ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – ஸர்வ ஏகாதசி
– சுப முகூர்த்தம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-11.58) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 24ம் நாள் (10.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.15 மணிக்கு (IST 06.01.51 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.01.40 மணிக்கு (IST
06.11.16 PM)
சந்திரன்: மிதுன ராசியில் காலை 07.38 மணி வரை பின் கடகராசி
சிம்ம லக்ன
இருப்பு : 01.20 நாழிகை (00.32 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.23 நாழிகை (12.09 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
சந்திரன் |
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
சந்திரன் காலை 07.38 மணிக்கு கடகராசியில் ப்ரவேசம் |
சுக்ரன் |
|
|
|
லக்னம், சூரியன், (புதன்) |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
ஆட்சி |
|
சந்திரன் |
மிதுனம் |
மிதுனம் |
புனர்பூசம் |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
வக்ரம் அஸ்தங்கம் |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
வக்ரம் சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
சம நிலை |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
வக்ரம் ஆட்சி. |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் பகை |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் நட்பு |
|
மாந்தி |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
சம நிலை |
|
குளிகன் |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
சம நிலை |
|
தூமா |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
கன்னி |
பூசம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மேஷம் |
புனர்பூசம் |
1 |
பகை வக்ரம் |
|
பரிவேஷா |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
பகை வக்ரம் |
|
உபகேது |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
சம நிலை |
|
காலா |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
அதி பகை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
நட்பு |
|
யமகண்டா |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சூரியன் பதவி புகழ், வெற்றி கொடுக்க வேண்டும், செவ்வாய், காலா, அர்த்தப்ரஹரணா,வியதீபாதா
இவர்கள் அதில் தலையிட்டு ஓரளவு நல்லது செய்கிறது,
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக குரு,மேஷத்தில் இருக்கிறது
அது கோயில்கள், தர்மம், புண்ணிய செயல்கள் தரவேண்டும் அதை ராகு,தூமா, மாந்தி,குளிகன்,
தடை செய்து விடுகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய
வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி சூரியன் இயற்கையான பலம் மட்டுமே
கொண்டிருக்கு ஆனால் மாரகாதிபதி சனி ஸ்தானபலம் அதிகம் இருக்கு, மேலும் உபகிரஹ பாபதிருஷ்டி
அதிகம் அதனால் ஆளும் அரசுக்கு தொல்லை, யுத்தம், கலகம், மக்கள் அவதி, மன்னருக்கு உடன்
இருப்பவரால் சங்கடம், விவசாயம் பாதிப்பு, செயல்களில் தடைகள் என இந்த நாள் வெகு சுமாராக
இருக்கும். இறை ப்ரார்த்தனை நன்மை தரும்.
திதி : தேய்பிறை ஏகாதசி (38.38 நாழிகை) இரவு 09.19 மணி வரை பின் தேய்பிறை துவாதசி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய். தசமி திதி
இன்றைய திதி அதிபதி செவ்வாய் இரவு 09.19 மணி வரை சுமார்,
ராணுவம், காவல், ஹோட்டல்,விவசாயம், வாகன தயாரிப்புகள் மருத்துவம் இந்த துறையில் இருப்பவர்களுக்கு
சலிப்பும் மனம் உளைச்சலும் ஏற்பட வாய்ப்பு தவறுகள் நடக்கலாம் கவனம் தேவை, கலகம் வதந்திகளால்
தொல்லை வரும். இறை ப்ரார்த்தனை நன்மை தரும்.
நக்ஷத்திரம் :
புனர்பூசம் (21.58 நாழிகை) பிற்பகல்
02.39 மணி வரை பின் பூசம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று-ஞாயிறு = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: வரியான் (30.52
நாழிகை) மாலை 06.55 மணி வரை பின் பரிகம் யோகம்
(யோக அதிபதி குரு மாலை 06.55 மணி வரை,பின் சனி, சுமார் பலம், புது முயற்சிகளை
தவிர்க்கவும், அரசாங்கம் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.)
கரணம் : பவம் (05.50 நாழிகை) காலை 08.12 மணி
வரை பின் பாலவம் கரணம் ( 32.48 நாழிகை) இரவு 21.19 மணி வரை, பின் கௌலவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை வெகு
சுமாரான நிலை பெரிய முயற்சிகளை தவிர்க்கவும். )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: கேட்டை பிற்பகல்
02.39 மணி வரை பின் மூலம்
ராகு காலம் : மாலை 04.30 மணி முதல் மாலை 06.02
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 11.57 மணி முதல் பிற்பகல் 01.28
மணி வரை
குளிகை : பிற்பகல்
14.59 மணி முதல் மாலை 04.30 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.52 மணி
முதல் காலை 09.52 மணி வரை
கெடுதல் நேரம் : மாலை 04.24 மணி முதல் மாலை 05.13 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 11.38 மணி முதல் இரவு
01.25 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
05.52–06.52 |
குரு |
|
05.52-06.52 |
|
சுக்ரன் |
06.52-07.52 |
செவ்வாய் |
இரவு |
06.52-07.52 |
|
|
புதன் |
07.52-08.52 |
சூரியன் |
|
07.52-08.52 |
|
|
சந்திரன் |
08.52-09.52 |
சுக்ரன் |
|
08.52-09.52 |
|
|
சனி |
09.52-10.52 |
புதன் |
|
09.52-10.52 |
|
|
குரு |
10.52-11.52 |
சந்திரன் |
|
10.52-11.52 |
|
|
செவ்வாய் |
11.52-12.52 |
சனி |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.52-01.52 |
குரு |
|
12.52-01.52 |
|
சுக்ரன் |
01.52-02.52 |
செவ்வாய் |
|
01.52-02.52 |
|
|
புதன் |
02.52-03.52 |
சூரியன் |
|
02.52-03.52 |
|
|
சந்திரன் |
மாலை |
03.52-04.52 |
சுக்ரன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சனி |
04.52-05.52 |
புதன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.18மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.18 |
06.24 |
|
கும்பம் |
04.50 |
06.42 |
|
கன்னி |
06.24 |
08.24 |
|
மீனம் |
06.42 |
08.24 |
|
துலாம் |
08.24 |
10.24 |
|
மேஷம் |
08.24 |
10.06 |
|
விருச்சிகம் |
10.24 |
12.30 |
|
ரிஷபம் |
10.06 |
11.59 |
|
தனூர் |
12.30 |
02.42 |
|
மிதுனம் |
11.59 |
02.06 |
|
மகரம் |
02.42 |
04.50 |
|
கடகம் |
02.06 |
04.18 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் :
ரொம்ப ரொம்ப சுமாரான நாள் புதுமுயற்சிகள் தவிர்க்கவும்.
அரசு வேலையில் இருப்போர் கவனம். இறைப்ரார்த்தனை நலம் தரும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மி தாயார் சமேத மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

வாழ்க உமது தன்னலமற்ற சேவை ஐயா 🙏 நரசிம்மர் அருளால் தாங்கள் எல்லாமும் பெற்றிட வேண்டுகிறேன்
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்கு