ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-09.23) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : வியாழக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 07ம் நாள் (24.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.36 மணிக்கு (IST 06.01.12 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.13.05 மணிக்கு (IST
06.22.41 PM)
சந்திரன்: விருச்சிகம் ராசியில் நாள்
முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 04.10 நாழிகை (01.40 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.55 நாழிகை (12.22 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம்,(புதன்) , சூரியன் |
||
|
|
சந்திரன் |
கேது |
செவ்வாய் |
இன்று வியாழக்கிழமை
: கிழமை அதிபதி குரு கால பலம் நன்றாக இருந்தாலும் பார்வை பலம் குறைவு அதே நேரம் புதன்,
சூரியன், சந்திரன், சனி இவர்களின் நட்பு பார்வை சுப பலம் இன்றைய நாளில் ஓரளவு செயல்பாடுகளில்
நன்மை இருக்கும். அரசாங்கம் மிக கவனமாக செயல்படவேண்டும். காற்று, இடி அதிகம், மழை
சுமார், உற்பத்திகள் பெருகும். நெற்பயிர்களுக்கு சேதம் உண்டாக வாய்ப்பு. அதிகாரிகள்
கவனமாக இருக்க வேண்டும்.
திதி : வளர்பிறை அஷ்டமி (52.56 நாழிகை) இரவு 03.01 மணி வரை பின் வளர்பிறை நவமி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : அஷ்டமி திதி
இன்றைய திதி அதிபதி ராகு சுமாரான பலம். செயல்பாடுகள்
மந்தம், பயணங்களில் கவனம் தேவை, வாகன விபத்துகள் உண்டாகலாம், மன நிலை தடுமாற்றம்
இருக்கும் மனிதர்களுக்கு விலங்குகளால் தொல்லை வரலாம், செயல்பாடுகளில் குழப்பம் இருக்கலாம்,
துர்கை, ஐயப்பன், ந்ருஸிம்ஹன் வழிபாடுகள் நன்மை தரும். எதிலும் ஒரு கவனம் தேவை அரசரின்
அவையில் இருப்போர் கவனம் தேவை
நக்ஷத்திரம் :
விசாகம் (02.22 நாழிகை) காலை 06.48 மணி வரை பின் அனுஷம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று வியாழன் - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: இந்திர (29.25
நாழிகை) மாலை 04.35 மணி வரை பின் வைதிருதி
யோகம்
(யோக அதிபதிகள், ராகு மாலை 04.35 மணி வரை பின் குரு இருவருமே வெகு சுமார்
நிலை, செயல்களில் மந்தம், முக்கியமாக அரசருக்கு கண்டம், விபத்துகள், காற்று, இடி பாதிப்பு,
தென் தமிழகத்தில் அமைதி குறைவு என உண்டாகும், காவலர்கள் செயல்பாடுகள் அதிருப்தி தரும்,
எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது நலம் தரும்.)
கரணம் : பத்தரை (23.18 நாழிகை) பிற்பகல் 03.18 மணி வரை பின் பவம்
கரணம் ( 29.18 நாழிகை) இரவு 03.01 மணி வரை, பின் பாலவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள், சனி,சூரியன்,சந்திரன் இவர்களில்
சந்திரன் மட்டுமே சுப பலம் நள்ளிரவு வரை கொஞ்சம் கவனம் தேவை, முக்கியமாக பயணங்கள்,
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கடை நிலை ஊழியர்களுடன் விவாதம் போன்றவற்றில் அதிக
நிதானம் தேவை, காவலர்கள் தங்கள் செயல்களில் அக்கறை பொறுமை நிதானம் தேவை)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ரேவதி காலை 06.48
மணி வரை பின் அஸ்வினி
ராகு காலம் : பிற்பகல் 01.35
மணி முதல் பிற்பகல் 03.08 மணி வரை
எமகண்டம் : காலை 05.52 மணி முதல் காலை 07.24 மணி வரை
குளிகை : காலை 08.57 மணி முதல் பகல் 10.30 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.40மணி
முதல் மாலை 06.51 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 02.55 மணி முதல் மாலை 04.34 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.51 மணி முதல் பிற்பகல்
12.28 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
குரு |
காலை |
05.51–06.51 |
|
செவ்வாய் |
06.51-07.51 |
|
|
சூரியன் |
07.51-08.51 |
|
|
சுக்ரன் |
08.51-09.51 |
|
|
புதன் |
09.51-10.51 |
|
|
சந்திரன் |
10.51-11.51 |
|
|
சனி |
11.51-12.51 |
|
|
குரு |
பிற்பகல் |
12.51-01.51 |
|
செவ்வாய் |
01.51-02.51 |
|
|
சூரியன் |
02.51-03.51 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.51-04.51 |
|
புதன் |
04.51-05.51 |
|
|
சந்திரன் |
05.51-06.51 |
|
|
சனி |
இரவு |
06.51-07.51 |
|
குரு |
07.51-08.51 |
|
|
செவ்வாய் |
08.51-09.51 |
|
|
சூரியன் |
09.51-10..51 |
|
|
சுக்ரன் |
10.51-11.51 |
|
|
புதன் |
நடு இரவு |
11.51-12.51 |
|
சந்திரன் |
12.51-01.51 |
|
|
சனி |
01.51-02.51 |
|
|
குரு |
02.51-03.51 |
|
|
செவ்வாய் |
அதிகாலை |
03.51-04.51 |
|
சூரியன் |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.31 |
|
கும்பம் |
07.49 |
|
கன்னி |
09.31 |
|
மீனம் |
09.31 |
|
துலாம் |
11.31 |
|
மேஷம் |
11.13 |
|
விருச்சிகம் |
01.37 |
|
ரிஷபம் |
01.06 |
|
தனூர் |
03.49 |
|
மிதுனம் |
03.14 |
|
மகரம் |
05.55 |
|
கடகம் |
05.25 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : வெகு சுமார், பயணத்தின் போது அதிக
கவனம் தேவை, புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நலம் தரும், அரசாங்கம் தன் செயல்பாடுகளில்
அதிக நிதானம் அக்கறை, பொறுமையை கடைபிடிப்பது நலம் தரும், காற்று, இடிமின்னல், லேசான
மழை சில பாதிப்புகளை தர வாய்ப்பு
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீயோக ஹயக்ரீவப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக