ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-08.54) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : சனிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 02ம் நாள் (19.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.09 மணிக்கு (IST 06.00.45 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.16.00 மணிக்கு (IST
06.25.36 PM)
சந்திரன்: கன்னி ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 05.00 நாழிகை (02.00 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.02 நாழிகை (12.25 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம்,புதன் , சூரியன் |
||
|
|
|
கேது |
சந்திரன்,செவ்வாய் |
இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி சனி கொஞ்சம் பலவீனமாக
இருக்கு, ஆனால் புதன் பார்வையில் பலம் பெறுகிறது சூரியனும் புதனும் வலுவாக இருப்பது
இன்றைய நாளில் அரசாங்க பொறுப்பில் உயர் நிலையில் உள்ளோர் அரசு, பொருளாதார சம்பந்தப்பட்ட
விஷயங்கள், வங்கி பணம், பெற்றோர், வயோதிகர் மருத்துவம் போன்ற செயல்கள் நன்றாக இருக்கும்.
ஆனால் வீடு வாகனம், வழக்கு போன்றவற்றின் செயல்களை
ஒத்திப்போடுவது நலம்
திதி : வளர்பிறை திருதியை (40.47 நாழிகை) இரவு 10.11 மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : சூன்ய திதி,
கரிநாள்
இன்றைய திதி அதிபதி செவ்வாய் மிக பலவீனமாக இருக்கிறது
சூரியன் ஆதிக்கம், அரசுக்கு நெருக்கடி, தொல்லை, எங்கும் ஒரு கலகம், புது வழக்குகள்
உண்டாக சாத்தியம், எதிலும் ஒரு கவனம் நிதானம் தேவை
நக்ஷத்திரம் :
உத்திரம் (43.45 நாழிகை) இரவு 11.21
மணி வரை பின் ஹஸ்தம் நக்ஷத்திரம்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று சனிக்கிழமை நக்ஷத்திரபலன்கள்
யோகம்: சித்தம் (27.40 நாழிகை) மாலை 04.54 மணி வரை பின் சாத்யம் யோகம்
(யோக அதிபதிகள், கேது, சுக்ரன் இவர்களில் சுக்ரன் நிலை மிக வலு கேதுவும்
நன்மை தருகிறது, பணவரவு, கல்வி, உத்தியோக உயர்வு கலைத்துறை சம்பந்தப்பட்ட புதிய தொழில்,
பத்திரிகை வாய்ப்பு போன்ற முயற்சிகள் நல்ல பலன் உண்டாகும் )
கரணம் : தைதுல (08.00 நாழிகை) காலை 09.03 மணி வரை பின் கரசை கரணம் ( 32.47 நாழிகை)
இரவு 10.11 மணி வரை, பின் வணிசை கரணம்
(கரணங்கள் அதிபதிகள், புதன்,குரு,சுக்ரன் ஓரளவு நன்மை
தருவதாக இருக்கிறது ஆனாலும் வழக்கு, நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம்,
அரசாங்க ஊழியர்கள் செயல்பாடுகளில் நிதானம் பொறுமை தேவை)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: அவிட்டம் இரவு
11.21 மணி வரை, பின் சதயம்
ராகு காலம் : காலை 08.57 மணி முதல் பகல் 10.30 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.37 மணி முதல் பிற்பகல்
03.10 மணி வரை
குளிகை : காலை 05.51 மணி முதல் காலை 07.24 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி
முதல் பிற்பகல் 12.51 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.51 மணி முதல் காலை 07.30 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இல்லை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.51–06.51 |
|
குரு |
06.51-07.51 |
|
|
செவ்வாய் |
07.51-08.51 |
|
|
சூரியன் |
08.51-09.51 |
|
|
சுக்ரன் |
09.51-10.51 |
|
|
புதன் |
10.51-11.51 |
|
|
சந்திரன் |
11.51-12.51 |
|
|
சனி |
பிற்பகல் |
12.51-01.51 |
|
குரு |
01.51-02.51 |
|
|
செவ்வாய் |
02.51-03.51 |
|
|
சூரியன் |
மாலை |
03.51-04.51 |
|
சுக்ரன் |
04.51-05.51 |
|
|
புதன் |
05.51-06.51 |
|
|
சந்திரன் |
இரவு |
06.51-07.51 |
|
சனி |
07.51-08.51 |
|
|
குரு |
08.51-09.51 |
|
|
செவ்வாய் |
09.51-10..51 |
|
|
சூரியன் |
10.51-11.51 |
|
|
சுக்ரன் |
நடு இரவு |
11.51-12.51 |
|
புதன் |
12.51-01.51 |
|
|
சந்திரன் |
01.51-02.51 |
|
|
சனி |
02.51-03.51 |
|
|
குரு |
அதிகாலை |
03.51-04.51 |
|
செவ்வாய் |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.51 |
|
கும்பம் |
08.09 |
|
கன்னி |
09.51 |
|
மீனம் |
09.51 |
|
துலாம் |
11.51 |
|
மேஷம் |
11.33 |
|
விருச்சிகம் |
01.57 |
|
ரிஷபம் |
01.27 |
|
தனூர் |
04.09 |
|
மிதுனம் |
03.34 |
|
மகரம் |
06.15 |
|
கடகம் |
05.45 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : வெகு சுமார் எதிலும் ஒரு கவனம் நிதானம்
தேவை.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அலர்மேல் மங்கத்தாயார் சமேத திருவேங்கடமுடையான் ஸ்ரீஸ்ரீநிவாச
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக