திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 29.08.2023 - ருக் உபாகர்மா

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை – ருக் உபாகர்மா

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-09.92) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  செவ்வாய்க்கிழமை – திருவோண விரதம்- ஓனம் பண்டிகை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 12ம் நாள் (29.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.54 மணிக்கு (IST 06.01.30 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.55 மணிக்கு (IST 06.19.31 PM)

சந்திரன்:  தனூர் ராசியில் காலை 08.39 மணி வரை, பின் மகர ராசி

சிம்ம லக்ன இருப்பு : 03.20 நாழிகை (01.20 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.47 நாழிகை (12.19  மணிகள்)

 

 

ராகு, குரு

 

 

(சனி)

சந்திரன் மகர ராசியில் நாள் முழுவதும்

(சுக்ரன்)

சந்திரன்

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

       



கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.51 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

கடகம்

மகம்

4

சாதகம்

சூரியன்

சிம்மம்

கடகம்

மகம்

4

மூல.திரி

சந்திரன்

மகரம்

மேஷம்

திருவோணம்

1

 

செவ்வாய்

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

வக்ரம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

வக்ரம்

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம்

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம்

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

 

 

இன்று செவ்வாய்க்கிழமை  : கிழமை அதிபதி செவ்வாய்  மிக சுமார் வலு, கேது,சனி,ராகுவின் கெடுதல் பார்வை பெறுகிறது. உங்கள் ஜாதகத்தில் மிதுனம், கன்னி,தனூர்,மீனம் எத்தனையாவது பாவமோ அது லேசாக பாதிக்கப்படும். சந்திரன் குழப்பத்தை கொடுக்கும். செயல்கள் மந்தமாகும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் செயல்களில் நிதானமும் நல்ல ஆலோசனையும் பெற்று செயல்படுவது நன்மை தரும். அரசருக்கு கெடுதல் தரும், தலை, எலும்புகள், சகோதர வகையில் என சில பாதிப்புகள் மருத்துவ செலவுகள் இருக்கும். வெகுசுமார்.

 

திதி : வளர்பிறை திரையோதசி  (22.00  நாழிகை) பிற்பகல் 02.39 மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சதுர்த்தசி  திதி

 

இன்றைய திதி அதிபதி குரு  பிற்பகல் 02.39 வரை வெகு சுமார், பின் சுக்ரன் ஓரளவு நலம் தரும், கலைத்துறை,மீடியா, எழுத்து, பணம், ஷேர்மார்கெட், ஆடம்பரப்பொருட்கள் விற்பனை, ஆடை தொழில் விற்பனை ஓரளவுக்கு நன்மை உண்டாகும் ஆனாலும் கடன்களும் உண்டாக வாய்ப்பு, கொஞ்சம் கவனமுடன் செயல்படுவது நலம் தரும்.

 

நக்ஷத்திரம் : திருவோனம்   (40.01  நாழிகை) இரவு 09.52 மணி வரை பின் அவிட்டம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று செவ்வாய்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சோபனம் (41.05 நாழிகை) இரவு 10.18 மணி வரை பின் அதிகண்டம்  யோகம்

(யோக அதிபதிகள், சூரியன்,சந்திரன் நன்றாக இருக்கு ஆனால் சனி சந்திரன் பாதிப்பும், கேது செவ்வாய் பாதிப்பும் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தும், புதிய முயற்சிகள் தகுந்த ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும் இன்று பரவாயில்லை யோகம்.)

 

கரணம் : தைத்துலம் (22.00  நாழிகை) பிற்பகல் 02.39 மணி வரை பின் கரசை  கரணம் ( 25.15 நாழிகை) இரவு 12.45 மணி வரை, பின் வணிசை  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், புதன்,குரு,சுக்ரன்  சாதக நிலை குரு தரிசனம், பெரியோர்கள் ஆசி பெற, ஷேர்மார்கெட், ஆடை,ஆபரணம் தொழில் செய்வோர் வேலை செய்வோர், வங்கிகள் நல்ல பலனை இன்று பெற வாய்ப்பு உண்டாகும் கோயில் தரிசனம் செய்ய ஏற்றது )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  திருவாதிரை  இரவு 09.52 மணி வரை பின் புனர்பூசம்    

 

ராகு காலம் : பிற்பகல் 03.05 மணி முதல் மாலை 04.38  மணி வரை

எமகண்டம் : காலை 08.56 மணி முதல் பகல் 10.29  மணி வரை

குளிகை : பிற்பகல் 12.01 மணி முதல் பிற்பகல் 01.33 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 06.51 மணி முதல் இரவு 07.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.09 மணி வரை,பிற்பகல் 02.04 மணி முதல் பிற்பகல் 02.53 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 01.23  மணி முதல் இரவு 02.46 மணி வரை (ஆங்கிலப்படி 30ம் தேதி இரவு) (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

05.51–06.51

சூரியன்

06.51-07.51

சுக்ரன்

07.51-08.51

புதன்

08.51-09.51

சந்திரன்

09.51-10.51

சனி

10.51-11.51

குரு

11.51-12.51

செவ்வாய்

பிற்பகல்

12.51-01.51

சூரியன்

01.51-02.51

சுக்ரன்

02.51-03.51

புதன்

மாலை

03.51-04.51

சந்திரன்

04.51-05.51

சனி

05.51-06.51

குரு

இரவு

06.51-07.51

செவ்வாய்

07.51-08.51

சூரியன்

08.51-09.51

சுக்ரன்

09.51-10..51

புதன்

10.51-11.51

சந்திரன்

நடு இரவு

11.51-12.51

சனி

12.51-01.51

குரு

01.51-02.51

செவ்வாய்

02.51-03.51

சூரியன்

அதிகாலை

03.51-04.51

சுக்ரன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.11

 

கும்பம்

07.29

கன்னி

09.11

 

மீனம்

09.11

துலாம்

11.11

 

மேஷம்

10.53

விருச்சிகம்

01.17

 

ரிஷபம்

12.46

தனூர்

03.29

 

மிதுனம்

02.54

மகரம்

05.37

 

கடகம்

05.05

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : ஓரளவு நன்று, ஷேர்மார்கெட்,வங்கி, ஆடை, ஆபரணம், கோயில், மீடியா பத்திரிகை போன்ற செயல்பாடுகள் நன்மை தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவி தாயார்  சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பன் பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...