வியாழன், 24 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 25.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை – வரலக்ஷ்மி விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-09.37) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வெள்ளிக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 08ம் நாள் (25.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.40 மணிக்கு (IST 06.01.16 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.12.28 மணிக்கு (IST 06.22.04 PM)

சந்திரன்:  விருச்சிகம் ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 04.00 நாழிகை (01.36 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.55 நாழிகை (12.22  மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம்,(புதன்)

, சூரியன்

 

சந்திரன்

கேது

செவ்வாய்

 

 

        

 

 

  

இன்று வெள்ளிக்கிழமை : கிழமை அதிபதி சுக்ரன் காலம்,திருஷ்டி, ஷேஷ்டா பலங்கள் நன்றாக இருக்கிறது மேலும் ஹோரை பலம் நன்று, திருமணம், குழந்தை, வங்கி, வாகனம், மீடியா, கலைத்துறை சம்பந்த பட்ட விஷயங்களில் செய்யும் முயற்சிகள் நற்பலனை தரும். மற்ற கிரஹங்களில் செவ்வாயும், கேதுவும் சற்று குழப்பம் தருவதால் வழக்குகள் பஞ்சாயத்துகளை ஒத்திப்போடுவது நலம் தரும் ஆனாலும் இன்றைய நாள் மிக நன்றாகவே இருக்கும்.

 

திதி : வளர்பிறை நவமி  (50.05  நாழிகை) இரவு 01.53 மணி வரை பின் வளர்பிறை தசமி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  நவமி திதி

 

இன்றைய திதி அதிபதி சூரியன் இயற்கை பலம், ஸ்தான பலம், மிக நன்று, அரசாங்கத்தின் செயல்பாடுகள் மக்களிடம் திருப்தியை தரும். இன்று பெரியோர்கள் ஆசீர்வாதங்களுடன் துவங்கும் எந்த செயலும் வெற்றி தரும். பெரிய தடங்கல்கள் இருக்காது, புனிதயாத்திரை திட்டம், அரசாங்க வேலைக்கு பரிக்ஷை எழுதுதல் அல்லது மனு கொடுத்தல், காவலர், பாதுகாப்பு துறை ரகசிய துறை இதில் உள்ளோர் செய்யும் முயற்சிகளிலும் நல்ல பலன் கிடைக்கும். புதனும் சுக்ரனும் கூட நன்மை தரும் விதத்தில் அமைந்துள்ளது

 

நக்ஷத்திரம் : அனுஷம்   (02.57  நாழிகை) காலை 07.02 மணி வரை பின் கேட்டை (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - வெள்ளி - நக்ஷத்திர பலன்கள் 

யோகம்: வைதிருதி  (22.40 நாழிகை) பிற்பகல் 02.55 மணி வரை பின் விஷ்கம்பம்  யோகம்  

(யோக அதிபதிகள், குரு, சனி இருவருமே பரவாயில்லை ரகம், கடும் முயற்சிக்கு பின் வெற்றி கிட்டும், கல்வி, கோயில், இயந்திரம், காவல், படை சம்பந்தப்பட்ட  முயற்சிகளில் அதிக கவனம் தேவை உபகிரஹ குறுக்கீடு உள்ளது.)

 

கரணம் : பாலவம் (21.45  நாழிகை) பிற்பகல் 02.33 மணி வரை பின் கௌலவம்  கரணம் ( 28.20 நாழிகை) இரவு 01.53 மணி வரை, பின் தைத்துலம் கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சந்திரன்,செவ்வாய்,புதன் இவர்களில் புதன் மிக வலுவாகவும் சந்திரன் அசுப திருஷ்டியுடன் இருப்பது செவ்வாய் பலமற்று இருக்கிறது, வழக்குகள், பயணம், புனித யாத்திரை திட்டங்கள் இவற்றை ஒத்தி போடுவது நல்லது, எழுத்து, தேர்வு, பத்திரிகை, கல்வி துறை போன்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரியோர் நல்லோர் ஆலோசனை நன்று)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் காலை 07.02 மணி வரை பின் மரண யோகம்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அஸ்வினி காலை 07.02 மணி வரை பின் பரணி   

 

ராகு காலம் : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.02  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.07 மணி முதல் மாலை 04.40  மணி வரை

குளிகை : காலை 07.24 மணி முதல் காலை 08.57 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.51 மணி முதல் காலை 07.20  மணி வரை, மாலை 06.51 மணி முதல் இரவு 10.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.09 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.31 மணி முதல் பிற்பகல் 02.05  மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.51–06.51

புதன்

06.51-07.51

சந்திரன்

07.51-08.51

சனி

08.51-09.51

குரு

09.51-10.51

செவ்வாய்

10.51-11.51

சூரியன்

11.51-12.51

சுக்ரன்

பிற்பகல்

12.51-01.51

புதன்

01.51-02.51

சந்திரன்

02.51-03.51

சனி

மாலை

03.51-04.51

குரு

04.51-05.51

செவ்வாய்

05.51-06.51

சூரியன்

இரவு

06.51-07.51

சுக்ரன்

07.51-08.51

புதன்

08.51-09.51

சந்திரன்

09.51-10..51

சனி

10.51-11.51

குரு

நடு இரவு

11.51-12.51

செவ்வாய்

12.51-01.51

சூரியன்

01.51-02.51

சுக்ரன்

02.51-03.51

புதன்

அதிகாலை

03.51-04.51

சந்திரன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.27

 

கும்பம்

07.45

கன்னி

09.27

 

மீனம்

09.27

துலாம்

11.27

 

மேஷம்

11.09

விருச்சிகம்

01.33

 

ரிஷபம்

01.02

தனூர்

03.45

 

மிதுனம்

03.10

மகரம்

05.51

 

கடகம்

05.21

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : மிக நன்றாக இருக்கிறது, பல முயற்சிகள் திருமணம், குழந்தை, வாகனம், வேலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் நன்மை உண்டாகும், பயணம்,வழக்குகள், வாதங்கள், காவல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒத்திப்போடுவது அல்லது அதிக கவனம் செலுத்துவது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சௌந்தர்ய வல்லித்தாயார் சமேத ஸ்ரீசௌந்தர்ராஜப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...