சனி, 2 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை - 04.09.2023 சுப முகூர்த்த நாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை – சுப முகூர்த்த நாள்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-10.75) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  திங்கள்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 18ம் நாள் (04.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.07 மணிக்கு (IST 06.01.43 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.05.53 மணிக்கு (IST 06.15.29 PM)

சந்திரன்:  மேஷ ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 02.20 நாழிகை (00.56 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.35 நாழிகை (12.14  மணிகள்)

 

 

சந்திரன், ராகு, குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

(சுக்ரன்)

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

சூரியன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

ஆட்சி

சந்திரன்

மேஷம்

கடகம்

அஸ்வினி

4

சம நிலை

செவ்வாய்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

புதன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

வக்ரம் பகை

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம் மூல திரி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

மாந்தி

தனூர்

கன்னி

பூராடம்

2

சம நிலை

குளிகன்

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

தூமா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

கடகம்

புனர்பூசம்

4

பகை

வ்யதீபாதா

மிதுனம்

மிதுனம்

புனர்பூசம்

3

சம நிலை

பரிவேஷா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

பகை

உபகேது

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

பகை

காலா

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

பகை

ம்ருத்யூ

கன்னி

கடகம்

ஹஸ்தம்

1

பகை

அர்தப்ரஹரணா

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

யமகண்டா

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

1

பகை

 

 

இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் சுமாரான நிலை, பாப திருஷ்டி அதிகம், செயல்பாடுகளில் மந்தம், மாரகாதிபதி ராகுவும் பகை நிலையில் அதனால் விபத்துகள், மழையால் தொல்லை, அரசுக்கு கெடுதல் தவறான கொள்கை முடிவுகளால் மக்கள் அவதி, மருத்துவம், உணவு உற்பத்தி ஹோட்டல் சமையல் கூடங்கள் இங்கெல்லாம் பாதிப்பு அதிகம் இருக்கும். உபகிரஹங்களில் குளிகன்,காலா, அர்த்த ப்ரஹரணா சஞ்சார நிலைகள் தடுமாற்றத்தையும் ஆபத்தையும் கொடுக்கும். இறைப்ரார்த்தனை நலம் தரும். பொறுமை நிதானம் நல்லது

 

 

திதி : தேய்பிறை பஞ்சமி  (26.42  நாழிகை) மாலை 04.33 மணி வரை பின் தேய்பிறை சஷ்டி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். பஞ்சமி  திதி

 

இன்றைய திதி அதிபதி குரு மாலை 04.33 மணி வரை, வெகு சுமாரான நிலை பாப திருஷ்டிகள் அதிகம், செயல்பாடுகளில் தடங்கல்கள் இருக்கும், பின் சுக்ரன் ஓரளவு நன்மை பெண்கள், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பண முதலீடுகளில் நல்ல பலன் இருக்கும். தங்கம் விலை அதிகரிக்கலாம், விற்பனையாளர்களுக்கு லாபம் வரும், பரவாயில்லை என இன்றைய நாள் இருக்கும்.

 

நக்ஷத்திரம் : அஸ்வினி  (03.35 நாழிகை) காலை 07.18 மணி வரை பின் பரணி  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇


இன்று - திங்கள் - நக்ஷத்திரப்பலன்கள்

 

யோகம்: துருவம்  (37.58 நாழிகை) இரவு 09.03 மணி வரை பின் வ்யாகாதம்  யோகம்

 

(யோக அதிபதி கேது இரவு 09.03 மணி வரை, மருத்துவம் துறை பாதிக்கலாம், உடல் நோய், வயோதிகர்கள், தாய்வழி உறவுகள், இவர்களுக்கு சுக குறைவு, செய்லபாடுகளில் தடுமாற்றம் இருக்கும், அரசின் கவனம் சிதறும், இரவுக்கு பின் சுக்ரன் ஓரளவு நன்று, பண விஷயங்களில் நல்ல லாபம் இருக்கும், முயற்சிகள் வெற்றி தரும்.)

 

கரணம் : தைத்துலம்  (26.42  நாழிகை) மாலை 04.33 மணி வரை பின் கரசை  கரணம் ( 28.35. நாழிகை) இரவு 03.59  மணி வரை, பின் வணிசை  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்,புதன்,குரு, சுக்ரன் இதில் புதன்,சுக்ரன் மிகுந்த நன்மை வங்கி, ஆடை,ஆபரண தொழில், சினிமா, மீடியா போன்றவற்றில் பண முதலீடுகள் லாபம் தரும், திருமணம், மேற்படிப்பு, புதிய வேலை போன்ற முயற்சிகளும் நன்மை தரும். ஆனால் குரு வெகு சுமார், பகை, பிள்ளைகளால் மன சங்கடம், பெரியோர்களுக்கு தொல்லை போன்றவை இருக்கும். கவனம் தேவை )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  உத்திரம் காலை 07.18 மணி வரை பின் ஹஸ்தம்   

 

ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.56 மணி வரை

எமகண்டம் : பகல் 10.27 மணி முதல் பிற்பகல் 11.59  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.31 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை

 

நல்ல நேரம் :, காலை 05.52 மணி முதல் காலை 06.52 மணி வரை, மாலை 05.52 மணி முதல் இரவு 08.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 11.35 மணி முதல் பிற்பகல் 12.23 மணி வரை, பிற்பகல் 02.50 மணி முதல் பிற்பகல் 03.39 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : காலை 08.53 மணி முதல் பகல் 10.27 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.52–06.52

சுக்ரன்

 

05.52-06.52

சனி

06.52-07.52

புதன்

இரவு

06.52-07.52

குரு

07.52-08.52

சந்திரன்

 

07.52-08.52

செவ்வாய்

08.52-09.52

சனி

 

08.52-09.52

சூரியன்

09.52-10.52

குரு

 

09.52-10.52

சுக்ரன்

10.52-11.52

செவ்வாய்

 

10.52-11.52

புதன்

11.52-12.52

சூரியன்

நடு இரவு

11.52-12.52

சந்திரன்

பிற்பகல்

12.52-01.52

சுக்ரன்

 

12.52-01.52

சனி

01.52-02.52

புதன்

 

01.52-02.52

குரு

02.52-03.52

சந்திரன்

 

02.52-03.52

செவ்வாய்

மாலை

03.52-04.52

சனி

அதிகாலை

03.52-04.52

சூரியன்

04.52-05.52

குரு

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 04.50 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.42

06.48

 

கும்பம்

05.14

07.06

கன்னி

06.48

08.48

 

மீனம்

07.06

08.48

துலாம்

08.48

10.48

 

மேஷம்

08.48

10.30

விருச்சிகம்

10.48

12.54

 

ரிஷபம்

10.30

12.23

தனூர்

12.54

03.06

 

மிதுனம்

12.23

02.31

மகரம்

03.06

05.14

 

கடகம்

02.31

04.42

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  வெகு சுமார் எதிலும் கவனம் தேவை

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அரவிந்தவல்லித்தாயார்  சமேத பத்ரி நாராயண பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...