ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-07.15) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 24ம் நாள் (09.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.49.51 மணிக்கு (IST 05.59.29AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.21.01 மணிக்கு (IST 06.30.37 PM)
சந்திரன்: ரிஷப ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன
இருப்பு : 01.30 நாழிகை (00.36 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.15 நாழிகை (12.30 மணிகள்)
|
|
ராகு,குரு |
சந்திரன் |
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன் |
|
|
|
(சுக்ரன்),செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
இன்று : புதன் கிழமை – நாளுக்குறிய புதன்
கிரஹம் அதிகவலுவாக சிம்ம ராசியில் இருக்கிறது – எழுத்து கலை, படிப்பு, தாய் வழி உறவுகள்,
பிள்ளைகள் கோயில் தரிசனம், உறவுகளோடு கேளிக்கை
பயணம் செய்வது போன்ற விஷயங்களில் நன்மை உண்டாகும் சூரியன் புதன் நக்ஷத்திரத்தில் இருப்பதால்
விவாதங்களில் வெற்றி கிட்டும் பண்டிதராகும் யோகத்தை தரும் – பச்சை நிறம்
நன்மை தரும்
திதி : தேய்பிறை நவமி (55.30 நாழிகை) அதிகாலை 04.02 மணி வரை பின் தேய்பிறை தசமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை நவமி திதி
(சிம்ம விருச்சிக ராசிகளின் பலன் குறைவாக இருக்க வேண்டும் ஆனால் புதன்
மற்றும் சனியின் தன்மையும் செவ்வாயின் வலுவும் அதிகம் இருப்பதால் நன்மை அதிகம் இருக்கும்
பெரிய தொல்லைகள் இருக்காது.)
நக்ஷத்திரம் :
கார்த்திகை (43.35 நாழிகை) இரவு 12.10 மணி
வரை பின் ரோஹிணி
நக்ஷத்திர
பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇
இன்றைய புதன் கிழமை நக்ஷத்திர பலன்கள்
யோகம்: விருத்தி (14.10 நாழிகை) பிற்பகல் 11.30 மணி வரை பின் துருவ யோகம்
(யோகாதிபதி புதன்
பிற்பகல் 11.30 வரை, கல்வி, போட்டி, கலை, வங்கி , கட்டிட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
பெரியோர்களை சந்திக்க என இந்த செயல்களில்
நன்மை உண்டாகும் பிற்பகலுக்கு மேல் கேது சுப
தன்மை, அதனால் குரு உபதேசம், வழக்குகளில் வெற்றி புதிய வீடு நிலம் வாங்க முயற்சி வெற்றி
அடைதல், மருத்துவ ஆலோசனை பெற நன்றாக.)
கரணம் : தைத்துலம் (24.57 நாழிகை) பிற்பகல் 03.48 மணி வரை பின் கரசை கரணம் (30.33 நாழிகை) அதிகாலை 04.02 மணி வரை பின் வணிசை கரணம்
(கரணங்களுக்குடைய
புதன்,குரு,சுக்ரன் வலுவான நிலை சுப தன்மை எனவே படிப்பு, வேலைக்கு மனுபோடுதல், கட்டிடம்,
நிலம், திருமணம், குழந்தை பிறப்பு கோயில் தரிசனம், நல்ல விஷயங்கள் பெரியோர்கள் ஆசி பெற என இவற்றுக்கான நாள் முயற்சியில் வெற்றி உண்டாகும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் இரவு
12.10 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : வடக்கு (வடக்கு
நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: சித்திரை இரவு 12.10 மணி வரை, பின் ஸ்வாதி
ராகு காலம் : பிற்பகல் 12.05
மணி முதல் பிற்பகல் 01.39 மணி வரை
எமகண்டம் : காலை 07.24 மணி முதல் காலை 08.58 மணி வரை
குளிகை : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.05 மணி
வரை
நல்ல நேரம் : மாலை 06.49 மணி
முதல் மாலை 07.49 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பகல் 11.44 மணி முதல் பிற்பகல்
01.23 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.49 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
புதன் |
காலை |
05.49–06.49 |
|
சந்திரன் |
06.49-07.49 |
|
|
சனி |
07.49-08.49 |
|
|
குரு |
08.49-09.49 |
|
|
செவ்வாய் |
09.49-10.49 |
|
|
சூரியன் |
10.49-11.49 |
|
|
சுக்ரன் |
11.49-12.49 |
|
|
புதன் |
பிற்பகல் |
12.49-01.49 |
|
சந்திரன் |
01.49-02.49 |
|
|
சனி |
02.49-03.49 |
|
|
குரு |
மாலை |
03.49-04.49 |
|
செவ்வாய் |
04.49-05.49 |
|
|
சூரியன் |
05.49-06.49 |
|
|
சுக்ரன் |
இரவு |
06.49-07.49 |
|
புதன் |
07.49-08.49 |
|
|
சந்திரன் |
08.49-09.49 |
|
|
சனி |
09.49-10..49 |
|
|
குரு |
10.49-11.49 |
|
|
செவ்வாய் |
நடு இரவு |
11.49-12.49 |
|
சூரியன் |
12.49-01.49 |
|
|
சுக்ரன் |
01.49-02.49 |
|
|
புதன் |
02.49-03.49 |
|
|
சந்திரன் |
அதிகாலை |
03.49-04.49 |
|
சனி |
04.49-05.49 |
பச்சை கலர் இட்ட
ஹோரைகள் சுபம் அதில் உங்கள் செயல்களை ஆரம்பிக்கலாம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.25 |
|
மகரம் |
06.56 |
|
சிம்மம் |
08.26 |
|
கும்பம் |
08.49 |
|
கன்னி |
10.32 |
|
மீனம் |
10.23 |
|
துலாம் |
12.36 |
|
மேஷம் |
12.12 |
|
விருச்சிகம் |
02.38 |
|
ரிஷபம் |
02.08 |
|
தனூர் |
04.54 |
|
மிதுனம் |
04.13 |
பச்சை கலரிட்ட
லக்னம் நன்மை தரும்.
பொதுவில்
இன்றைய நாள் புதன், சூரியன், குரு,சுக்ரன்
வலிமையாகவும் சுபமாகவும் இருப்பதால் செயல்களில் வெற்றி உண்டாகும், பொதுவில் கல்வி,
புதிய வேலைக்கு மனு, வங்கி விவரங்கள், நிலம், வீடு வாங்குதல் பயணம், திருமணம், குழந்தை
பற்றிய பேச்சுகள் முயற்சிகள் நன்மை தரும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பப்பெருமாள்
திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக