சனி, 19 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 20.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – சதூர்த்தி விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-08.68) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  ஞாயிற்றுக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 03ம் நாள் (20.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.15 மணிக்கு (IST 06.00.51 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.15.26 மணிக்கு (IST 06.25.02 PM)

சந்திரன்:  கன்னி  ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 04.50 நாழிகை (01.56 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.05 நாழிகை (12.26 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம்,புதன்

, சூரியன்

 

 

கேது

சந்திரன்,செவ்வாய்

 

 

 

இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி சூரியன் வலுவாக இருப்பது போல தோன்றினாலும் அந்த சூரியனுக்கு 12ல் இருக்கும் சுக்ரன், 9ல் இருக்கும் ராகு, 3ல் இருக்கும் கேது, 12ல் இருக்கும் உபகேது, உடன் இருக்கும் காலா என பல கிரஹங்கள் செயல்பாட்டை தடுப்பதால், இன்றைய முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீர். அரசாங்கம் மிக நிதானமாக செயல்படவேண்டும். முடிவுகளை ஒத்திவைப்பது நலம் தரும், மக்களுக்கு மன துயர், விலைவாசி உயர்வு, முயற்சிகளில் தடை இருக்கும்.

 

திதி : வளர்பிறை சதூர்த்தி  (45.55  நாழிகை) இரவு 12.13 மணி வரை பின் வளர்பிறை பஞ்சமி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சதூர்த்தி திதி

 

இன்றைய திதி அதிபதி புதன் வலுவாக இருக்கிறார் ஆனாலும் மனதில் குழப்பம் செயலில் தடுமாற்றங்கள் என இருக்கும். எதையும் யோசித்து முடிவுகளை எடுக்குமுன் பெரியோர்கள் ஆசி ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் தரும். விக்ன விநாயகனை ப்ரார்த்திப்பது நலம்

 

நக்ஷத்திரம் : ஹஸ்தம்  (50.15  நாழிகை) இரவு 01.57  மணி வரை பின் சித்திரை நக்ஷத்திரம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று ஞாயிறு - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சாத்யம் (29.25 நாழிகை) மாலை 05.37 மணி வரை பின் சுபம்  யோகம்  

(யோக அதிபதிகள், சுக்ரன்,சூரியன் இருவரும் பலமாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று தடை என்பதால் பண விஷயம், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை மற்ற விஷயங்களை பெரியோர்கள் ஆசியுடன் கலந்தாலோசித்து நிதானமாக செயல்படுவது நலம். )

 

கரணம் : வணிசை (13.28  நாழிகை) பகல் 11.14  மணி வரை பின் பத்தரை கரணம் ( 32.27 நாழிகை) இரவு 12.13 மணி வரை, பின் பவம் கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சுக்ரன், சனி,சூரியன் இவர்கள் பகைவர்கள் அதனால் செயல்பாடுகளில் தடைகள் அதிகம் இருக்கும். இறைப்ரார்த்தனை நலம் தரும்.)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத  யோகம் இரவு 01.57 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சதயம் இரவு 01.57 மணி வரை, பின் பூரட்டாதி

 

ராகு காலம் : மாலை 04.42 மணி முதல் மாலை 06.15  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 12.03 மணி முதல் பிற்பகல் 01.36  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.09 மணி முதல் மாலை 04.42 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.51 மணி முதல் காலை 08.35  மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 04.36 மணி முதல் மாலை 05.26 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : காலை 08.40 மணி முதல் காலை 10.26 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.51–06.51

சுக்ரன்

06.51-07.51

புதன்

07.51-08.51

சந்திரன்

08.51-09.51

சனி

09.51-10.51

குரு

10.51-11.51

செவ்வாய்

11.51-12.51

சூரியன்

பிற்பகல்

12.51-01.51

சுக்ரன்

01.51-02.51

புதன்

02.51-03.51

சந்திரன்

மாலை

03.51-04.51

சனி

04.51-05.51

குரு

05.51-06.51

செவ்வாய்

இரவு

06.51-07.51

சூரியன்

07.51-08.51

சுக்ரன்

08.51-09.51

புதன்

09.51-10..51

சந்திரன்

10.51-11.51

சனி

நடு இரவு

11.51-12.51

குரு

12.51-01.51

செவ்வாய்

01.51-02.51

சூரியன்

02.51-03.51

சுக்ரன்

அதிகாலை

03.51-04.51

புதன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.47

 

கும்பம்

08.05

கன்னி

09.47

 

மீனம்

09.47

துலாம்

11.47

 

மேஷம்

11.29

விருச்சிகம்

01.53

 

ரிஷபம்

01.23

தனூர்

04.05

 

மிதுனம்

03.30

மகரம்

06.11

 

கடகம்

05.41

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : அவ்வளவு சிறப்பாக இல்லை, கணேச ப்ரார்த்தனை நலம் தரும், எதிலும் தக்க ஆலோசனை, நிதானம் வேண்டும். அரசாங்கம் முடிவுகளை ஒத்திவைப்பது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சீதாலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீபட்டாபிஷேக ராமர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...