வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 18.08.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-08.40) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வெள்ளிக்கிழமை – விஷ்ணுபதி புண்யகாலம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 01ம் நாள் (18.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.03 மணிக்கு (IST 06.00.39 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.16.33 மணிக்கு (IST 06.26.09 PM)

சந்திரன்:  சிம்ம  ராசியில் இரவு 03.13 மணி வரை

சிம்ம லக்ன இருப்பு : 05.10 நாழிகை (02.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.05 நாழிகை (12.26 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம்,புதன்

,சந்திரன்,சூரியன்

 

 

கேது

செவ்வாய்

 

 

 

 

 

           சந்திரன் கன்னி ராசியில் இரவு 03.13க்கு ப்ரவேசம்.

 

இன்று வெள்ளிக்கிழமை : கிழமை அதிபதி சுக்ரன் , ஹோரை, வார பலம் அதிகம் பெறுகிறார் இருந்தாலும் மற்ற கிரஹ பார்வைகளில் சுப பலம் மிக குறைவு என்பதால் கொஞ்சம் கடும் முயற்சிக்கு பின் வெற்றி உண்டாகும். பொதுவாக திருமணம், கலைத்துறை, டூரிஸ்ட் துறை போன்ற விஷயங்களில் எடுக்கும் முயற்சிகள் சாதகமாகும் இன்று கேளிக்கை, விருந்து பெண் பார்க்கும் படலம், சினிமாவில் அல்லது மீடியாவில் சேர மனு போட உகந்த நாள், அரசாங்கத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய நன்மை அல்லது துன்பம் இருக்காது

 

திதி : வளர்பிறை துவிதியை  (35.05  நாழிகை) மாலை 07.53 மணி வரை பின் வளர்பிறை த்ரிதீயை  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சூன்ய  திதி

 

இன்றைய திதி சந்திரன் அதிபதி, அவர் பலமாக இருப்பதால் பெரிய சங்கடங்கள் ஏதும் இருக்காது மாரகாதிபதி செவ்வாயும் சுப வலு பெற்றதால் திருமணம் தொடர்பான முயற்ச்சிகளில் தடை இருக்காது அரசாங்கத்துடன் மக்களுக்கு சுமூக நிலை இருக்கும். ஆனால் அரச ப்ரதிநிதிகள் வார்த்தைகளில் கவனமும் அதிகாரம் செலுத்துவதில் நேர்மையும் இருக்க வேண்டும் இல்லை எனில் ஆட்சி இழப்பு பின்னாளில் ஏற்படலாம்

 

நக்ஷத்திரம் : பூரம் (36.35 நாழிகை) இரவு 08.29  மணி வரை பின் உத்திரம் நக்ஷத்திரம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று வெள்ளிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சிவம் (25.27 நாழிகை) மாலை 04.02 மணி வரை பின் சித்த  யோகம்  

(யோக அதிபதிகள்,புதன்,கேது இவர்களில் புதன் நிலை மிக வலு கேதுவும் நன்மை தருகிறது, மீடியா, மக்கள் தொடர்பு துறை, கீழ் நிலை ஊழியர்கள், கணக்கு, பொருளாதார துறை இவர்கள் செயல்பாடுகள் நன்மை தரும், தாய் வழி உறவுகளால் நன்மை கிட்டும். பெண் குழந்தைகளுக்கு நன்மை உண்டு  )

 

கரணம் : பாலவ (02.02  நாழிகை) காலை 06.40  மணி வரை பின் கௌலவ கரணம் ( 33.03 நாழிகை) இரவு 07.53 மணி வரை, பின் தைத்துல கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சந்திரன்,செவ்வாய் புதன் ஓரளவு நன்மை தருவதாக இருக்கிறது ஆனாலும் உழைப்பு ஏற்ற பலன் இல்லை சொற்பம் கொஞ்சம் நிதானித்து ஆலோசனை பெற்று செயல்படுவது நலம்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) அப்படி செல்வதாயிருந்தால் தயிர் சாப்பிட்டுவிட்டு செல்லவும்

 

சந்திராஷ்டமம் :  திருவோணம் இரவு 08.29 மணி வரை, பின் அவிட்டம்

 

ராகு காலம் : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.04  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.10 மணி முதல் மாலை 04.43  மணி வரை

குளிகை : காலை 07.24  மணி முதல் காலை 08.57 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.51 மணி முதல் காலை 07.51  மணி வரை, மாலை 04.51 மணி முதல் மாலை 05.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.10 மணி வரை,பிற்பகல் 12.29 மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 08.57 மணி முதல் இரவு 10.44 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.50 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.51–06.51

புதன்

06.51-07.51

சந்திரன்

07.51-08.51

சனி

08.51-09.51

குரு

09.51-10.51

செவ்வாய்

10.51-11.51

சூரியன்

11.51-12.51

சுக்ரன்

பிற்பகல்

12.51-01.51

புதன்

01.51-02.51

சந்திரன்

02.51-03.51

சனி

மாலை

03.51-04.51

குரு

04.51-05.51

செவ்வாய்

05.51-06.51

சூரியன்

இரவு

06.51-07.51

சுக்ரன்

07.51-08.51

புதன்

08.51-09.51

சந்திரன்

09.51-10..51

சனி

10.51-11.51

குரு

நடு இரவு

11.51-12.51

செவ்வாய்

12.51-01.51

சூரியன்

01.51-02.51

சுக்ரன்

02.51-03.51

புதன்

அதிகாலை

03.51-04.51

சந்திரன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.55

 

கும்பம்

08.13

கன்னி

09.55

 

மீனம்

09.55

துலாம்

11.55

 

மேஷம்

11.37

விருச்சிகம்

02.01

 

ரிஷபம்

01.31

தனூர்

04.13

 

மிதுனம்

03.37

மகரம்

06.19

 

கடகம்

05.49

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : பரவாயில்லை என்கிற நாள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையான உதவிகள், பணவிஷயங்களில் நன்மை என நன்றாக இருக்கும். இருந்தாலும் அரசில் இருப்போருக்கு ஒரு கவனமும் நிதானமும் தேவை ஆட்சி தொடர.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மகாலக்ஷ்மித்தாயார் சமேத சத்யநாராயண பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

2 கருத்துகள்:

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...