ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை - 11.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.71) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 25ம் நாள் (11.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.16 மணிக்கு (IST 06.01.52 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.00.57 மணிக்கு (IST 06.10.33 PM)

சந்திரன்:  கடக ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 01.10 நாழிகை (00.28 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.20 நாழிகை (12.08  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சந்திரன், சுக்ரன்

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

சம நிலை

சூரியன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

ஆட்சி

சந்திரன்

கடகம்

துலாம்

பூசம்

3

நட்பு

செவ்வாய்

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

சம நிலை

புதன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

வக்ரம் அஸ்தங்கம்

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

வக்ரம் ஆட்சி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

பகை

குளிகன்

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

தூமா

மகரம்

மீனம்

உத்திராடம்

4

பகை

இந்திரச்சப்பா

கடகம்

கன்னி

பூசம்

2

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

மேஷம்

புனர்பூசம்

1

பகை வக்ரம்

பரிவேஷா

தனூர்

துலாம்

பூராடம்

3

பகை வக்ரம்

உபகேது

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

சம நிலை

காலா

கும்பம்

மகரம்

சதயம்

2

அதி பகை

ம்ருத்யூ

கன்னி

கன்னி

சித்திரை

2

பகை

அர்தப்ரஹரணா

துலாம்

மேஷம்

விசாகம்

1

பகை

யமகண்டா

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சந்திரன் கடகத்தில் வலுவாக  பயணத்தில் நன்மை, மழை, சுப செய்திகள் தரனும்,  சூரியன்,புதன்,கேது அர்த்தப்ரஹரண  அதில் தலையிட்டு ஓரளவு நல்லது செய்கிறது,

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சனி கும்பத்தில் மூலதிரிகோணத்தில்  இருக்கிறது அது உழைப்பின் பலன், காவலர்களுக்கும், கீழ்நிலை ஊழியர்களுக்கும் லாபம், சுகம்  தரவேண்டும் அதை ராகு,தூமா, யமகண்டா, தடை செய்து விடுகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று திங்கள்கிழமை  : கிழமை அதிபதி சந்திரன் மிக வலு ஸ்தானம், காலம், திருஷ்டிபலம் அதிகம், தொழில் சம்பந்தமான பயணம், கடல் தொழில், பெண்கள் சம்பந்தமான விஷயங்கள், தாயார் வழி சொந்தங்களால் லாபம், போன்று நன்றாகவே இருக்கும், மழை மொத்த தமிழகத்திலும் பிற்பகலுக்கு மேல் நள்ளிரவு வரை வெளுத்து வாங்க வாய்ப்பு

 

 

திதி : தேய்பிறை துவாதசி (44.38  நாழிகை) இரவு 11.43 மணி வரை பின் தேய்பிறை திரையோதசி  திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். துவாதசி  திதி

 

இன்றைய திதி அதிபதி புதன் இரவு 11.43 மணி வரை மிக வலு, கல்வி, எழுத்தர், கணக்கு துறை, கலைத்துறை, பொருளாதார துறை, பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை உருவாக்க, கதை கற்பனை இசை, நாடகம் போன்ற பல விஷயங்களுக்கு இன்றய நாள் உகந்தது. பெரிய துன்பம் இன்று இல்லை, அரசு கடைநிலை ஊழியர், காவலர் போன்றோர் சற்று கவனம் தேவை. நக்ஷத்திர பலன் கீழே கொடுத்து இருக்கிறோம் அதில் சாதகமில்லா தாரையாக இன்றய நக்ஷத்திரம் இருப்பவர்கள் முயற்சிகளை ஒத்திபோடுவது நலம் தரும்.

 

நக்ஷத்திரம் : பூசம் (29.12 நாழிகை) மாலை 05.33 மணி வரை பின் ஆயில்யம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று-திங்கள்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: பரிகம்  (34.50 நாழிகை) இரவு 07.48 மணி வரை பின் சிவம்  யோகம்

 

(யோக அதிபதி சனி இரவு 07.48 மணி வரை, முயற்சிகளில் சில தடை இருக்கும் கடை நிலை ஊழியர்கள், காவல்துறை சற்று கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு, நிலம், வழக்கு, நகை சம்பந்தப்பட்ட முயற்சிகளை ஒத்திவைப்பது நலம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.)

 

கரணம் : கௌலவம்  (11.35  நாழிகை) காலை 10.30 மணி வரை பின் தைத்துல  கரணம் ( 33.03 நாழிகை) இரவு 11.43 மணி வரை, பின் கரசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகளில் செவ்வாய் சற்று மந்தம் ஆட்டோ மொபைல், மருத்துவம், போக்குவரத்து, ராணுவம், காவல் இந்த துறையில் இருப்போர்கள் சற்று கவனம் யோசித்து செய்யவும். பின் புதன், குரு இருவரும் நல்ல நிலையில் இருப்பது கல்வி, திருமணம், குழந்தைக்கான முயற்சிகள், பெரியோர்கள் ஆசிபெற சுப செலவுகள் செய்ய ஏற்றது. )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மூலம்  மாலை 05.33  மணி வரை பின் பூராடம்  

 

ராகு காலம் : காலை 07.23 மணி முதல் காலை 08.54 மணி வரை

எமகண்டம் : பகல் 10.26 மணி முதல் பிற்பகல் 11.57  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.28 மணி முதல் பிற்பகல் 02.59 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 06.52 மணி வரை, மாலை 05.52 மணி முதல் இரவு 08.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.32 மணி முதல் பிற்பகல் 12.21 மணி வரை, பிற்பகல் 02.47 மணி முதல் பிற்பகல் 03.35 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இல்லை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.52–06.52

சுக்ரன்

 

05.52-06.52

சனி

06.52-07.52

புதன்

இரவு

06.52-07.52

குரு

07.52-08.52

சந்திரன்

 

07.52-08.52

செவ்வாய்

08.52-09.52

சனி

 

08.52-09.52

சூரியன்

09.52-10.52

குரு

 

09.52-10.52

சுக்ரன்

10.52-11.52

செவ்வாய்

 

10.52-11.52

புதன்

11.52-12.52

சூரியன்

நடு இரவு

11.52-12.52

சந்திரன்

பிற்பகல்

12.52-01.52

சுக்ரன்

 

12.52-01.52

சனி

01.52-02.52

புதன்

 

01.52-02.52

குரு

02.52-03.52

சந்திரன்

 

02.52-03.52

செவ்வாய்

மாலை

03.52-04.52

சனி

அதிகாலை

03.52-04.52

சூரியன்

04.52-05.52

குரு

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.18மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.18

06.20

 

கும்பம்

04.46

06.38

கன்னி

06.20

08.20

 

மீனம்

06.38

08.20

துலாம்

08.20

10.20

 

மேஷம்

08.20

10.02

விருச்சிகம்

10.20

12.26

 

ரிஷபம்

10.02

11.55

தனூர்

12.26

02.38

 

மிதுனம்

11.55

02.02

மகரம்

02.38

04.46

 

கடகம்

02.02

04.14

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  மிக நன்றாக இருக்கிறது, கடல் சார் தொழில், ஏற்றுமதி இறக்குமதி, கல்வித்துறை, விவசாயம் உணவு துறை, மீடியா, எழுத்து, கணக்கு துறை, பொருளாதாரத்துறை இவர்களுக்கு அதிக நன்மை, திருமணம், மேல்படிப்பு, புதிய வேலை மனு, இன்று நன்மை தரும், காவலர், அரசாங்கத்தின் அல்லது கம்பெனிகளின் கடை நிலை ஊழியர்கள் கொஞ்சம் கவனம் தேவை, மழை நிறைய இருக்கலாம் நல்ல நாள்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஹரிலக்ஷ்மி தாயார்  சமேத பத்ரிநாராயண பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...