ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை – ஸர்வ அமாவாசை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-08.12) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : புதன்கிழமை - ஸர்வ அமாவாசை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 31ம் நாள் (16.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.49 மணிக்கு (IST 06.00.25 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.17.38 மணிக்கு (IST
06.27..14 PM)
சந்திரன்: கடக ராசியில் பிற்பகல் 02.29 மணி வரை, பின் சிம்ம ராசி
கடக லக்ன
இருப்பு : 00.20 நாழிகை (00.08 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.08 நாழிகை (12.27 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன், (சுக்ரன்),
சந்திரன் |
|
|
|
செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன் மிக வலு, அதன் மாரகாதிபதி சூரியன் ஒரு பண்டித யோகத்தை
கொடுப்பார். புதிய கல்விக்கான முயற்சிகள், கல்வித்துறையில் இருப்போர், எழுத்தர், மீடியா,
ஆசிரிய பணி செய்வோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நாளில்
முன்னோர்கள் ஆசீர்வாதங்களுடன் வெளிநாடு படிப்பு, உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றி
பெறும், மேலும் சுக்ரன் வலுவாக இருப்பதும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றி
தரும். குடும்பத்தில் கடந்தகாலங்களில் ஏற்பட்ட பிணக்குகள் சரியாக வழி உண்டாகும். வழக்குகளில் வெற்றிக்கான தீர்வை பெறலாம். நல்ல
நாள்
திதி : தேய்பிறை அமாவாசை (22.57 நாழிகை) பிற்பகல் 02.59 மணி வரை பின் வளர்பிறை
ப்ரதமை திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : அமாவாசை திதி
இன்றைய திதி சுகத்தை கொடுக்கும் பெரியோர்கள் முன்னோர்
வழிபாடு துன்பங்களை போக்கும், மனதில் உற்சாகம் உண்டாகும் புதன் சரியான பாதையில் புத்தியையும்
மனதையும் செலுத்துவார் இறைவன் அருள் பூரணமாக இன்று இருக்கும்..
நக்ஷத்திரம் :
ஆயில்யம் (21.42 நாழிகை) பிற்பகல் 02.29
மணி வரை பின் மகம் நக்ஷத்திரம்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று-புதன்கிழமை - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: வரியான் (20.35 நாழிகை) பிற்பகல் 02.04 மணி வரை பின்
பரிக யோகம்
(யோக அதிபதிகள் குரு, சனி இருவருடைய நிலையும் வெகு சுமார் பெரிய எதிர்பார்ப்புகள்
கூடாது ஆனால் கெடுதல் வராது, எதையும் யோசித்து செயல்படுவது நலம் தரும் )
கரணம் : நாகவ(22.57 நாழிகை) பிற்பகல் 02.59 மணி வரை பின் கிம்ஸ்துக்னம் கரணம் (33.05
நாழிகை) அதிகாலை 04.13 மணி வரை, பின் பவம்
கரணம்
(கரணங்கள் அதிபதிகள்
குரு,புதன்,சூரியன் ஓரளவு நன்மை எதிர்பார்த்த பணம் கிடைக்கும், புதிய வேலைக்கான முயற்சிகள்
சாதகம் ஆகும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்.
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க
நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)
சந்திராஷ்டமம்
: பூராடம் பிற்பகல்
02.29 மணி வரை பின் உத்திராடம்
ராகு காலம் : பிற்பகல் 12.04
மணி முதல் பிற்பகல் 01.38 மணி வரை
எமகண்டம் : காலை 07.24 மணி முதல் காலை 08.58 மணி வரை
குளிகை : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.04 மணி
வரை
நல்ல நேரம் : காலை 05.50 மணி
முதல் காலை 07.20 மணி வரை, மாலை 06.50 மணி முதல் இரவு 09.50 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.39 மணி முதல் பிற்பகல் 12.29 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : அதிகாலை 04.00 மணி முதல் அதிகாலை
05.48 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கில கணக்கு படி 17ம் தேதி இரவு
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.50 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
புதன் |
காலை |
05.50–06.50 |
|
சந்திரன் |
06.50-07.50 |
|
|
சனி |
07.50-08.50 |
|
|
குரு |
08.50-09.50 |
|
|
செவ்வாய் |
09.50-10.50 |
|
|
சூரியன் |
10.50-11.50 |
|
|
சுக்ரன் |
11.50-12.50 |
|
|
புதன் |
பிற்பகல் |
12.50-01.50 |
|
சந்திரன் |
01.50-02.50 |
|
|
சனி |
02.50-03.50 |
|
|
குரு |
மாலை |
03.50-04.50 |
|
செவ்வாய் |
04.50-05.50 |
|
|
சூரியன் |
05.50-06.50 |
|
|
சுக்ரன் |
இரவு |
06.50-07.50 |
|
புதன் |
07.50-08.50 |
|
|
சந்திரன் |
08.50-09.50 |
|
|
சனி |
09.50-10..50 |
|
|
குரு |
10.50-11.50 |
|
|
செவ்வாய் |
நடு இரவு |
11.50-12.50 |
|
சூரியன் |
12.50-01.50 |
|
|
சுக்ரன் |
01.50-02.50 |
|
|
புதன் |
02.50-03.50 |
|
|
சந்திரன் |
அதிகாலை |
03.50-04.50 |
|
சனி |
04.50-05.50 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.02 |
|
மகரம் |
06.32 |
|
சிம்மம் |
08.08 |
|
கும்பம் |
08.26 |
|
கன்னி |
10.08 |
|
மீனம் |
10.08 |
|
துலாம் |
12.08 |
|
மேஷம் |
11.50 |
|
விருச்சிகம் |
02.14 |
|
ரிஷபம் |
01.44 |
|
தனூர் |
04.26 |
|
மிதுனம் |
03.50 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : முன்னோர்களை, பெரியோர்களை வணங்கிவிட்டு
தொடங்கும் செயல் வெற்றியை தரும். நல்லபலன்கள் அதிகம் உண்டாகும் நாள்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லித்தாயார் சமேத வைத்யவீரராகவ பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக