ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை – யஜூர் உபாகர்மா
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-10.06) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : புதன்கிழமை – பௌர்னமி விரதம்
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 13ம் நாள் (30.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.57 மணிக்கு (IST 06.01.33 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.09.16 மணிக்கு (IST
06.18.52 PM)
சந்திரன்: மகர ராசியில் காலை
08.22 மணி வரை, பின் கும்ப ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 03.10 நாழிகை (01.16 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.42 நாழிகை (12.17 மணிகள்)
|
|
ராகு, குரு |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலை |
(சுக்ரன்) |
|
|
சந்திரன் |
லக்னம், சூரியன், (புதன்) |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
சந்திரன் காலை
08.22 மணிக்கு கும்ப ராசியில் ப்ரவேசம்
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
மூல.திரி |
|
சந்திரன் |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
வக்ரம் |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
வக்ரம் |
|
சனி |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
வக்ரம் |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் |
இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன் மிக வலு, மேலும், சூரியன், சுக்ரன் சுப திருஷ்டி
பலம் , கல்வி, குரு ஆசீர்வாதம், வெளிநாட்டு உத்தியோகம், பண முதலீடுகள்- ஆடை,ஆபரணம்,வாகனம்,
வங்கி,உணவு, போன்ற தொழில்களில் முதலீடு செய்வத்- ஷேர்மார்கெட்டில் செய்ய மிக உகந்தது,
ஆடிடிட்டர், கணக்காளர், அரசின் உயர்பதவியில் இருப்போருக்கு நன்மை அதிகம் கிடைக்கும்,
செயல்பாடுகளில் உற்சாகம் இருக்கும். நிலம் வீடு, விவசாயம்,
ராணுவம், காவல் துறை போன்ற முயற்சிகளை ஒத்தி வைப்பது நலம் தரும், வடபகுதிகள் தென்கிழக்கு
பகுதிகளில் காற்று, இடி, லேசான மழைக்கு வாய்ப்பு.
திதி : வளர்பிறை சதூர்த்தசி (12.22 நாழிகை) பகல் 10.49 மணி வரை பின் வளர்பிறை பௌர்னமி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : பௌர்னமி திதி
இன்றைய திதி அதிபதி சுக்ரன் பகல் 10.49 வரை மிக நன்று
பின் சனி ஓரளவு நலம் தரும், நிலம்,வீடு, வழக்கு இவற்றை தவிர மற்ற முயற்சிகளில் வெற்றி
உண்டாகும், மழைக்கு வாய்ப்பு, முதலீடுகள் லாபம் தரும்
நக்ஷத்திரம் :
அவிட்டம் (32.25 நாழிகை) மாலை 06.50 மணி
வரை பின் சதயம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று-புதன் - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: அதிகண்டம் (30.20 நாழிகை) மாலை 06.00 மணி வரை பின் சுகர்மன் யோகம்
(யோக அதிபதிகள், ,சந்திரன்,செவ்வாய் நன்றாக இருக்கு உணவு தயாரிப்பு,
விவசாயம், கடல்சார் வணிகம், பயணம் மிக நன்மை
தரும், வெளிநாட்டு பயணம் லாபம் தரும், ரானுவம், காவல் துறை சற்று கவனம், வழக்கு பஞ்சாயத்துகள்,
வீடு நிலம் பற்றின முயற்சிகளை ஒத்திப்போடுவது நலம், .)
கரணம் : வணிசை (12.22 நாழிகை) பகல் 10.49 மணி வரை பின் பத்தரை கரணம் ( 25.08 நாழிகை) இரவு 08.52 மணி வரை, பின் பவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள், சுக்ரன் சாதக நிலை, சனி சற்று மந்த நிலை, பின் சூரியன் வலு,
கோர்ட் கேஸ் வழக்குகளில்
மந்த நிலை, அரசு செயல்பாடுகளில் தடை உண்டாகும் ஆனாலும் வெற்றி,
மற்ற கல்வி, ஆடை,ஆபரணம், திருமணம், வெளிநாட்டு பயணம், வேலை முயற்சிகள், பண முதலீடுகள்
இவை மிகுந்த நன்மை தரும் )
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் மாலை 06.50 மணி வரை பின்
சித்த யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: புனர்பூசம் மாலை
06.50 மணி வரை பின் பூசம்
ராகு காலம் : பிற்பகல் 12.01 மணி முதல் பிற்பகல்
01.33 மணி வரை
எமகண்டம் : காலை 07.24 மணி முதல் காலை 08.56 மணி வரை
குளிகை : பகல் 10.28 மணி முதல் பிற்பகல் 12.01 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.51 மணி
முதல் காலை 07.20 மணி வரை, மாலை 05.51 மணி முதல் இரவு 09.51 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.36 மணி முதல் பிற்பகல் 12.25 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 01.07 மணி முதல் இரவு 02.31 மணி வரை (ஆங்கிலப்படி 31ம்
தேதி இரவு) (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
புதன் |
காலை |
05.51–06.51 |
|
சந்திரன் |
06.51-07.51 |
|
|
சனி |
07.51-08.51 |
|
|
குரு |
08.51-09.51 |
|
|
செவ்வாய் |
09.51-10.51 |
|
|
சூரியன் |
10.51-11.51 |
|
|
சுக்ரன் |
11.51-12.51 |
|
|
புதன் |
பிற்பகல் |
12.51-01.51 |
|
சந்திரன் |
01.51-02.51 |
|
|
சனி |
02.51-03.51 |
|
|
குரு |
மாலை |
03.51-04.51 |
|
செவ்வாய் |
04.51-05.51 |
|
|
சூரியன் |
05.51-06.51 |
|
|
சுக்ரன் |
இரவு |
06.51-07.51 |
|
புதன் |
07.51-08.51 |
|
|
சந்திரன் |
08.51-09.51 |
|
|
சனி |
09.51-10..51 |
|
|
குரு |
10.51-11.51 |
|
|
செவ்வாய் |
நடு இரவு |
11.51-12.51 |
|
சூரியன் |
12.51-01.51 |
|
|
சுக்ரன் |
01.51-02.51 |
|
|
புதன் |
02.51-03.51 |
|
|
சந்திரன் |
அதிகாலை |
03.51-04.51 |
|
சனி |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.07 |
|
கும்பம் |
07.25 |
|
கன்னி |
09.07 |
|
மீனம் |
09.07 |
|
துலாம் |
11.07 |
|
மேஷம் |
10.49 |
|
விருச்சிகம் |
01.13 |
|
ரிஷபம் |
12.42 |
|
தனூர் |
03.25 |
|
மிதுனம் |
02.50 |
|
மகரம் |
05.33 |
|
கடகம் |
05.01 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : நன்றாக இருக்கிறது, பண முதலீடுகள்,
கல்வி, அக்கௌண்ட்ஸ்,ஆடிட், வங்கி ஆடை ஆபரணம், உணவு பொருட்கள் வாகனம் சம்பந்தப்பட்ட
துறைகளில் ஏற்றம் இருக்கும் இதில் முதலீடு செய்தாலும் பலன் உண்டு, திருமணம் பற்றி
பேச நன்று, அரசு, காவல், ராணுவம் வீடு, நிலம், வழக்குகள் இவற்றில்
கொஞ்சம் இழுபறி நிதானம் தேவை பொறுமை தேவை.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக