வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 11.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை  

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-07.43) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வெள்ளிக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 26ம் நாள் (11.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.50.09 மணிக்கு (IST 05.59.45 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.20.07 மணிக்கு (IST 06.29.46 PM)

சந்திரன்:  ரிஷப  ராசியில் பிற்பகல் 02.36 மணி வரை பின் மிதுன ராசி

கடக லக்ன இருப்பு : 01.10 நாழிகை (00.28 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.15 நாழிகை (12.30 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

சந்திரன்

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்,(சுக்ரன்)

 

செவ்வாய்,புதன்

 

 

கேது

 

சந்திரன் மிதுனராசிக்கு பிற்பகல் 02.36 மணிக்கு ப்ரவேசம்

 

இன்று வெள்ளிக்கிழமை மாரகாதிபதி செவ்வாய் வலுவற்று இருப்பது நன்மை தரும் – திருமணம் பற்றிய முயற்சிகளில் உள்ள தடை நீங்கும். சுக்ரன்,புதன்,சூரியன் மூன்றும் வலுவாக இருப்பது, பணம், வங்கி, அயல்நாட்டு படிப்பு,வேலை, போன்ற முயற்சிகள் நன்மை தருவதாக அமையும்.

 

திதி : தேய்பிறை ஏகாதசி  (60.00  நாழிகை) நாள் முழுவதும்

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை ஏகாதசி  திதி

 

இன்றைய திதி தனூர்,மீனம் புகைந்து விடும் ராசிகளாக இருக்க வேண்டியது ஆனால் பாவப்படி ராகு மீனத்தில் சென்றுவிடுவதால் குருவின் பூரண பலம் இன்றைய செயல்களில் முழு வெற்றியை தரும், குழந்தை, திருமணம், கல்வி, பெரியோர்கள் குருமார்கள் ஆசிபெற, வெளியூர் பயணம் என பல விஷயங்களில் நன்மை அதிகம் இருக்கும்.

 

நக்ஷத்திரம் : மிருகசீரிடம் (53.15 நாழிகை) இரவு 03.08 மணி வரை பின் திருவாதிரை.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று வெள்ளி - நக்ஷத்திர பலன்

 

யோகம்: வியாகாதம் (21.17 நாழிகை) பகல் 10.49 மணி வரை பின் ஹர்ஷண  யோகம்  

(வியாகாத யோகம் சுக்ரன் & ஹர்ஷண யோகம் சூரியன், இரண்டும் வலுவாக சுபமாக இருப்பதால் அரசாங்கம், கல்வி, கலைகள், திருமணம் முயற்சி, கோயில் தரிசனம், வழக்குகள், வாகனம், பணம், ஷேர்மார்கெட் போன்ற முயற்சிகளில் வெற்றி உண்டாகும்)

 

கரணம் : பவம்  (29.27  நாழிகை) மாலை மாலை 05.37  மணி வரை பின் பாலவம் கரணம்

 

(கரணங்கள் மிகுந்த நன்மை தருவதாக இருக்கிறது. முக்கியமாக திருமண முயற்சிகளை தொடங்குவது, பணம், ஷேர்மார்கெட், கல்வி , வெளிநாட்டு கல்வி, வேலை போன்ற செயல்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்.

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, சுப நிகழ்வுகளையும் தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும் அப்படி பயணிக்க நேரிட்டால் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்)

 

சந்திராஷ்டமம் :  விசாகம் இரவு 03.08 மணி வரை, பின் அனுஷம்

 

ராகு காலம் : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.05  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.13 மணி முதல் மாலை 04.46  மணி வரை

குளிகை : காலை 07.24  மணி முதல் காலை 08.58 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 05.49 மணி முதல் இரவு 07.10 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 01.20 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : காலை 07.44 மணி முதல் காலை 09.27 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.50 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.50–06.50

புதன்

06.50-07.50

சந்திரன்

07.50-08.50

சனி

08.50-09.50

குரு

09.50-10.50

செவ்வாய்

10.50-11.50

சூரியன்

11.50-12.50

சுக்ரன்

பிற்பகல்

12.50-01.50

புதன்

01.50-02.50

சந்திரன்

02.50-03.50

சனி

மாலை

03.50-04.50

குரு

04.50-05.50

செவ்வாய்

05.50-06.50

சூரியன்

இரவு

06.50-07.50

சுக்ரன்

07.50-08.50

புதன்

08.50-09.50

சந்திரன்

09.50-10..50

சனி

10.50-11.50

குரு

நடு இரவு

11.50-12.50

செவ்வாய்

12.50-01.50

சூரியன்

01.50-02.50

சுக்ரன்

02.50-03.50

புதன்

அதிகாலை

03.50-04.50

சந்திரன்

04.50-05.50

 

 

பச்சை கலர் இட்ட ஹோரைகள் நன்மை தரும். அதிலும் சில இடங்களில் கெடுதல் நேரம் என சிவப்பு கலரில் கொடுக்கப்பட்ட நேரங்களை தவிர்க்கவும்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.18

 

மகரம்

06.48

சிம்மம்

08.19

 

கும்பம்

08.41

கன்னி

10.24

 

மீனம்

10.16

துலாம்

12.28

 

மேஷம்

12.04

விருச்சிகம்

02.30

 

ரிஷபம்

02.00

தனூர்

04.46

 

மிதுனம்

04.08

 

பச்சை கலரிட்ட லக்னங்கள் மிகுந்த நன்மை தரும்.

 

இன்றைய நாள் :  மிக நன்று, உங்கள் புதிய முயற்சிகளை துவங்க ஏற்றது. பொதுவாக திருமணம் சம்பந்தமாக, கல்வி, பண பரிவர்த்தனை, ஷேர் மார்கெட், அரசாங்கத்தில் வேலை முயற்சி, வெளிநாட்டு முயற்சி போன்றவை செய்ய உகந்தது, நீண்ட வழக்கு, நாள்பட்ட வியாதிக்கு தீர்வு காண உகந்தது குருதரிசனம், தெய்வ தரிசனம் நன்மை தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லி தாயார் சமேத திருக்கடிகை யோக நரசிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...