திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 22.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-08.95) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  செவ்வாய்க்கிழமை – சஷ்டி விரதம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 05ம் நாள் (22.08.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, சிராவணம்-பாத்ரபதம், ஆகஸ்ட் மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.51.26 மணிக்கு (IST 06.01.02 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.14.17மணிக்கு (IST 06.23.53 PM)

சந்திரன்:  துலாம் ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 04.30 நாழிகை (01.48 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.00 நாழிகை (12.24 மணிகள்)

 

 

 

ராகு,குரு,

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம்,புதன்

, சூரியன்

 

 

கேது,சந்திரன்

செவ்வாய்

 

 





இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய் வலு குறைந்து காணப்படுகிறது கேதுவால் தொல்லை மேஷம்,சிம்ம ராசிகளில் உண்டாகும் நற்பலன் குறைவாகவும் கெடுபலன் அதிகமும் இருக்கும் அரசுகளுக்கிடையே போர் மூளும் அதில் ஆளும் அரசின் தோல்வி பல மாற்றங்களை கொடுக்கும். இன்றைய நாளில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது யோசித்து நிதானித்து செயல்படுவது நலம் தரும், புதன் சூரியன் நன்றாக இருந்தாலும் எதிலும் கவனம் தேவை

 

திதி : வளர்பிறை சஷ்டி  (52.45  நாழிகை) இரவு 02.57 மணி வரை பின் வளர்பிறை சப்தமி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சஷ்டி திதி

 

இன்றைய திதி அதிபதி சுக்ரன் சுமாரான பலம், மேஷம், சிம்ம ராசிகளில் பலன் இருக்காது. தலைவலி உடல் உபாதைகள் புத்தி தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் பொறுமை நிதானம் கவனம் அவசியம், பெரிய கெடுதல்கள் பொதுவாக இல்லை ஆனாலும் அரசு சம்பப்பட்டவர்கள், அரசாங்கம், கலைத்துறையினர் கொஞ்சம் கவனம் அவசியம்

 

நக்ஷத்திரம் : ஸ்வாதி  (55.45  நாழிகை) அதிகாலை 05.49  மணி வரை பின் விசாகம் நக்ஷத்திரம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - செவ்வாய்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சுக்லம்  (30.32 நாழிகை) மாலை 06.04 மணி வரை பின் ப்ரஹ்ம  யோகம்  

(யோக அதிபதிகள், சந்திரன்,செவ்வாய் இருவரில் சந்தியன் ஓரளவு நன்றாக இருந்தாலும் உப கிரஹ சஞ்சார நிலைகள் சரியில்லை எதிலும் ஒரு அச்சம் ஏற்பட வாய்ப்பு, புது முயற்சிகளை தவிர்ப்பது நலம் தரும் செயல்பாடுகளில் யோசித்து தக்க ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும்.)

 

கரணம் : கௌலவம் (21.35  நாழிகை) பிற்பகல் 02.29 மணி வரை பின் தைத்துலம் கரணம் ( 31.10 நாழிகை) இரவு 02.57 மணி வரை, பின் கரசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்,செவ்வாய்,புதன்,குரு இவர்களில் புதன் வலுவாக இருப்பதும் குரு பார்வை புதனுக்கு இருப்பதும் எழுத்து, கடைநிலை ஊழியர், கல்வி, உயர்கல்வி முயற்சிகள் அம்மா வழி உறவுகளால் நன்மை என செயல்பாடுகள் நன்றாக இருக்கும், கொஞ்சம் கவனம் தேவை.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் அதிகாலை 05.49 மணி வரை பின் மரண யோகம் சூரியோதயம் வரையில்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) அப்படி செல்வதாயின் தயிர் அன்னம் புசித்துவிட்டு செல்லவும்

 

சந்திராஷ்டமம் :  உத்திரட்டாதி அதிகாலை 05.49 மணி வரை, பின் ரேவதி  

 

ராகு காலம் : பிற்பகல் 03.09 மணி முதல் மாலை 04.41  மணி வரை

எமகண்டம் : காலை 08.57 மணி முதல் பகல் 10.30  மணி வரை

குளிகை : பிற்பகல் 12.03 மணி முதல் பிற்பகல் 01.36 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 6.51 மணி முதல் காலை 08.20  மணி வரை, மாலை 04.51 மணி முதல் இரவு 08.51 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 02.07 மணி முதல் பிற்பகல் 02.56 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.09 மணி முதல் பிற்பகல் 11.51 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.51 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

05.51–06.51

சூரியன்

06.51-07.51

சுக்ரன்

07.51-08.51

புதன்

08.51-09.51

சந்திரன்

09.51-10.51

சனி

10.51-11.51

குரு

11.51-12.51

செவ்வாய்

பிற்பகல்

12.51-01.51

சூரியன்

01.51-02.51

சுக்ரன்

02.51-03.51

புதன்

மாலை

03.51-04.51

சந்திரன்

04.51-05.51

சனி

05.51-06.51

குரு

இரவு

06.51-07.51

செவ்வாய்

07.51-08.51

சூரியன்

08.51-09.51

சுக்ரன்

09.51-10..51

புதன்

10.51-11.51

சந்திரன்

நடு இரவு

11.51-12.51

சனி

12.51-01.51

குரு

01.51-02.51

செவ்வாய்

02.51-03.51

சூரியன்

அதிகாலை

03.51-04.51

சுக்ரன்

04.51-05.51

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.50 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

சிம்மம்

07.39

 

கும்பம்

07.57

கன்னி

09.39

 

மீனம்

09.39

துலாம்

11.39

 

மேஷம்

11.21

விருச்சிகம்

01.45

 

ரிஷபம்

01.14

தனூர்

03.57

 

மிதுனம்

03.22

மகரம்

06.03

 

கடகம்

05.33

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் : கொஞ்சம் சுமாரான நாள், யுத்தம் வரும் நாள் அரசாங்கம் செயல்பாடுகளில் கவனம் தேவை, அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் பேச்சில் கவனம் தேவை மற்ற மாநில அரசுகள், மத்திய அரசு போன்றோருடன் மோதல் போக்கை தவிர்ப்பது நலம் தரும், பொதுமக்கள் குடும்பத்தில் நிதானித்து செயல்படுவது விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்புஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீயக்ஞவராஹ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...