ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள் கிழமை – நாக-கருட பஞ்சமி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-08.81) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : திங்கள்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 04ம் நாள் (21.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.21 மணிக்கு (IST 06.00.57 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.14.52மணிக்கு (IST 06.24.28 PM)
சந்திரன்: கன்னி ராசியில் பிற்பகல் 03.06 மணி வரை பின் துலாம் ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 04.40 நாழிகை (01.52 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.02 நாழிகை (12.25 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம்,புதன் , சூரியன் |
||
|
|
|
கேது |
சந்திரன்,செவ்வாய் |
சந்திரன் துலாம்
ராசிக்கு பிற்பகல் 03.06 மணிக்கு மேல் ப்ரவேசம்
இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் வலுவாக
இருக்கிறது. மாரகாதிபதி ராகு வலுவற்று இருப்பது பெரிய நன்மையை தரும், கூடவே சூரியன்,
புதன் மிக வலு, இன்றைய நாளில் அரசுக்கு நல்ல பெயர் உண்டாக வாய்ப்பு, திட்டங்கள் செயல்படும்,
உணவுப்பொருட்கள் விலை கட்டுப்பாட்டில் இருக்கும், விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு,
பெண்களுக்கு என நன்மை உண்டாகும் ரியல் எஸ்டேட், கல்விக்கூடங்கள் உணவுக்கூடங்கள்,
உணவுப்பொருட்கள் விற்போர் தங்கள் முயற்சிகளை தொடங்க நல்ல நாள் வெற்றியை தரும்.
திதி : வளர்பிறை பஞ்சமி (48.30 நாழிகை) இரவு 01.15 மணி வரை பின் வளர்பிறை சஷ்டி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : பஞ்சமி திதி
இன்றைய திதி அதிபதி குரு சுமாரான பலம், மிதுன கன்னி
ராசிகள் உங்கள் ஜாதகத்தில் எத்தனையாவது இடமோ அந்த இடம் உங்கள் ஜாதகத்தில் புதன் வலுக்குறைந்து
இருந்தால் லேசான துன்பங்களும் வலுவாக இருந்தால் கெடுபலன்கள் இல்லாமலும் முயற்சியில்
வெற்றியும் உண்டாகும். குருவின் 5ம் பார்வை புதன் மீது விழுவதாலும் புதன் வலுவாக
இருப்பதாலும், சிந்தனைகள் செயல்பாடுகளில் ஒரு உற்சாகம் உண்டாகும் முக்கியமாக கல்வி,
போதனை, குரு, ஆலயங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்
நக்ஷத்திரம் :
சித்திரை (55.45 நாழிகை) அதிகாலை 04.09 மணி வரை பின் ஸ்வாதி நக்ஷத்திரம்.
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று திங்கள் - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: சுபம் (30.27 நாழிகை) மாலை 06.02 மணி வரை பின் சுக்லம் யோகம்
(யோக அதிபதிகள், சூரியன்,சந்திரன் இருவரும் மிக வலுவாக இருக்கிறார்கள்,
அரசின் செயல்பாடுகள் எதிரிகளை அழித்துவிடும், புதிய முயற்சிகள் குறிப்பாக சொந்த தொழில்,
கடல்வணிகம், அயல்நாடு பயணம், கல்வி, புது மனை புகுதல், அரசாங்க விஷயமாக உயர் அதிகாரிகளை
அனுகுதல், புதிய முதலீடு போன்ற முயற்சிகள் நன்மை தரும். )
கரணம் : பவம் (18.08 நாழிகை) பிற்பகல் 01.06 மணி வரை பின் பாலவம்
கரணம் ( 30.22 நாழிகை) இரவு 01.51 மணி வரை, பின் கௌலவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள், ,சூரியன்,சந்திரன்,செவ்வாய்
இவர்கள் வலுவாக இருப்பதும் குரு பார்வை சூரியனுக்கு இருப்பதும் அரசின் செயல்பாடுகள்
மக்கள் அரசாங்கம் ஒத்து போகுதல், அரசு சம்பந்தமான தொடர்பு முயற்சிகள், வீடுவாகனம்,
உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்பாடுகள் மிகுந்த நன்மை தரும்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் அதிகாலை
04.09 மணி வரை பின் அம்ருத யோகம்
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) அப்படி செல்வதாயின்
தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்
சந்திராஷ்டமம்
: பூரட்டாதி அதிகாலை
04.09 மணி வரை, பின் உத்திரட்டாதி
ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.57 மணி வரை
எமகண்டம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.03 மணி வரை
குளிகை : பிற்பகல் 01.36
மணி முதல் பிற்பகல் 03.09 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.51 மணி
முதல் காலை 06.51 மணி வரை, மாலை 04.51 மணி
முதல் இரவு 08.51 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 11.38 மணி முதல் பிற்பகல் 12.28 மணி வரை,
பிற்பகல் 02.57 மணி முதல் பிற்பகல் 03.46 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.41 மணி முதல் பிற்பகல்
12.26 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.51–06.51 |
|
சனி |
06.51-07.51 |
|
|
குரு |
07.51-08.51 |
|
|
செவ்வாய் |
08.51-09.51 |
|
|
சூரியன் |
09.51-10.51 |
|
|
சுக்ரன் |
10.51-11.51 |
|
|
புதன் |
11.51-12.51 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.51-01.51 |
|
சனி |
01.51-02.51 |
|
|
குரு |
02.51-03.51 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.51-04.51 |
|
சூரியன் |
04.51-05.51 |
|
|
சுக்ரன் |
05.51-06.51 |
|
|
புதன் |
இரவு |
06.51-07.51 |
|
சந்திரன் |
07.51-08.51 |
|
|
சனி |
08.51-09.51 |
|
|
குரு |
09.51-10..51 |
|
|
செவ்வாய் |
10.51-11.51 |
|
|
சூரியன் |
நடு இரவு |
11.51-12.51 |
|
சுக்ரன் |
12.51-01.51 |
|
|
புதன் |
01.51-02.51 |
|
|
சந்திரன் |
02.51-03.51 |
|
|
சனி |
அதிகாலை |
03.51-04.51 |
|
குரு |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.43 |
|
கும்பம் |
08.01 |
|
கன்னி |
09.43 |
|
மீனம் |
09.43 |
|
துலாம் |
11.43 |
|
மேஷம் |
11.25 |
|
விருச்சிகம் |
01.49 |
|
ரிஷபம் |
01.18 |
|
தனூர் |
04.01 |
|
மிதுனம் |
03.26 |
|
மகரம் |
06.07 |
|
கடகம் |
05.37 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : மிக நன்றாக இருக்கிறது, அரசு உயர்
அதிகாரிகள், அரசாங்க செயல்பாடுகள், கலைகள், கல்வி, உணவகங்கள், உணவுப்பொருள் விற்பனை
செய்வோர், கடல்வாணிகம், கெமிக்கல்ஸ், வீடு விற்பனை, புதிய தொழில் முயற்சிகள் இவை சம்பந்தப்பட்ட
செயல்பாடுகள் நன்மை தரும் பயண திட்டங்கள் நல்ல பலனை தரும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீதனுஷ்கோடி ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக