வெள்ளி, 8 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - 09.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.44) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  சனிக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 23ம் நாள் (09.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.14 மணிக்கு (IST 06.01.50 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.02.23 மணிக்கு (IST 06.11.59 PM)

சந்திரன்:  மிதுன ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 01.30 நாழிகை (00.36 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.25 நாழிகை (12.10  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

சந்திரன்

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

சூரியன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

ஆட்சி

சந்திரன்

மிதுனம்

மீனம்

திருவாதிரை

4

அதி நட்பு

செவ்வாய்

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

சம நிலை

புதன்

சிம்மம்

ரிஷபம்

பூரம்

2

வக்ரம் அஸ்தங்கம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

சம நிலை

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

வக்ரம் ஆட்சி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

கன்னி

கும்பம்

உத்திரம்

3

சம நிலை

குளிகன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

சம நிலை

தூமா

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

பகை

இந்திரச்சப்பா

கடகம்

துலாம்

பூசம்

1

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

பகை வக்ரம்

பரிவேஷா

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

பகை வக்ரம்

உபகேது

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

காலா

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

அதி பகை

ம்ருத்யூ

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

துலாம்

பூராடம்

3

நட்பு

யமகண்டா

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சந்திரன்  மகிழ்ச்சி, வெற்றி கொடுக்க வேண்டும், சுக்ரன்,செவ்வாய், குரு  இவர்கள் அதில் தலையிட்டு ஓரளவு நல்லது செய்கிறது, ராகு மாந்தி,குளிகன், மிருத்யூ,காலா, தடுக்கிறது

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக செவ்வாய் கன்னியில்  இருக்கிறது அது செய்யும் கெடுதல்களை சூரியன்,புதன்,சந்திரன்,காலா, குளிகன்  ஆகியவை தடுத்துவிடும். 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று சனிக்கிழமை  : கிழமை அதிபதி சனி ஸ்தான, கால பலம்,சேஷ்டா பலம், திரிக் பலம் இருப்பதால் நன்மை நடக்க வேண்டும், ஆனால் ராகு நக்ஷத்திரத்தில் இருப்பதும், சூரியனின் திருஷ்டி படுவதும் நம் செயல்களில் அரசாங்கத்தின் குறுக்கீடு இருக்கும். அரசருக்கு மேலும் மேலும் தொல்லையும், யுத்தம், கலகம், போன்று நடக்கலாம்,  தெற்கு, தென் மேற்கு, கிழக்கு வடக்கு பகுதிகளில் அதிக சூரைகாற்றுக்கு வாய்ப்பு நல்ல மழையும் இருக்கும்.

 

 

திதி : தேய்பிறை தசமி (33.13  நாழிகை) இரவு 07.09 மணி வரை பின் தேய்பிறை ஏகாதசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். தசமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சந்திரன் இரவு 07.09 மணி வரை வெகு சுமார், நீர், காற்று, இவற்றால் சங்கடம், விளைபொருள் விற்பனை, பால், ஹோட்டல் போன்றவை நல்ல முன்னேற்றம் கானும், பெரிய லாபம் இல்லை, செயல்களில் மந்தம் இருக்கும் இரவு 07.09க்கு மேல் செவ்வாய் பலவீனமாக இருக்கு மருத்துவ செலவுகள், வியாதிகள் அதிகரித்தல், கிருமி தாக்கம், காவல் துறைக்கு சங்கடம் இருக்கும். சுமார்

 

நக்ஷத்திரம் : திருவாதிரை (15.22 நாழிகை) பிற்பகல் 12.01 மணி வரை பின் புனர்பூசம்  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - சனிக்கிழமை - நக்ஷத்திரப்பலன்கள்

 

யோகம்: வ்யதீபாதம்  (30.52 நாழிகை) மாலை 06.13 மணி வரை பின் வரியான்  யோகம்

 

(யோக அதிபதி ராகு மாலை 06.13 மணி வரை,பின் குரு , சுமார் பலம், மறைமுக நடவடிக்கைகள் துன்பத்தை தரும், நட்புகளால் தொல்லை இருக்கும். பிள்ளைகள் நடவடிக்கைகள் பெற்றோருக்கு வருத்தம் தரும். கவனம் தேவை, மிருகங்களால் விபத்துகள், காயம், மனதில் குழப்பம் இவை இருந்தாலும் ஓரளவு முயற்சிகளில் வெற்றியும் இருக்கும்)

 

கரணம் : வணிசை  (00.50  நாழிகை) காலை 06.12 மணி வரை பின் பத்தரை கரணம் ( 32.23 நாழிகை) இரவு 07.09 மணி வரை, பின் பவ  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், சுக்ரன் காலை 06.12 மணி வரை ஓரளவு நன்று பின் இரவு 07.09 மணி வரை சனி வெகு சுமார், வழக்குகள், பஞ்சாயத்து போன்றவை தாமதம் ஆகும், ஏற்றுமதி இறக்குமதி கடல்சார் தொழில்கள் கட்டுமானம் தொழில் இவைகள் மந்தமாக இருக்கும் கொஞ்சம் நஷ்டமும் இருக்கும், இரவு 07.09 மணிக்கு பின் சூரியன், அரசாங்கம், ரானுவம், காவல் சட்டம் ஒழுங்கு இவற்றுக்கு இடையூறுகள் வரும் கூட்டு மரணங்கள் உண்டாக நெருப்பு ஆயுதம் இவற்றினால் பாதிப்பு என இருக்கும். )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) – மழை பாதிப்பு இருக்கும்.

 

சந்திராஷ்டமம் :  அனுஷம் காலை 12.01 மணி வரை பின் கேட்டை  

 

ராகு காலம் : காலை 08.55 மணி முதல் பகல் 10.26 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.29 மணி முதல் பிற்பகல் 03.00  மணி வரை

குளிகை : காலை 05.52 மணி முதல் காலை 07.24 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.52 மணி வரை, மாலை 04.52 மணி முதல் இரவு 07.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 05.52 மணி முதல் காலை 07.30 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 01.21 மணி முதல் இரவு 03.07 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.52–06.52

புதன்

 

05.52-06.52

குரு

06.52-07.52

சந்திரன்

இரவு

06.52-07.52

செவ்வாய்

07.52-08.52

சனி

 

07.52-08.52

சூரியன்

08.52-09.52

குரு

 

08.52-09.52

சுக்ரன்

09.52-10.52

செவ்வாய்

 

09.52-10.52

புதன்

10.52-11.52

சூரியன்

 

10.52-11.52

சந்திரன்

11.52-12.52

சுக்ரன்

நடு இரவு

11.52-12.52

சனி

பிற்பகல்

12.52-01.52

புதன்

 

12.52-01.52

குரு

01.52-02.52

சந்திரன்

 

01.52-02.52

செவ்வாய்

02.52-03.52

சனி

 

02.52-03.52

சூரியன்

மாலை

03.52-04.52

குரு

அதிகாலை

03.52-04.52

சுக்ரன்

04.52-05.52

செவ்வாய்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.22 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.22

06.28

 

கும்பம்

04.54

06.46

கன்னி

06.28

08.28

 

மீனம்

06.46

08.28

துலாம்

08.28

10.28

 

மேஷம்

08.28

10.10

விருச்சிகம்

10.28

12.34

 

ரிஷபம்

10.10

12.03

தனூர்

12.34

02.46

 

மிதுனம்

12.03

02.10

மகரம்

02.46

04.54

 

கடகம்

02.10

04.22

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்


பஞ்சபக்ஷி சாத்திரம் : உங்கள் நக்ஷத்திரப்படி பறவை அதனால் ஏற்படும் நல்ல நேரங்கள் உங்களுக்கானவை கீழே லிங்கில்.


உங்களுக்கான நல்ல நேரம் - இன்று 


இன்றைய நாள் :  மந்தமான நாள் செயல்பாடுகளில் பலன் தாமதம் ஆகும், அரசாங்கம், காவல், ரானுவம் கவனம் தேவை, இன்றய முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுவது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவித்தாயார்  சமேத தேவாதிராஜப்பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...