ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-06.19) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : புதன்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 17ம் நாள் (02.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஆகஸ்ட் மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.35 மணிக்கு (IST 05.58.11 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.23.46 மணிக்கு (IST 06.34.02 PM)
சந்திரன்: மகர ராசியில் இரவு
09.29 மணி வரை, பின் கும்ப ராசி
கடக லக்ன
இருப்பு : 02.41 நாழிகை (01.05மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.30 நாழிகை (12.36 மணிகள்)
|
|
ராகு,குரு |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன் |
|
|
சந்திரன் |
(சுக்ரன்),செவ்வாய்,புதன் |
||
|
|
|
கேது |
|
சந்திரன் கும்ப
ராசிக்கு இரவு 09.29 மணிக்கு ப்ரவேசம்
(கல்வி, எழுத்து, தாய்வழி உறவுகளுடன் பேச, வெளிநாடு
சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இன்றைய நாள் உகந்தது)
திதி : தேய்பிறை பிரதமை (35.20 நாழிகை) இரவு 07.56 மணி வரை பின் தேய்பிறை த்விதீயை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை ப்ரதமை
திதி
(இன்றைய நாளில் துலாம், மகரம் இரு ராசியில் பூரண
பலம் இருக்காது உங்கள் லக்னத்திலிருந்து அந்த ராசிகள் எத்தனையாவது இடமோ அதற்குண்டான
பலன் குறைவாக இருக்கும். அதே நேரம் அதில் இருக்கும் உப கிரஹங்கள் பட்டு போவதால் நிச்சயம்
கெடுதல் பலன் இல்லை- சுபம்)
நக்ஷத்திரம் :
திருவோணம் (13.02 நாழிகை) காலை 11.01 மணி
வரை பின் அவிட்டம்
நக்ஷத்திர
பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇
யோகம்: ஆயுஷ்மான் (13.03
நாழிகை) காலை 11.02 மணி வரை பின் சௌபாக்யம் யோகம்
(துலாத்தில் இருக்கும்
கேதுவின் யோகம் ஆயுஷ்மான், இன்று 11மணி வரை மந்தமாக இருக்கும் ஆனால் கெடுதல் இல்லை
பின் சௌபாக்யன் சுக்ரனின் யோகம் செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்)
கரணம் : பாலவம் (03.42 நாழிகை) காலை 09.54 மணி வரை பின் கௌலவ கரணம் (25.40 நாழிகை) இரவு 07.56 மணி வரை பின் தைத்துல கரணம்
(இன்றைய நாளில்
செயல்பாடுகள் நன்றாக இருக்கும் சந்திரன், புதன்,செவ்வாய் சஞ்சாரங்கள் லாபத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் காலை
11.01 மணி வரை பின் மரண யோகம்
வாரசூலை : வடக்கு (வடக்கு
நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: திருவாதிரை காலை 11.01 மணி வரை, பின் புனர்பூசம்
ராகு காலம் : பிற்பகல்
12.06 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
எமகண்டம் : காலை 07.23 மணி முதல் காலை 08.57 மணி வரை
குளிகை : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.06 மணி
வரை
நல்ல நேரம் : பிற்பகல்
12.40 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.41 மணி முதல் பிற்பகல் 12.31 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 02.31 மணி முதல் பிற்பகல்
03.55 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.48 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
புதன் |
காலை |
05.48–06.48 |
|
சந்திரன் |
06.48-07.48 |
|
|
சனி |
07.48-08.48 |
|
|
குரு |
08.48-09.48 |
|
|
செவ்வாய் |
09.48-10.48 |
|
|
சூரியன் |
10.48-11.48 |
|
|
சுக்ரன் |
11.48-12.48 |
|
|
புதன் |
பிற்பகல் |
12.48-01.48 |
|
சந்திரன் |
01.48-02.48 |
|
|
சனி |
02.48-03.48 |
|
|
குரு |
மாலை |
03.48-04.48 |
|
செவ்வாய் |
04.48-05.48 |
|
|
சூரியன் |
05.48-06.48 |
|
|
சுக்ரன் |
இரவு |
06.48-07.48 |
|
புதன் |
07.48-08.48 |
|
|
சந்திரன் |
08.48-09.48 |
|
|
சனி |
09.48-10..48 |
|
|
குரு |
10.48-11.48 |
|
|
செவ்வாய் |
நடு இரவு |
11.48-12.48 |
|
சூரியன் |
12.48-01.48 |
|
|
சுக்ரன் |
01.48-02.48 |
|
|
புதன் |
02.48-03.48 |
|
|
சந்திரன் |
அதிகாலை |
03.48-04.48 |
|
சனி |
04.48-05.48 |
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.48 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
06.53 |
|
மகரம் |
07.24 |
|
சிம்மம் |
08.54 |
|
கும்பம் |
09.17 |
|
கன்னி |
11.00 |
|
மீனம் |
10.51 |
|
துலாம் |
01.04 |
|
மேஷம் |
12.40 |
|
விருச்சிகம் |
03.06 |
|
ரிஷபம் |
02.36 |
|
தனூர் |
05.22 |
|
மிதுனம் |
04.41 |
பொதுவில்
இன்றைய நாள் நன்மையும், மகிழ்ச்சியினையும் தருவதாக அமையும். பெரிய கெடுதல் இல்லை முயற்சியில்
வெற்றி உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் இது இன்னும் கூடுதலாக
இருக்கும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக