ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-14.06) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 11ம் நாள் (28.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.35 மணிக்கு (IST 06.02.11 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.48.40 மணிக்கு (IST 05.58.16
PM)
சந்திரன்: கும்ப ராசியில்
மாலை 06.29 மணி வரை பின் மீன ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 03.25 நாழிகை (01.22 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.50 நாழிகை (11.56 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி), சந்திரன் |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
புதன் |
||
|
|
|
கேது |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
நட்பு |
|
சந்திரன் |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
|
செவ்வாய் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
அதி பகை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
பகை |
|
குளிகன் |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு |
|
தூமா |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
விருச்சிகம் |
மிருகசீரிடம் |
4 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
கடகம் |
மகம் |
4 |
பகை |
|
காலா |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
ம்ருத்யூ |
கும்பம் |
துலாம் |
அவிட்டம் |
3 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
நட்பு |
|
யமகண்டா |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
பகை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக புதன் சிம்மத்தில் ஸ்தான பலம் கால பலம் பெற்று
நன்றாக இருக்க வேண்டும், கல்வி, எழுத்துத்துறை, போட்டிகள், அரசின் கணக்கு வழக்கு வங்கி,
மகிழ்ச்சி, நட்பு, சாதனைகள் என இன்றய நாளில் புதன் நன்மை தரவேண்டும், இவற்றை செவ்வாய்,
குளிகன்,மாந்தி இவை தடுத்து ஒரு குழப்பம் ஏற்படுத்திவிடுகிறது ஆனாலும் ஜெயம் உண்டாகிறது.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக குரு மேஷத்தில் கால் பலம் பெற்று வலுவாக இருக்கிறது
நீதி துறை, கோயில்கள், குருமார்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தரவேண்டும் அதை வ்யதீபாதா, பரிவேஷா,காலா,தூமா போன்ற
உப கிரஹங்களான இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று வியாழக்கிழமை : கிழமை அதிபதி குரு நல்ல பலம்,
ஆனால் பாப திருஷ்டியும் இருக்கிற படியால் இன்றைய செயல்களில் தடைகளும் குறுக்கீடுகளும்
இருந்து கொண்டிருக்கும். ஆணவம் கர்வம் திமிர் இவற்றால் வார்த்தையை விட்டு பின் அவஸ்தையை
கொடுக்கும் பேச்சில் நிதானம் கவனம் தேவை, கல்வி, ஆலயம், குருக்கள், குழந்தை பாக்கியம்
இவற்றில் நன்மை உண்டாகும்.அதே நேரம் ஆள்வோருக்கு இதே இனங்களால் கெட்ட பெயர் வர வாய்ப்பு,
பெரியோர்கள் ஆசீ ஆலோசனை பெற்று அரசர் செயல்படுவது நன்மை தரும், சிவன் கோவிலில் தீபம்
ஏற்றுவது நலம் தரும்.
திதி : வளர்பிறை சதூர்த்தசி (32.00 நாழிகை) மாலை 06.40 மணி வரை, பின் வளர்பிறை பௌர்னமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். சதூர்த்தசி திதி
இன்றைய திதி அதிபதி சுக்ரன் மாலை 06.40 மணி வரை,இன்றய
பகல் பொழுது மிக நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வரன் தேட ஆரம்பிக்க மேற்படிப்புக்கு
விண்ணப்பிக்க, கோயில் க்ஷேத்ராடனம் கிளம்ப
(தெற்கு கூடாது), கேளிக்கைகள், பெரியோர் ஆசிபெற, பண முதலீடுகள் செய்ய, கிரயம்
செய்ய இன்றய நாள் சுக்ரன்,குரு,புதன் சூரிய ஹோரைகள் மிக நன்று மற்ற இனங்களில் பெரியோர்
ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். அரசாங்க ஊழியர்கள் கவனம் தேவை, அலட்சியம்,
வார்த்தை விடுதல் இவற்றை தவிர்ப்பது நலம்.
பெரிய சங்கடங்கள் இல்லை எனினும் யோசித்து செயல்படுவது நல்லது.
நக்ஷத்திரம் :
பூரட்டாதி (44.52 நாழிகை) இரவு 11.49
மணி வரை பின் உத்திரட்டாதி நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - வியாழக்கிழமை = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: கண்ட (36.08 நாழிகை) இரவு 08.19 மணி வரை பின் விருத்தி யோகம்
(யோக அதிபதி சனி இரவு 08.19 மணி வரை, ஓரளவு நன்று, காவலர், கீழ் நிலை
ஊழியர்கள், சிறு வியாபாரிகள், இவர்களுக்கு நன்மை உண்டாகும், இரும்பு சாதன பொருட்கள்,
மின்சாதன பொருட்கள் விலை ஏற்றம் இருக்கும். அதிக மழை காற்று பெரும்பாலான தமிழகத்தில்
காலை முதல் மறுநாள் வரை இருக்க வாய்ப்பு, செயல்களில் ஒரு மந்தம் இருக்கும், வீடு நிலம்
பற்றிய செயல்களை இன்று ஒத்திவைப்பது நலம், கலகக்காரர்களால் அரசுக்கு கெடுதல் உண்டாகும்)
கரணம் : கரசை (15.05 நாழிகை) காலை 08.25 மணி வரை பின் வணிசை (25.42
நாழிகை) மாலை 06.40 மணி வரை, பின் பத்தரை கரணம்
(கரணங்கள் அதிபதிகள் குரு,சுக்ரன்,சனி பரவாயில்லை, செயல்களில் ஓரளவு நன்மை உண்டாகும் அதே
நேரம் கர்வம் அதிகார துஷ்ப்ரயோகம் செயல்களில் அவப்பெயரை தரும், கலகம் ஏற்படலாம், மழையால்
பாதிப்பு உண்டாகலாம், பெரியோரை கலந்தாலோசித்து செய்வது நலம்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) புனித யாத்திரை தவிர்க்க
சந்திராஷ்டமம்
: ஆயில்யம் பகல் இரவு 11.49 மணி வரை பின் மகம்
ராகு காலம் : பிற்பகல் 01.20 மணி முதல் பிற்பகல் 02.50
மணி வரை
எமகண்டம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.22 மணி
வரை
குளிகை : காலை 05.53 மணி முதல் காலை 07.21 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.25 மணி
முதல் பிற்பகல் 12.52 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 02.38
மணி முதல் மாலை 04.13 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : காலை 08.12 மணி முதல் காலை
09.37 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
குரு |
காலை |
05.52–06.52 |
சந்திரன் |
|
05.52-06.52 |
|
செவ்வாய் |
06.52-07.52 |
சனி |
இரவு |
06.52-07.52 |
|
|
சூரியன் |
07.52-08.52 |
குரு |
|
07.52-08.52 |
|
|
சுக்ரன் |
08.52-09.52 |
செவ்வாய் |
|
08.52-09.52 |
|
|
புதன் |
09.52-10.52 |
சூரியன் |
|
09.52-10.52 |
|
|
சந்திரன் |
10.52-11.52 |
சுக்ரன் |
|
10.52-11.52 |
|
|
சனி |
11.52-12.52 |
புதன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
குரு |
பிற்பகல் |
12.52-01.52 |
சந்திரன் |
|
12.52-01.52 |
|
செவ்வாய் |
01.52-02.52 |
சனி |
|
01.52-02.52 |
|
|
சூரியன் |
02.52-03.52 |
குரு |
|
02.52-03.52 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.52-04.52 |
செவ்வாய் |
அதிகாலை |
03.52-04.52 |
|
புதன் |
04.52-05.52 |
சூரியன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.14 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.14 |
07.15 |
|
மீனம் |
05.38 |
07.24 |
|
07.15 |
09.15 |
|
மேஷம் |
07.20 |
9.06 |
|
|
விருச்சிகம் |
09.15 |
11.26 |
|
ரிஷபம் |
9.02 |
11.01 |
|
தனூர் |
11.26 |
01.38 |
|
மிதுனம் |
10.57 |
01.06 |
|
மகரம் |
01.38 |
03.44 |
|
கடகம் |
01.02 |
03.18 |
|
கும்பம் |
03.44 |
05.38 |
|
சிம்மம் |
03.14 |
05.10 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : பரவாயில்லை, யோசித்து செயல்படுவது, பெரியோர் துணைகோடல்
நலம் தரும் அரசாங்க அதிகாரிகள் செயல்பாடுகளில் வார்த்தை விடுவதில் அதிக கவனம் தேவை
இறைத்யானம் நலம் தரும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீமுத்துமாரியம்மன் தாயார் திருவடி பற்றி
ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965

ஸ்ரீமன் நாராயணா. நமஸ்காரம்.
பதிலளிநீக்கு