புதன், 9 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 10.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-07.29) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 25ம் நாள் (10.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.00 மணிக்கு (IST 05.59.36 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.20.34  மணிக்கு (IST 06.30.10 PM)

சந்திரன்:  ரிஷப  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 01.20 நாழிகை (00.32 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.15 நாழிகை (12.30 மணிகள்)

 

 

 

ராகு,குரு

சந்திரன்

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன,(சுக்ரன்)

 

செவ்வாய்,புதன்

 

 

கேது

 

சுக்ரன் வக்ர கதியாக கடகராசியில் ப்ரவேசம்

 

இன்று : வியாழக்கிழமை – மாரகாதிபதி ராகுவுடன் குரு சேர்க்கை சில சங்கடங்களை தரும். மேலும் சந்திரன் இங்கு பகையாக இருப்பதும் குறிப்பாக அரசு சம்பந்தப்பட்ட வேலைகள், வங்கி, கல்வி நிலையம், ஆசிரியர்கள்- பாதிப்படையலாம், பிள்ளைகளால் மனம் வருத்தம், மௌனம் குரு வந்தனம் குலதெய்வ ப்ரார்த்தனை நன்மை தரும்.

 

திதி : தேய்பிறை தசமி (57.47  நாழிகை) அதிகாலை 04.57  மணி வரை பின் தேய்பிறை ஏகாதசி   

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை தசமி  திதி

 

(சிம்ம விருச்சிக  ராசிகளின் பலன் குறைவாக இருக்க வேண்டும், ஆனால் சூரியன், புதன்,செவ்வாய் மிக வலுவாக இருப்பதும் சுப திருஷ்டி பெறுவதும் நன்மை பயக்கும். பொதுவாக அரசு தொடர்பு செயல்பாடுகள் மந்தமாக இருக்கும் மந்திரிகள் உயர் அதிகாரிகள் வார்த்தையில் கவனம் தேவை, அரசாங்க வேலையில் இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் காரணம் தர்ம கர்மாதிபதிகள் அசுப திருஷ்டி பெறுவது பின்னர் சங்கடங்களை தரும் பெரும்பாலும் குரு வந்தனம் தெய்வ வழிபாடு நாம ஜெபம் நன்மை தரும் )

 

நக்ஷத்திரம் : ரோஹிணி  (49.33 நாழிகை) இரவு 01.39 மணி வரை பின் மிருகசீரிடம்

 

நக்ஷத்திர பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇

இன்று வியாழன் - நக்ஷத்திர பலன்

 

யோகம்: துருவ (12.47 நாழிகை) பகல் 10.57  மணி வரை பின் வ்யாகாத யோகம்

(யோகாதிபதி கேது பகல் 10.57 மணி வரை, பலமற்று இருப்பது ஆசிரியர்கள் குருமார்கள், அரசு அதிகாரிகளுக்கு பாதிப்பு வரலாம்.அரசு தொடர்பு வேலைகளை ஒத்திவைப்பது நலம் தரும். பிற்பகலில் சுக்ரன் யோகம் அதுவுமே திருமண விஷயங்களில் தடை, பணம் சம்பந்தமான பிரச்சனை இவற்றை தரும் எதிலும் கவனமாக நிதானித்து யோசித்து செயல்படுவது நலம் தரும் .)

 

கரணம் : வணிசை (26.30  நாழிகை) மாலை 04.26  மணி வரை பின் பத்தரை கரணம் (31.17  நாழிகை) அதிகாலை 04.57 மணி வரை பின் பவம் கரணம்

 

(கரணங்களுக்குடைய சுக்ரன்,சனி வலுவான நிலை ஆனால் அசுப திருஷ்டி சிறு சிறு தடைகள் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு, குடும்ப அங்கத்தினருடன் வாதம் வேண்டாம், அரசு அதிகாரிகளுடன் மோதல் வேண்டாம்.)

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : தெற்கு (தெற்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும், புது முயற்சிகளை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஸ்வாதி  இரவு 01.39 மணி வரை, பின் விசாகம்   

 

ராகு காலம் : பிற்பகல் 01.39 மணி முதல் பிற்பகல் 03.13  மணி வரை

எமகண்டம் : காலை 05.50  மணி முதல் காலை 07.24  மணி வரை

குளிகை : காலை 08.58  மணி முதல் பகல் 10.32 மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.35 மணி முதல் பிற்பகல் 11.50 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 04.40 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 05.10 மணி முதல் மாலை 06.52 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.50 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.50–06.50

செவ்வாய்

06.50-07.50

சூரியன்

07.50-08.50

சுக்ரன்

08.50-09.50

புதன்

09.50-10.50

சந்திரன்

10.50-11.50

சனி

11.50-12.50

குரு

பிற்பகல்

12.50-01.50

செவ்வாய்

01.50-02.50

சூரியன்

02.50-03.50

சுக்ரன்

மாலை

03.50-04.50

புதன்

04.50-05.50

சந்திரன்

05.50-06.50

சனி

இரவு

06.50-07.50

குரு

07.50-08.50

செவ்வாய்

08.50-09.50

சூரியன்

09.50-10..50

சுக்ரன்

10.50-11.50

புதன்

நடு இரவு

11.50-12.50

சந்திரன்

12.50-01.50

சனி

01.50-02.50

குரு

02.50-03.50

செவ்வாய்

அதிகாலை

03.50-04.50

சூரியன்

04.50-05.50

 

பச்சை கலர் இட்ட ஹோரைகள் சுபம் அதில் உங்கள் செயல்களை ஆரம்பிக்கலாம்

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.22

 

மகரம்

06.53

சிம்மம்

08.23

 

கும்பம்

08.45

கன்னி

10.28

 

மீனம்

10.20

துலாம்

12.32

 

மேஷம்

12.08

விருச்சிகம்

02.34

 

ரிஷபம்

02.04

தனூர்

04.51

 

மிதுனம்

04.10

 

பச்சை கலரிட்ட லக்னம் நன்மை தரும்.

 

பொதுவில் இன்றைய நாள்  கிரஹவலிமைகள் மிக சுமார், யோகம் கரணம், நக்ஷத்திரம் திதி என எல்லாம் மிக சுமார், ஓரளவு நன்மை இருக்கும் பொதுவில் அரசாங்கத்தின் உயர்பதவியில் இருப்போர், அமைச்சர்கள் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் தேவை, ஆசிரியர்கள், குருமார்கள் நிதானம் பொறுமை அவசியம் . வார்த்தைகளில் கவனம் தேவை

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார் சமேத அபரியாப்தாம்ருத ஆராவமுதப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...