புதன், 2 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை 03.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை -18ம் பெருக்கு

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-06.32) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வியாழக்கிழமை – ஆடி 18ம் பெருக்கு

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 18ம் நாள் (03.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.46 மணிக்கு (IST 05.58.22 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.23.25  மணிக்கு (IST 06.33.01 PM)

சந்திரன்:  கும்ப  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 02.30 நாழிகை (01.00மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.27 நாழிகை (12.35 மணிகள்)

 

 

 

ராகு,குரு

 

 

(சனி), சந்திரன்

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

 

 

திதி : தேய்பிறை த்விதீயை  (25.47  நாழிகை)மாலை 04.08  மணி வரை பின் தேய்பிறை திருதியை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை துவிதீயை  திதி

 

இன்றைய திதி குருவின் ராசிகள் தனூர் மீனம் சற்று பாதிக்கப்படும் சந்திரன் இன்றைய நாளில் குறிப்பாக பிள்ளைகளால், உறவுகளால் சில சங்கடங்களை கொடுக்கும். சந்திரன் சனி சேர்க்கை சனியை பலவீன படுத்துவது ஓரளவு நன்மை இருந்தாலும் மனம் துக்கப்பட வாய்ப்பு

 

நக்ஷத்திரம் : அவிட்டம் (05.22 நாழிகை) காலை 07.58 மணி வரை பின் சதயம் ( 53.02 நாழிகை) அதிகாலை 05.09 மணி வரை பின் பூரட்டாதி.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

நக்ஷத்திர பலன் இன்று

 

யோகம்: சௌபாக்யம் (02.18 நாழிகை) காலை 06.44 மணி வரை பின் சோபனம்  யோகம் (49.45 நாழிகை) இரவு 02.38 மணி வரை, பின் அதிகண்ட யோகம்

(சௌபாக்யம் யோகம் நன்மை, பின் சோபன யோகம் ஓரளவு அரசாங்கத்தால் நல்ல பலன், அதிகண்ட யோகம் கொஞ்சம் கவனம் தேவை மனதில் சஞ்சலம் உண்டாகும்.)

 

கரணம் : தைத்துலம்  (00.30  நாழிகை) காலை 06.01  மணி வரை பின் கரசை  கரணம் (25.17  நாழிகை) மாலை 04.08 மணி வரை பின் வணிசை கரணம் (25.27 நாழிகை) இரவு 02.19 மணி வரை, பின் பத்தரை கரணம்

 

(இரவு 02.19 மணி வரை நன்மை தீமை கலந்து இருக்கும் நமது செயல்களில் அதன் பின் கொஞ்சம் கவலை இருந்து கொண்டிருக்கும்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் காலை 7.58 மணி வரை பின் மரண யோகம் அதிகாலை 05.09 மணி வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : தெற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, சுப நிகழ்வுகளையும் தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  புனர்புசம்  காலை 07.58 மணி வரை, பின் பூசம் அதிகாலை 05.09 மணி வரை, பின் ஆயில்யம்

 

ராகு காலம் : பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.15  மணி வரை

எமகண்டம் : காலை 05.49 மணி முதல் காலை 07.23  மணி வரை

குளிகை : காலை 08.57  மணி முதல் பகல் 10.32 மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.35 மணி முதல் பகல் 11.48 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 03.02 மணி முதல் மாலை 04.43 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 02.20 மணி முதல் பிற்பகல் 03.45 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.48 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.48–06.48

செவ்வாய்

06.48-07.48

சூரியன்

07.48-08.48

சுக்ரன்

08.48-09.48

புதன்

09.48-10.48

சந்திரன்

10.48-11.48

சனி

11.48-12.48

குரு

பிற்பகல்

12.48-01.48

செவ்வாய்

01.48-02.48

சூரியன்

02.48-03.48

சுக்ரன்

மாலை

03.48-04.48

புதன்

04.48-05.48

சந்திரன்

05.48-06.48

சனி

இரவு

06.48-07.48

குரு

07.48-08.48

செவ்வாய்

08.48-09.48

சூரியன்

09.48-10..48

சுக்ரன்

10.48-11.48

புதன்

நடு இரவு

11.48-12.48

சந்திரன்

12.48-01.48

சனி

01.48-02.48

குரு

02.48-03.48

செவ்வாய்

அதிகாலை

03.48-04.48

சூரியன்

04.48-05.48

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.49

 

மகரம்

07.19

சிம்மம்

08.55

 

கும்பம்

09.12

கன்னி

10.55

 

மீனம்

10.47

துலாம்

12.59

 

மேஷம்

12.35

விருச்சிகம்

03.01

 

ரிஷபம்

02.31

தனூர்

05.17

 

மிதுனம்

04.37

 

 

இன்றைய நாள் :  பெரும்பாலும் நன்றாக இருக்கும், பிள்ளைகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை சங்கடங்கள் சஞ்சலங்கள் உண்டாகும், அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வழக்குகளில் நிதானம் தேவை, புதன் & சுக்ரன் நல்ல நிலை அதனால் பண விஷயங்கள் கல்வி, எழுத்து வங்கி,ஷேர்மார்கெட் மீடியா துறைகளில் நல்ல பலன் உண்டாகும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீவல்வில்ராமன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...