சனி, 5 ஆகஸ்ட், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 06.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை   

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-06.74) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  ஞாயிற்றுக்கிழமை  

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 21ம் நாள் (06.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.56 மணிக்கு (IST 05.58.32 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.21.53  மணிக்கு (IST 06.30.39 PM)

சந்திரன்:  மீன ராசியில் இரவு 11.35  மணி வரை,  பின் மேஷ ராசி

கடக லக்ன இருப்பு : 02.00 நாழிகை (00.48 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.22 நாழிகை (12.33 மணிகள்)

 

 

சந்திரன்

ராகு,குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

சந்திரன் மேஷ  ராசிக்கு இரவு 11.35  மணிக்கு ப்ரவேசம்

 

 

திதி : தேய்பிறை பஞ்சமி (02.57  நாழிகை) காலை 07.00  மணி வரை பின் தேய்பிறை சஷ்டி ( 55.28 நாழிகை) திதி அதிகாலை 05.11, பின் சப்தமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சஷ்டி  திதி

 

(மேஷம் சிம்ம ராசிகளில் சனியின் பார்வை தந்தை, அல்லது மேலதிகாரி, பெரியவர்கள், குருமார்கள் நிலையில் கொஞ்சம் தடுமாற்றம், வைத்தியம் மன கிலேசம், பிரிவு என உண்டாக வாய்ப்பு கொஞ்சம் கவனமாக இருத்தல் அவசியம்)

 

நக்ஷத்திரம் : ரேவதி  (44.25 நாழிகை) இரவு 11.35 மணி வரை பின் அஸ்வினி.

நக்ஷத்திர பலனுக்கான லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇

இன்றய நக்ஷத்திரப்பலன்

 

யோகம்: திருஷ்டி (42.30 நாழிகை) மாலை 04.16  மணி வரை பின் சூலம்  யோகம்

(யோகாதிபதி ராகு மாலை 04.16 வரை, வெளிநாட்டு தொடர்பு, படிப்பு, அந்நிய மனிதர்கள் மூலம் ஓரளவு நன்மை அதே நேரம் வார்த்தையினால் விரோதம் கொஞ்சம் கவனம் தேவை அதன் பின் சூல யோகம் அதிபதி குரு ஓரளவு பரவாயில்லை குருமார்களின் ஆரோக்கியத்தில் கவனம், குழந்தைகளை பற்றிய சிந்தனை அதிகரிக்க வாய்ப்பு)

 

கரணம் : தைத்துலம் (02.57  நாழிகை) காலை 07.00  மணி வரை பின் கரசை கரணம் (27.30  நாழிகை) மாலை 06.00 மணி வரை பின் வணிசை கரணம் (27.58 நாழிகை) அதிகாலை 05.11 மணி வரை, பின் பத்தரை கரணம்

 

(இன்றைய நாளில் புதன்,குரு,சுக்ரன் சனி ஆதிக்கம் நல்லதும் கெடுதலும் கலந்து இருக்கும், அரசு, வங்கி, வீடு,வழக்கு, தந்தை, உயர் அதிகாரி பிள்ளை தொடர்பான செயல்பாடுகளில் பின்னடைவு அல்லது துன்பம் உண்டாக வாய்ப்பு சற்று கவனம் மற்ற விஷயங்களில் ஓரளவு நன்மை)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் இரவு 11.35 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு (மேற்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூரம்  இரவு 11.35 மணி வரை, பின் உத்திரம்  

 

ராகு காலம் : மாலை 04.48 மணி முதல் மாலை 06.22  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 01.40  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.15  மணி முதல் மாலை 04.48 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.49 மணி முதல் காலை 09.48 மணி வரை, இரவு 08.49 மணி முதல் இரவு 11.49 மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 06.41 மணி முதல் மாலை 05.32 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.12  மணி முதல் பிற்பகல் 01.44 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.49 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.49–06.49

சுக்ரன்

06.49-07.49

புதன்

07.49-08.49

சந்திரன்

08.49-09.49

சனி

09.49-10.49

குரு

10.49-11.49

செவ்வாய்

11.49-12.49

சூரியன்

பிற்பகல்

12.49-01.49

சுக்ரன்

01.49-02.49

புதன்

02.49-03.49

சந்திரன்

மாலை

03.49-04.49

சனி

04.49-05.49

குரு

05.49-06.49

செவ்வாய்

இரவு

06.49-07.49

சூரியன்

07.49-08.49

சுக்ரன்

08.49-09.49

புதன்

09.49-10..49

சந்திரன்

10.49-11.49

சனி

நடு இரவு

11.49-12.49

குரு

12.49-01.49

செவ்வாய்

01.49-02.49

சூரியன்

02.49-03.49

சுக்ரன்

அதிகாலை

03.49-04.49

புதன்

04.49-05.49

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.49 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.37

 

மகரம்

07.08

சிம்மம்

08.38

 

கும்பம்

09.01

கன்னி

10.44

 

மீனம்

10.35

துலாம்

12.48

 

மேஷம்

12.24

விருச்சிகம்

02.50

 

ரிஷபம்

02.20

தனூர்

05.06

 

மிதுனம்

04.25

 

 

பொதுவில் இன்றைய நாள் வெகு சுமார், அரசு, தந்தை, வங்கி, வீடு, வழக்கு, குழந்தை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் சுணக்கம் அல்லது மனம் வருத்தம் ஏற்பட வாய்ப்பு நிதானம் தேவை அந்நிய மொழி இனம், வெளிநாட்டு பயணம் நன்மை தரும்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சௌதர்யவல்லி தாயார் சமேத சௌந்தர்ராஜ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...