ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-10.32) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : வெள்ளிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 15ம் நாள் (01.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.02 மணிக்கு (IST 06.01.38 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.07.56 மணிக்கு (IST
06.17.32 PM)
சந்திரன்: கும்ப ராசியில் காலை
07.38 மணி வரை பின் மீன ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 02.50 நாழிகை (01.08 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.40 நாழிகை (12.16 மணிகள்)
|
|
ராகு, குரு |
|
|
|
(சனி),சந்திரன் |
இன்றய கிரஹ நிலை |
(சுக்ரன்) |
|
|
|
லக்னம், சூரியன், (புதன்) |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
சந்திரன் காலை
07.38 மணிக்கு மேல் மீன ராசியில் ப்ரவேசம்
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
மூல.திரி |
|
சந்திரன் |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
செவ்வாய் |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
வக்ரம் |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
வக்ரம் |
|
சனி |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
வக்ரம் |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் |
இன்று வெள்ளிக்கிழமை : கிழமை அதிபதி சுக்ரன் காலபலமும்,
திருஷ்டி பலமும் சேஷ்டா பலமும் நன்றாக இருப்பதாலும், புதன், கேது, சனி நன்மை தருவதாலும்,
திருமணம், பெண்கள், கலைத்துறை பண முதலீடு, விவசாயம் விற்பனை, அழகுசாதனம், ஆடைகள்
இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முயற்சிகளில் உடனே வெற்றி உண்டாகும், பெரிய தொல்லைகள்
இருக்காது. மழை காற்று அதிகம்
இருக்கலாம், பயணத்தில் கவனம் தேவை வாக்குவாதம் தவிர்ப்பது நலம்.
திதி : தேய்பிறை துவிதியை (44.28 நாழிகை) இரவு 11.43 மணி வரை பின் தேய்பிறை திருதியை
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய். த்விதீயை திதி
இன்றைய திதி அதிபதி சந்திரன் கொஞ்சம் சுமார், ராகு,
செவ்வாய், புதன் இவற்றால் தடைகள் சங்கடங்கள் இருக்கும் ஆனால் புத்திரபாக்கியம் வேண்டுவோர்,
கணவன் மனைவி கூடினால் குழந்தை உண்டாக வாய்ப்பு அதிகம், குரு,சந்திரன்,செவ்வாய் சம்பந்தம்
இருக்கு. தனிப்பட்ட ஜாதகத்தில் கோச்சாரத்தில் குரு மேஷத்தில், இது ஜனன ஜாதகத்தில்
லக்னத்துக்கு 3,6,11,1,5,9 இடங்களாய் இருந்தால்
100% கரு உண்டாகும்.
நக்ஷத்திரம் :
பூரட்டாதி (17.43 நாழிகை) பிற்பகல் 12.57 மணி வரை பின் உத்திரட்டாதி
(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று வெள்ளிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: திருஷ்டி (09.15நாழிகை) காலை 09.34 மணி வரை பின் சூலம் யோகம் (47.52 நாழிகை) அதிகாலை 05.43 மணி
வரை, பின் கண்ட யோகம்
(யோக அதிபதிகள்,ராகு, பின்09.34 முதல் குரு இதில் ராகு அவ்வளவு நன்றாக இல்லை, குரு ஓரளவுக்கு நன்மை
செய்கிறது பெரியோர் ஆசீர்வாதம், அரசாங்க விஷயங்களில் சாதகம், பண முதலீடுகளில் நன்மை,
குழந்தை பிறப்பு, ராகுவால் தடுமாற்றம் மட்டுமே இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை வாக்குவாதம்
தவிர்க்கவும் )
கரணம் : தைத்துலம் (18.47 நாழிகை) பிற்பகல் 01.23 மணி வரை பின் கரசை
கரணம் ( 2541. நாழிகை) இரவு 11.43 மணி வரை, பின் வணிசை கரணம்
(கரணங்கள் அதிபதிகள், புதன்,குரு சுக்ரன் சுபமான நிலை,
சாதகமான கரணங்கள், எல்லாவிதமான முயற்சிகளிலும் நன்மை அதிகம் கிடைக்கும் மனம் தெளிவாக
இருக்கும், குடும்பத்தில் ஒற்றுமை,புதுவரவு என நன்றாக இருக்கும் குறிப்பாக பண முதலீடுகளில்
சாதகம் இருக்கும் புதன்,குரு,சுக்ரன் இந்த ஹோரைகளில் செயல்பட்டால் வெற்றி அதிகம் )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ஆயில்யம் பிற்பகல்
12.57 மணி வரை பின் மகம்
ராகு காலம் : பகல் 10.28 மணி முதல் பிற்பகல் 12.00
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03.04 மணி முதல் மாலை 04.36 மணி வரை
குளிகை : காலை 07.24 மணி முதல் காலை 08.56 மணி வரை
நல்ல நேரம் :, காலை 05.52 மணி
முதல் காலை 07.20 மணி வரை மாலை 06.52 மணி முதல் இரவு 10.52 மணி வரை,
கெடுதல் நேரம் : காலை 08.19 மணி முதல் காலை 09.08 மணி வரை, பிற்பகல்
12.25 மணி முதல் பிற்பகல் 01.14 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 11.44 மணி முதல் இரவு
01.10 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சுக்ரன் |
காலை |
05.52–06.52 |
|
புதன் |
06.52-07.52 |
|
|
சந்திரன் |
07.52-08.52 |
|
|
சனி |
08.52-09.52 |
|
|
குரு |
09.52-10.52 |
|
|
செவ்வாய் |
10.52-11.52 |
|
|
சூரியன் |
11.52-12.52 |
|
|
சுக்ரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
|
புதன் |
01.52-02.52 |
|
|
சந்திரன் |
02.52-03.52 |
|
|
சனி |
மாலை |
03.52-04.52 |
|
குரு |
04.52-05.52 |
|
|
செவ்வாய் |
05.52-06.52 |
|
|
சூரியன் |
இரவு |
06.52-07.52 |
|
சுக்ரன் |
07.52-08.52 |
|
|
புதன் |
08.52-09.52 |
|
|
சந்திரன் |
09.52-10.52 |
|
|
சனி |
10.52-11.52 |
|
|
குரு |
நடு இரவு |
11.52-12.52 |
|
செவ்வாய் |
12.52-01.52 |
|
|
சூரியன் |
01.52-02.52 |
|
|
சுக்ரன் |
02.52-03.52 |
|
|
புதன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சந்திரன் |
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.51 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
சிம்மம் |
06.59 |
|
கும்பம் |
07.17 |
|
கன்னி |
08.59 |
|
மீனம் |
08.59 |
|
துலாம் |
10.59 |
|
மேஷம் |
10.41 |
|
விருச்சிகம் |
01.05 |
|
ரிஷபம் |
12.34 |
|
தனூர் |
03.17 |
|
மிதுனம் |
02.42 |
|
மகரம் |
05.25 |
|
கடகம் |
04.53 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ஓரளவு நன்று, ஆனால் நிதானம்
தேவை வாக்குவாதம் தவிர்க்கவும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ரமாமணிவல்லித்தாயார் சமேத ஸ்ரீகஜேந்திரவரதப்பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
