புதன், 13 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 13.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.99) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 27ம் நாள் (13.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.18 மணிக்கு (IST 06.01.54 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.59.31 மணிக்கு (IST 06.09.07 PM)

சந்திரன்:  சிம்ம ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 00.50 நாழிகை (00.20 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.17 நாழிகை (12.07  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

லக்னம்,சூரியன்,(புதன்),சந்திரன்

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

நட்பு

சூரியன்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

ஆட்சி

சந்திரன்

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

நட்பு

செவ்வாய்

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

சம நிலை

புதன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

வக்ரம் அஸ்தங்கம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

வக்ரம் ஆட்சி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

சம நிலை

தூமா

மகரம்

மேஷம்

திருவோணம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

துலாம்

பூசம்

3

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

மீனம்

திருவாதிரை

4

சமம்  வக்ரம்

பரிவேஷா

தனூர்

கன்னி

பூராடம்

2

சமம் வக்ரம்

உபகேது

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

பகை

காலா

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

 பகை

ம்ருத்யூ

கும்பம்

கும்பம்

சதயம்

3

அதி பகை

அர்தப்ரஹரணா

கன்னி

மீனம்

உத்திரம்

4

பகை

யமகண்டா

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சூரியன் சிம்மத்தில் வலுவாக  அரசாங்கம் நல்ல வழியில் நல்லதை செய்து தரனும், ,செவ்வாய், உபகேது  அதில் தலையிட்டு ஓரளவு நன்மையை தருகிறத

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக புதன் சிம்மத்தில் வலுவாக  இருக்கிறது அது உழைப்பின் பலன், கல்வி, போட்டி, பயிற்சிகள், நிர்வாகம், வேலை இவற்றில் நல்ல பலன்  தரவேண்டும் அதை சுக்ரன்,இந்திரச்சப்பா,வ்யதீபாதா,  இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று புதன்கிழமை  : கிழமை அதிபதி மிக வலுவாக இருக்கிறது ஆனால் உபகிரஹ நிலைகளும், சுக்ரனும் ராகுவும் அதை தடுத்துவிடுகிறது. அதிக குழப்பம், பண முதலீடுகளில் (ஷேர் மார்கெட்)  அதிக சரிவு, தடுமாற்றம் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பின்னடைவு அரசாங்கத்தின் நிதி நிலை வீன் விரயம், சூரியனின் நிலையும் சுமார், திட்டங்கள் தோல்வி அல்லது எதிர்வினை, கணக்கர், வங்கி, ஆசிரியர் போன்ற துறை ஓரளவு வலுவாக வெற்றி பெறும் நிலை, இன்று வெகு சுமார்

 

 

திதி : தேய்பிறை சதூர்த்தசி (57.00  நாழிகை) அதிகாலை 04.40 மணி வரை பின் தேய்பிறை அமாவாசை  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். சதூர்த்தசி  திதி

 

இன்றைய திதி அதிபதி சுக்ரன் அதிகாலை 04.40 மணி வரை  பரவாயில்லை முதலீடுகளை ஆலோசித்து செய்வது நலம் தரும் குறிப்பாக மீடியா, கலைத்துறை, ஆபரணம், பொருள் வாங்குதல் / விற்றல் இவற்றில் அதிக கவனம் தேவை, வங்கி, பத்திரிகை, பொழுதுபோக்கு, விளம்பரம், சினிமா / டிவி, போக்குவரத்து, நகை, இந்த தொழில்களில் இருப்போர் நிதானமாக செயல்படுவதும் வார்த்தைகளை விடுவதில் கவனமும் பயணத்தில் எச்சரிக்கை கொண்டும் செயல்படுவது நலம் தரும், பெண்கள், திருமணம் விஷயங்களிலும் அதிக கவனம் தேவை உபகிரஹ நிலைகள் பாதகம்

 

நக்ஷத்திரம் : மகம் (44.12 நாழிகை) இரவு 11.33 மணி வரை பின் பூரம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇


இன்று-புதன் = நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சித்தம்  (37.13 நாழிகை) இரவு 09.42  மணி வரை பின் சாத்யம் யோகம்

 

(யோக அதிபதி கேது இரவு 09.42 மணி வரை, நெருப்பு,ஆயுதம் போன்றவையால் துன்பம், அதே நேரம் அரசாங்கம் தவிர மற்ற பொதுமக்கள் பெரிய கஷ்டங்கள் இல்லை கல்விகள் நன்று, திருமணம் போன்ற முயற்சிகளில் மட்டும் கவனமாக செயல்படுவது பின்னர் வரும் துன்பத்தை குறைக்கும். அரசின் திட்டங்களில் குளறுபடி இருக்க வாய்ப்பு நல்ல அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நன்மை தரும்)

 

கரணம் : பத்தரை (23.57  நாழிகை) பிற்பகல் 03.27 மணி வரை பின் சகுணம்  கரணம் ( 33.03 நாழிகை) அதிகாலை 04.40 மணி வரை, பின் சதூஷ்பாதம் கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் சனி.செவ்வாய் இருவரும் வலுவற்ற தன்மை கலகம் காகம் தன்மையுடைய சகுனம் ஓரளவு சுமாராக இருந்தாலும் சண்டை விரயம் வறுமை போன்ற நிலையை தரும், அதிகாலைக்கு மேல் யுத்தம் தீய செயல் என்பதால் அதிக நிதானத்துடன் முயற்சிகளை செய்வது நன்மை தரும். )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் இரவு 11.33 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) பயணம் தவிர்க்க

 

சந்திராஷ்டமம் :  உத்திராடம்  இரவு 11.33  மணி வரை பின் திருவோணம்  

 

ராகு காலம் : பிற்பகல் 11.56 மணி முதல் பிற்பகல் 01.27  மணி வரை

எமகண்டம் : காலை 07.23 மணி முதல் காலை 08.54  மணி வரை

குளிகை : பகல் 10.25 மணி முதல் பிற்பகல் 11.56 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.20 மணி வரை, மாலை 06.52 மணி முதல் இரவு 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 11.32 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.04 மணிமுதல் பிற்பகல் 11.52 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.52–06.52

சூரியன்

 

05.52-06.52

சந்திரன்

06.52-07.52

சுக்ரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

புதன்

 

07.52-08.52

குரு

08.52-09.52

சந்திரன்

 

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சனி

 

09.52-10.52

சூரியன்

10.52-11.52

குரு

 

10.52-11.52

சுக்ரன்

11.52-12.52

செவ்வாய்

நடு இரவு

11.52-12.52

புதன்

பிற்பகல்

12.52-01.52

சூரியன்

 

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சுக்ரன்

 

01.52-02.52

சனி

02.52-03.52

புதன்

 

02.52-03.52

குரு

மாலை

03.52-04.52

சந்திரன்

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

சனி

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.10மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.10

06.12

 

கும்பம்

04.38

06.30

கன்னி

06.12

08.12

 

மீனம்

06.30

08.12

துலாம்

08.12

1012

 

மேஷம்

08.12

09.54

விருச்சிகம்

10.12

12.18

 

ரிஷபம்

09.54

11.47

தனூர்

12.18

02.30

 

மிதுனம்

11.47

01.54

மகரம்

02.30

04.38

 

கடகம்

01.54

04.06

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  வெகு சுமார், அரசும், மக்களும் பெரியோர்கள் நல்லோர்கள் ஆசி ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் தரும். கலகம் சண்டை வர வாய்ப்புகள்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லி தாயார்  சமேத அபரியாப்தாம்ருத பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...