ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – ஸர்வ ஏகாதசி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-09.65) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : ஞாயிற்றுக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 10ம் நாள் (27.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம்,
ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.47 மணிக்கு (IST 06.01.23 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.11.13 மணிக்கு (IST
06.20.49 PM)
சந்திரன்: விருச்சிகம் ராசியில் நாள்
முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 03.40 நாழிகை (01.28 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.45 நாழிகை (12.18 மணிகள்)
|
|
ராகு,குரு, |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம்,(புதன்) , சூரியன் |
||
|
சந்திரன் |
|
கேது |
செவ்வாய் |
இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி சூரியன் மாரகாதிபதி
சனி இருவரும் சம பலமாயினும் சூரியன் கால பலம், திருஷ்டி பலம் அதிகமாக இருபப்து அரசாங்கம்
ஆள்வோருக்கு நன்மை தரும் ஆனாலும் செயல்பாடுகளில் தடையும் மன கஷ்டமும் அவப்பெயரும்
உண்டாக வாய்ப்பு, நண்பர்கள் விலகுவார்கள், மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசி உங்கள்
ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனையாவது இடமோ அந்த இடம் பாதிக்கப்படும் சனியின் ஸ்தான
பலம் அதிகம் கொஞ்சம் கவனம் தேவை
திதி : வளர்பிறை ஏகாதசி (45.20 நாழிகை) இரவு 11.23 மணி வரை பின் வளர்பிறை துவாதசி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : ஏகாதசி திதி
இன்றைய திதி அதிபதி செவ்வாய் ஓரளவு பரவாயில்லை,
சகோதர வகை, வீடு வாகன சம்பந்தமான முயற்சிகள், நாள்பட்ட வியாதிக்கான தீர்வுகள் நன்மை
தரும், பெரியோர்களிடம் ஆசிபெற்று செயல்படுவது நலம், அரசாங்கம் நிதானத்துடன் மற்ற மாநில
அரசுகளுடன் சுமூக நிலையை கொள்வது பின்னாளில் பலன் தரும். காது சம்பந்தப்பட்ட பிரச்சைகள்
தீர வழி உண்டாகும்.
நக்ஷத்திரம் :
பூராடம் (53.27 நாழிகை) இரவு 03.14 மணி வரை பின் உத்திராடம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - ஞாயிறு நக்ஷத்திர பலன்கள்
யோகம்: ப்ரீதி (16.55
நாழிகை) காலை 09.43 மணி வரை பின் ஆயுஷ்மான்
யோகம்
(யோக அதிபதிகள், புதன்,குரு இருவருமே நல்ல நிலையில் கல்வி, கடன் அடைதல்,
நாடு செழிக்க திட்டம் போடுதல், அரசாங்க ஊழியர்களின் நிலை உயர்தல் தெய்வ தரிசனம், குருமார்களின்
ஆசீர்வாதங்கள் என இன்று நன்றாக இருக்கும். பெரிய துன்பங்கள் இருக்காது.)
கரணம் : வணிசை (12.17 நாழிகை) பகல் 10.46 மணி வரை பின் பத்தரை கரணம் ( 33.03 நாழிகை) இரவு 11.23 மணி வரை, பின்
பவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள், சுக்ரன்,சனி,சூரியன் ஓரளவு சுமாரான
நிலை தடைகள் அதிகம் இருக்கும் ஒரு கவனத்துடன் பெரியோர்கள் ஆலோசனை கேட்டு செயல்படுவது
நலம் தரும் )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் இரவு
03.14 மணி வரை பின் அம்ருத யோகம்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ரோஹிணி இரவு 03.14 மணி வரை பின் மிருகசீரிடம்
ராகு காலம் : மாலை 04.39 மணி முதல் மாலை 06.11 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 12.02 மணி முதல் பிற்பகல் 01.34
மணி வரை
குளிகை : பிற்பகல்
03.06 மணி முதல் மாலை 04.39 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் பகல் 09.51 மணி வரை, இரவு 07.51 மணி
முதல் இரவு 11.51 மணி வரை
கெடுதல் நேரம் : மாலை 04.33 மணி முதல் மாலை 05.22 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.33 மணி முதல் பிற்பகல்
02.01 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.51 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
05.51–06.51 |
|
சுக்ரன் |
06.51-07.51 |
|
|
புதன் |
07.51-08.51 |
|
|
சந்திரன் |
08.51-09.51 |
|
|
சனி |
09.51-10.51 |
|
|
குரு |
10.51-11.51 |
|
|
செவ்வாய் |
11.51-12.51 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.51-01.51 |
|
சுக்ரன் |
01.51-02.51 |
|
|
புதன் |
02.51-03.51 |
|
|
சந்திரன் |
மாலை |
03.51-04.51 |
|
சனி |
04.51-05.51 |
|
|
குரு |
05.51-06.51 |
|
|
செவ்வாய் |
இரவு |
06.51-07.51 |
|
சூரியன் |
07.51-08.51 |
|
|
சுக்ரன் |
08.51-09.51 |
|
|
புதன் |
09.51-10..51 |
|
|
சந்திரன் |
10.51-11.51 |
|
|
சனி |
நடு இரவு |
11.51-12.51 |
|
குரு |
12.51-01.51 |
|
|
செவ்வாய் |
01.51-02.51 |
|
|
சூரியன் |
02.51-03.51 |
|
|
சுக்ரன் |
அதிகாலை |
03.51-04.51 |
|
புதன் |
04.51-05.51 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
07.19 |
|
கும்பம் |
07.37 |
|
கன்னி |
09.19 |
|
மீனம் |
09.19 |
|
துலாம் |
11.19 |
|
மேஷம் |
11.01 |
|
விருச்சிகம் |
01.25 |
|
ரிஷபம் |
12.54 |
|
தனூர் |
03.37 |
|
மிதுனம் |
03.02 |
|
மகரம் |
05.45 |
|
கடகம் |
05.13 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ஓரளவு நன்று, அரசாங்கம், அரசு ஊழியர்கள்
தங்கள் செயல்பாடுகளில் சற்று கவனம் தேவை, அனைவரும் தங்கள் முன்னோர்கள், பெரியோர்கள்,
குரு ஆசி பெற்று செயல்படுவது நன்மை தரும்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீவல்வில் ராமன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக