வியாழன், 3 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை 04.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை  - சங்கடஹர சதூர்த்தி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-06.46) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று :  வெள்ளிக்கிழமை  

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 19ம் நாள் (04.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.58 மணிக்கு (IST 05.58.34 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.23.03  மணிக்கு (IST 06.32.39 PM)

சந்திரன்:  கும்ப ராசியில் இரவு 09.16  மணி வரை,  பின் மீன ராசி

கடக லக்ன இருப்பு : 02.20 நாழிகை (00.56மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.22 நாழிகை (12.35 மணிகள்)

 

 

 

ராகு,குரு

 

 

(சனி), சந்திரன்

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

சந்திரன் மீன  ராசிக்கு இரவு 09.16  மணிக்கு ப்ரவேசம்

 

(சுக்ரன்,குரு,சந்திரன்,சூரியன் வலுவாகவும் உப கிரஹங்கள் சற்று வலு குறைந்தும் இருப்பதால் இன்றைய நாள் திருமணம், வீடு, குழந்தை பற்றி யோசிக்க முயற்சிக்க உகந்தது)

 

திதி : தேய்பிறை திருதியை (16.59  நாழிகை) பிற்பகல் 12.36  மணி வரை பின் தேய்பிறை சதூர்த்தி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை திருதியை  திதி

 

(இன்றைய நாளில் சிம்மம், மகரம் இரு ராசியில் பூரண பலம் இருக்காது உங்கள் லக்னத்திலிருந்து அந்த ராசிகள் எத்தனையாவது இடமோ அதற்குண்டான பலன் குறைவாக இருக்கும். அதில் இருக்கும் செவ்வாய்,புதன்,சுக்ரன் கிரஹங்கள் எதிர்பார்த்த அளவில் பலன் தராது, உபகிரஹங்கள் மாத்தி குளிகன் +6ம் அருதபதம் கெடுவதால் ஓரளவு நன்மை உண்டாகும்)

 

நக்ஷத்திரம் : பூரட்டாதி  (52.18 நாழிகை) இரவு 02.43 மணி வரை பின் உத்திரட்டாதி.

நக்ஷத்திர பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇

இன்றய நக்ஷத்திர பலன்

 

யோகம்: அதிகண்டம் (42.30 நாழிகை) இரவு 10.49  மணி வரை பின் சுகர்மன்  யோகம்

(யோகாதிபதி சந்திரன் இன்று முழுவதும் வலு. ஓரளவு முயற்சியில் வெற்றி உண்டாகும். செவ்வாயின் செயல்பாடுகளில் தடை வருவதும் நன்மை தரும் வாகனம், ஆடை ஆபரண பொருட்கள் வாங்குதல், வெளிநாட்டு வேலை முயற்சி நல்ல பலன் தரும்)

 

கரணம் : பத்தரை (16.59  நாழிகை) பிற்பகல் 12.36  மணி வரை பின் பவம் கரணம் (25.57  நாழிகை) இரவு 10.59 மணி வரை பின் பாலவம் கரணம்

 

(இன்றைய நாளில் செயல்பாடுகள் சனியின் ஆதிக்கம் 12.36 மணி வரை பின் சூரியன் ஆதிக்கம் இரவு 10.59 மணி வரை பின் சந்திரன்,  மூன்றுமே பலமாக இருப்பது எடுத்த செயல்களில் நன்மை அதிகம் இருக்கும். அரசு வங்கி, பெண் பார்ப்பது, திருமண முயற்சிகள், திரைத்துறை போன்ற செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வழக்கு சம்பந்தமாக சாதகம் ஏற்படும்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (மேற்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஆயில்யம்  இரவு 02.43 மணி வரை, பின் மகம்

 

ராகு காலம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.06  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.15 மணி முதல் மாலை 04.49  மணி வரை

குளிகை : காலை 07.23  மணி முதல் காலை 08.57 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.49 மணி முதல் காலை 07.20 மணி வரை, பிற்பகல் 01.22 மணி முதல் பிற்பகல் 03.15 மணி வரை, இரவு 07.00 மணி முதல் இரவு 10.49 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 12.31 மணி முதல் பிற்பகல் 01.21 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.54 மணி முதல் பிற்பகல் 12.21 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.48 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.48–06.48

புதன்

06.48-07.48

சந்திரன்

07.48-08.48

சனி

08.48-09.48

குரு

09.48-10.49

செவ்வாய்

10.49-11.49

சூரியன்

11.49-12.49

சுக்ரன்

பிற்பகல்

12.49-01.49

புதன்

01.49-02.49

சந்திரன்

02.49-03.49

சனி

மாலை

03.49-04.49

குரு

04.49-05.49

செவ்வாய்

05.49-06.49

சூரியன்

இரவு

06.49-07.49

சுக்ரன்

07.49-08.49

புதன்

08.49-09.49

சந்திரன்

09.49-10..49

சனி

10.49-11.49

குரு

நடு இரவு

11.49-12.49

செவ்வாய்

12.49-01.49

சூரியன்

01.49-02.49

சுக்ரன்

02.49-03.49

புதன்

அதிகாலை

03.49-04.49

சந்திரன்

04.49-05.49

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.45

 

மகரம்

07.16

சிம்மம்

08.46

 

கும்பம்

09.09

கன்னி

10.52

 

மீனம்

10.43

துலாம்

12.56

 

மேஷம்

12.32

விருச்சிகம்

02.58

 

ரிஷபம்

02.28

தனூர்

05.14

 

மிதுனம்

04.33

 

 

பொதுவில் இன்றைய நாள் கெடுதல்கள் மிக குறைவு பல கிரஹ நிலைகள் சாதகம், முக்கியமாக திருமணம், வீடு, வெளிநாட்டு வேலை, அரசு தொடர்பு செயல்பாடுகள், வங்கி, பண பரிவர்த்தனை, கடன் தீர்க்க என வெற்றி தரும் நாளாக அமைகிறது. உங்கள் ஜாதகத்தில் கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் இது இன்னும் கூடுதலாக இருக்கும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீகோதண்ட ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...