ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை - ப்ரதோஷம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-07.71) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : ஞாயிற்றுக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 28ம் நாள் (13.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.02 மணிக்கு (IST 05.59.38 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.18.45 மணிக்கு (IST
06.28..21PM)
சந்திரன்: மிதுன ராசியில் இரவு 01.58 மணி வரை, பின் கடக ராசி
கடக லக்ன
இருப்பு : 00.50 நாழிகை (00.20 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.13 நாழிகை (12.29 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
சந்திரன் |
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன்,(சுக்ரன்) |
|
|
|
செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
சந்திரன் கடக ராசிக்கு
இரவு 01.58 மணிக்கு ப்ரவேசம்
இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த நாளுக்கான மாரகாதிபதி
சனி ராகுவின் நக்ஷத்திர காலில் காற்று மற்றும் நீர் மனதை அலைபாய செய்யும் தந்தை உயர்
அதிகாரி, அரசன் இவர்களிடத்தில் விரோதம் உண்டாக வாய்ப்பு செலவுகள் அதிகரிக்கும். சூரியன்
புதன் நக்ஷத்திரத்தில் இருப்பது ஒருவித நன்மையை உண்டாக்கும் ஆனாலும் அரசாங்கத்துக்கு
எதிரான செயல்பாடுகள் தந்தை உயர் அதிகாரி குரு போன்றோருடனான விவாதங்களில் கவனம் தேவை,
பொதுவாக அமைதியாக நிதானமாக இருக்க வேண்டிய நாள்.
திதி : தேய்பிறை துவாதசி (05.50 நாழிகை) காலை 08.10 மணி வரை பின் திரையோதசி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை திரையோதசி திதி
இன்றைய திதி ரிஷபம்,சிம்மம் புகைந்து விடும் ராசிகள்,
புதன் வலுவாக இருப்பது பெரிய சங்கடங்களில் இருந்து காப்பாற்றும், வார்த்தைகளில் கவனம்
தேவை, உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு ரிஷபம் சிம்மம் எத்தனையாவது இடமோ அதன் பலன் முழுவதுமாக
கிடைக்காது ஆனால் புதன் சிம்மத்தில் வலு செவ்வாயும் நல்ல நிலை சுப திருஷ்டி பெறுவதும்
வக்ர சனியின் சுப பார்வை ஓரளவு நன்மை செய்யும் பெரியோர் ஆலோசனை படி நடப்பது நலம் தரும்.
நக்ஷத்திரம் :
திருவாதிரை (60.00 நாழிகை) காலை 06.00 மணி வரை
பின் புனர்பூசம் நக்ஷத்திரம்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று ஞாயிறு நக்ஷத்திர பலன்கள்
யோகம்: வஜ்ரம் (14.17 நாழிகை) பகல் 11.32 மணி வரை பின் சித்தி யோகம்
(வஜ்ர யோகம் சந்திரன், பின் சித்தி யோகம் செவ்வாய், இரண்டும் ஓரளவு
நன்மை தரும், வெளிநாட்டு பயணம், யாத்திரை, நீர் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வோர்,
வாகன உதிரிப்பாகங்கள் செய்வோர், அயல் நாட்டு உத்தியோகத்துக்கு மனு போட, உயர்கல்வி,
வீடுபராமரிப்பு, வீடு நிலம் வாங்க விற்க போன்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் )
கரணம் : தைத்துலம்
(05.50 நாழிகை) காலை
08.10 மணி வரை பின் கரசை கரணம் (32.32
நாழிகை) இரவு 09.11 மணி வரை, பின் வணிசை கரணம்
(கரணங்கள் அதிபதி
புதன்,குரு,சுக்ரன் இதில் புதன் & சுக்ரன் மிக அதிக வலு மற்றும் குரு கெடுதல் இல்லை
உழைப்புக்கேற்ற பலன், மன தைரியம், செயல்களில் வீரம் ஏற்பட்டு அதற்குண்டான புகழ் அதிகாரம்
செல்வம் கிடைக்கும்.இன்றைய நாளில் உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாக சாத்தியம் அதிகம்
)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்.
வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க
நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)
சந்திராஷ்டமம்
: அனுஷம் காலை
06.00 மணி வரை பின் கேட்டை நாள் முழுவதும்
ராகு காலம் : மாலை 04.45 மணி முதல் மாலை 06.19 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 12.04 மணி முதல் பிற்பகல் 01.38
மணி வரை
குளிகை : பிற்பகல்
03.12 மணி முதல் மாலை 04.45
மணி வரை
நல்ல நேரம் : காலை 05.50 மணி
முதல் காலை 09.50 மணி வரை
கெடுதல் நேரம் : மாலை 04.39 மணி முதல் மாலை 05.29 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 07.20 மணி முதல் இரவு
09.07 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.50 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
05.50–06.50 |
|
சுக்ரன் |
06.50-07.50 |
|
|
புதன் |
07.50-08.50 |
|
|
சந்திரன் |
08.50-09.50 |
|
|
சனி |
09.50-10.50 |
|
|
குரு |
10.50-11.50 |
|
|
செவ்வாய் |
11.50-12.50 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.50-01.50 |
|
சுக்ரன் |
01.50-02.50 |
|
|
புதன் |
02.50-03.50 |
|
|
சந்திரன் |
மாலை |
03.50-04.50 |
|
சனி |
04.50-05.50 |
|
|
குரு |
05.50-06.50 |
|
|
செவ்வாய் |
இரவு |
06.50-07.50 |
|
சூரியன் |
07.50-08.50 |
|
|
சுக்ரன் |
08.50-09.50 |
|
|
புதன் |
09.50-10..50 |
|
|
சந்திரன் |
10.50-11.50 |
|
|
சனி |
நடு இரவு |
11.50-12.50 |
|
குரு |
12.50-01.50 |
|
|
செவ்வாய் |
01.50-02.50 |
|
|
சூரியன் |
02.50-03.50 |
|
|
சுக்ரன் |
அதிகாலை |
03.50-04.50 |
|
புதன் |
04.50-05.50 |
பச்சை கலர் இட்ட
ஹோரைகள் நன்மை தரும். அதிலும் சில இடங்களில் கெடுதல் நேரம் என சிவப்பு கலரில் கொடுக்கப்பட்ட
நேரங்களை தவிர்க்கவும்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.10 |
|
மகரம் |
06.40 |
|
சிம்மம் |
08.11 |
|
கும்பம் |
08.33 |
|
கன்னி |
10.16 |
|
மீனம் |
10.08 |
|
துலாம் |
12.20 |
|
மேஷம் |
11.56 |
|
விருச்சிகம் |
02.22 |
|
ரிஷபம் |
01.52 |
|
தனூர் |
04.38 |
|
மிதுனம் |
04.00 |
பச்சை கலரிட்ட
லக்னங்கள் மிகுந்த நன்மை தரும்.
இன்றைய நாள் : ஓரளவுக்கு முயற்சிகளில் நன்மை உண்டாகும்,
இருந்தாலும் தந்தை மூலம், பெரியோர்கள்,குருமார்கள், அரசாங்கம் மூலம் சங்கடம் வரலாம்
கவனம் தேவை முக்கியமாக வார்த்தை உபயோகிப்பதில் கவனம், நிதானம் தேவை, வீடு,வாகனம்,
சமையல், உணவு பொருட்கள், கல்வி, சமூகவியல் போன்ற செயல்கள் இன்றைக்கு நல்ல பலனை கொடுக்க
அதிக வாய்ப்பு
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக