்கு பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு, அரசாங்கத்துக்கு கொஞ்சம் சங்கடம் உடன் இருப்போரால் வரலாம் கொஞ்சம் கவனம் தேவை

 

நக்ஷத்திரம் : கேட்டை   (01.38  நாழிகை) காலை 06.30 மணி வரை பின் மூலம் (56.45 நாழிகை)அதிகாலை 05.12 மணி வரை பின் பூராடம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று-சனிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: விஷ்கம்பம்  (16.55 நாழிகை) பிற்பகல் 12.37 மணி வரை பின் ப்ரீதி  யோகம்  

(யோக அதிபதிகள், சனி,புதன் இருவருமே நல்ல நிலையில் சொத்து, வீடு கட்டுமான தொழில் மின் சாதன தொழில், கல்விக்கூடங்கள் இங்கெல்லாம் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய முயற்சிகளுக்கு சாதகமான உதவிகள் கிடைக்கும் தென்பகுதியில் மழை பொழிய வாய்ப்பு.)

 

கரணம் : தைத்துலம் (17.57  நாழிகை) பிற்பகல் 01.02 மணி வரை பின் கரசை  கரணம் ( 27.23 நாழிகை) இரவு 11.59 மணி வரை, பின் வணிசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், புதன்,குரு,சுக்ரன், இவர்களில் புதன் மிக வலுவாகவும் மற்ற கிரஹ நிலை அவ்வளவு நன்றாக இல்லை, செயல்பாடுகளில் பெரியோர் ஆலோசனை கிடைத்தால் நன்மை அதிகம் இருக்கும் அதே நேரம் உழைப்பு வீணாக வாய்ப்பு அதிகம் யோசித்து செயல்படுவது நலம்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பரணி காலை 06.30 மணி வரை பின் கார்த்திகை அதிகாலை 05.12 மணி வரை, பின் ரோஹிணி   

 

ராகு காலம் : காலை 08.57 மணி முதல் பகல் 10.29  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.34 மணி முதல் பிற்பகல் 03.07  மணி வரை

குளிகை : காலை 05.52 மணி முதல் காலை 07.24 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.51  மணி வரை, மாலை 04.51 மணி முதல் இரவு 07.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 05.52 மணி முதல் காலை 07.30 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 02.04 மணி முதல் பிற்பகல் 03.35  மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.51–06.51

குரு

06.51-07.51

செவ்வாய்

07.51-08.51

சூரியன்

08.51-09.51

சுக்ரன்

09.51-10.51

புதன்

10.51-11.51

சந்திரன்

11.51-12.51

சனி

பிற்பகல்

12.51-01.51

குரு

01.51-02.51

செவ்வாய்

02.51-03.51

சூரியன்

மாலை

03.51-04.51

சுக்ரன்

04.51-05.51

புதன்

05.51-06.51

சந்திரன்

இரவு

06.51-07.51

சனி

07.51-08.51

குரு

08.51-09.51

செவ்வாய்

09.51-10..51

சூரியன்

10.51-11.51

சுக்ரன்

நடு இரவு

11.51-12.51

புதன்

12.51-01.51

சந்திரன்

01.51-02.51

சனி

02.51-03.51

குரு

அதிகாலை

03.51-04.51

செவ்வாய்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.23

 

கும்பம்

07.41

கன்னி

09.23

 

மீனம்

09.23

துலாம்

11.23

 

மேஷம்

11.05

விருச்சிகம்

01.29

 

ரிஷபம்

12.58

தனூர்

03.41

 

மிதுனம்

03.06

மகரம்

05.47

 

கடகம்

05.17

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : மிக நன்றாக இருக்கிறது, பல முயற்சிகள்  நன்மையாக அமையும் அதே நேரம் பெரியோரின் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது அரசாங்கத்துக்கு உடன் இருப்போரால் தொல்லை வரும் தெற்கு, தென் மேற்கு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக குமுதவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...