ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை - 08.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-07.02) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  செவ்வாய்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 23ம் நாள் (08.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.49.41 மணிக்கு (IST 05.59.17 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.21.27  மணிக்கு (IST 06.31.03 PM)

சந்திரன்:  மீன ராசியில் இரவு 11.35  மணி வரை,  பின் மேஷ ராசி

கடக லக்ன இருப்பு : 01.40 நாழிகை (00.40 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.20 நாழிகை (12.32 மணிகள்)

 

 

 

ராகு,குரு,சந்திரன்

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

சந்திரன் ரிஷப  ராசிக்கு அதிகாலை 05.26  மணிக்கு ப்ரவேசம்

 

 

திதி : தேய்பிறை அஷ்டமி (54..43  நாழிகை) இரவு 03.43  மணி வரை பின் தேய்பிறை நவமி  

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி  திதி

 

(மிதுன கன்னி  ராசிகளில் கேது கெடுதலை தரும், பித்ருக்கள் மன துயர் நம் செயல்களை பாதிப்படைய செய்யும். சுக்ரனும் கடகத்தில் செல்லவிருப்பது மன சஞ்சலம் தடுமாற்றம் இருக்கும் ஒரு கவனம் தேவை நல்லோர் ஆலோசனைப்படி செயல்படுவது நலம் தரும்.)

 

நக்ஷத்திரம் : பரணி  (43.35 நாழிகை) இரவு 11.16 மணி வரை பின் கார்த்திகை

 

நக்ஷத்திர பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇

செவ்வாய் கிழமை நக்ஷத்திரபலன்

 

யோகம்: கண்ட (17.25 நாழிகை) பிற்பகல் 12.39  மணி வரை பின் விருத்தி யோகம்

(யோகாதிபதி சனி பிற்பகல் 12.39 வரை, தடைகளை அகற்றி உங்களுடைய செயல்களில் வெற்றி தரும் பிற்பகலுக்கு மேல் புதன் சுமாரான நிலை யோசித்து செயல்படுதல் நலம் தரும்.)

 

கரணம் : பாலவம் (25.00  நாழிகை) பிற்பகல் 03.49  மணி வரை பின் கௌலவம் கரணம் (29.45  நாழிகை) இரவு 03.43 மணி வரை பின் தைத்துலம் கரணம்

 

(சுமாரான நிலை தடுமாற்றம் மன குழப்பம் உண்டாகும் நிலை திட்டங்களை ஒத்திப்போடுவது நலம் தரும்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (வடக்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஹஸ்தம்  இரவு 11.16 மணி வரை, பின் சித்திரை   

 

ராகு காலம் : பிற்பகல் 03.14 மணி முதல் மாலை 04.47  மணி வரை

எமகண்டம் : காலை 08.52  மணி முதல் பகல் 10.32  மணி வரை

குளிகை : பிற்பகல் 12.06  மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 06.49 மணி முதல் மாலை 07.49 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.20 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 02.11 மணி முதல் பிற்பகல் 03.01 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இல்லை  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.49 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

05.49–06.49

சூரியன்

06.49-07.49

சுக்ரன்

07.49-08.49

புதன்

08.49-09.49

சந்திரன்

09.49-10.49

சனி

10.49-11.49

குரு

11.49-12.49

செவ்வாய்

பிற்பகல்

12.49-01.49

சூரியன்

01.49-02.49

சுக்ரன்

02.49-03.49

புதன்

மாலை

03.49-04.49

சந்திரன்

04.49-05.49

சனி

05.49-06.49

குரு

இரவு

06.49-07.49

செவ்வாய்

07.49-08.49

சூரியன்

08.49-09.49

சுக்ரன்

09.49-10..49

புதன்

10.49-11.49

சந்திரன்

நடு இரவு

11.49-12.49

சனி

12.49-01.49

குரு

01.49-02.49

செவ்வாய்

02.49-03.49

சூரியன்

அதிகாலை

03.49-04.49

சுக்ரன்

04.49-05.49

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.29

 

மகரம்

07.00

சிம்மம்

08.30

 

கும்பம்

08.53

கன்னி

10.36

 

மீனம்

10.27

துலாம்

12.40

 

மேஷம்

12.16

விருச்சிகம்

02.42

 

ரிஷபம்

02.12

தனூர்

04.58

 

மிதுனம்

04.17

 

 

பொதுவில் இன்றைய நாள் புது முயற்சிகளை தவிர்ப்பது இறைத்யானம் அன்னதானம் செய்வது நல்லது. வார்த்தைகளை விடுவதில் கவனம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக குறுங்குடிவல்லிதாயார் சமேத வடிவழகிய நம்பி பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...