ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை – மிக அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய
நாள்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-13.23) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 05ம் நாள் (22.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.26 மணிக்கு (IST 06.02.01 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.52.59 மணிக்கு (IST 06.02.35
PM)
சந்திரன்:
விருச்சிக ராசியில் பிற்பகல் 01.23
மணி வரை பின் தனூர்
சிம்ம லக்ன
இருப்பு : 04.25 நாழிகை (01.46 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.00 நாழிகை (12.00 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
புதன் |
||
|
|
சந்திரன் |
கேது |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
நட்பு |
|
சந்திரன் |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
அதி பகை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
சம நிலை |
|
குளிகன் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
தூமா |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மகரம் |
திருவாதிரை |
2 |
சம நிலை |
|
பரிவேஷா |
தனூர் |
கடகம் |
மூலம் |
4 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
ரிஷபம் |
மகம் |
2 |
அதி பகை |
|
காலா |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
பகை |
|
யமகண்டா |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
பகை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சுக்ரன் கடகத்தில் கால பலம் பெற்று
நன்றாக இருக்க வேண்டும், கலைகள், ஆடை ஆபரணம், வங்கி பண பரிவர்த்தனை, திருமணம் சடங்குகள்
நட்பு, பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை இருக்கனும் ஆனால், உபகேது,மாந்தி,கேது இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம்
ஆகும். மேற்படி செயல்களில் சுக்ரன் நன்மை தராது
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக புதன் மிக வலுவாக இருக்கிறது
எழுத்து,மீடியா,கருவூலம், அரசாங்க நிதி அமைச்சகம், வெளியுறவு, கல்வி, வேலை போன்ற முயற்சிகள்
வெற்றி தரவேண்டும் அதை இந்திரச்சப்பா,உபகேது,
குளிகன்,ராகு இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று வெள்ளிக்கிழமை : கிழமை அதிபதி சுக்ரன் கால
வலு பெற்று இருந்தாலும் பண பரிவர்த்தனை, திருமணம், வங்கி துறை, பெண்கள் அழகுசாதனம்,ஆடை
ஆபரணம், கலைத்துறை மீடியா போன்ற செயல்பாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும், ப்ரபலங்கள்
அகால ம்ருத்யூ தடுமாற்றம், கலகங்களால் கெடுதி, மன தடுமாற்றம், என இருக்கும் பெரிய
நன்மை ஏதும் இன்று இல்லை, அரசு கவனமாய் இருத்தல் அவசியம் மழை அதிகம் இருக்கலாம்
திதி : வளர்பிறை சப்தமி (18.55 நாழிகை) பிற்பகல் 01.26 மணி வரை, பின் வளர்பிறை அஷ்டமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். அஷ்டமி திதி
இன்றைய திதி அதிபதி சனி பிற்பகல் 01.26 மணி
வரையிலும், பின் ராகு இரு கிரஹங்களின் நிலையும் பகைத்தன்மை.புதிய முயற்சிகள் எதையும்
கவனமாக தக்க ஆலோசனை பெற்று செய்யவும், இரும்பு ஆயுதம், இவற்றால் தீமை, காற்றும் மழையும்
பாதிப்பை தரும் பாஷாண்டர்கள் அன்னிய இனத்தவர் தொல்லை, அரசாங்கத்துக்கு (மொத்த பாரதம்)
தலைவலி, வெளிவிவகார பாதிப்பு, பெரும் தலைகளின் ம்ருத்யூ, பதட்டம் என இருந்து கொண்டிருக்கும்
மாலைக்கு மேல் பயணத்தில் கவனம்
நக்ஷத்திரம் :
கேட்டை (18.47 நாழிகை) பிற்பகல் 01.23
மணி வரை பின் மூலம் நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
யோகம்: ஆயுஷ்மான் (35.15 நாழிகை) இரவு 07.58 மணி வரை பின் சௌபாக்யம் யோகம்
(யோக அதிபதி கேது இரவு 07.58 மணி வரை, அவ்வளவு சாதகமில்லை முக்கியமாக
மாநில அரசு செயல்பாடுகளில் அதிக கவனம் தேவை, மத்திய சர்கார் வெளிவிவகாரத்தினால் தொல்லை
இருக்கும், பொதுமக்கள் திருமணம், கல்வி, சுப சடங்குகள், பண பரிவர்த்தனை முதலீடு போன்ற
விஷயங்களில் சற்று கவனம், மழை காற்று ஆபத்து, பயணத்தில் கவனம் இரவு சுக்ரன் சற்று சாதகம்
இருந்தாலும் பெரியோர்கள் ஆசி பெற்று எதையும் செய்யவும்.)
கரணம் : வணிசை (18.55 நாழிகை) பிற்பகல் 01.26 மணி
வரை பின் பத்தரை (28.35 நாழிகை) இரவு 12.52 மணி வரை, பின் பவ கரணம்
(கரணங்கள் அதிபதிகள் ,சுக்ரன்,சனி, சூரியன் அவ்வளவு
சாதகமில்லை, கடைநிலை ஊழியர், காவலர், எல்லைபணி, வீடு,கட்டுமான தொழில், பணம் சம்பந்தப்பட்ட
விஷயங்கள், சுப விசேஷங்கள் இவற்றில் அதிக கவனமும் தக்க ஆலோசனையும் கொண்டு செயல்படுவது
நலம் தரும் முக்கியமாக அரசாங்கம் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும்.)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் பிற்பகல் 01.23 மணி வரை பின் அம்ருத யோகம்.
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: பரணி பிற்பகல் 01.23 மணி வரை பின் கார்த்திகை
ராகு காலம் : பகல் 10.23 மணி முதல் பிற்பகல் 11.53
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 02.53 மணி முதல் மாலை 04.23
மணி வரை
குளிகை : காலை 07.23 மணி முதல் காலை 08.53 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் காலை 07.20 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.17 மணி
முதல் காலை 09.05 மணி வரை, பிற்பகல் 12.17
மணி முதல் பிற்பகல் 01.25 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 09.12 மணி முதல் இரவு
10.46 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சுக்ரன் |
காலை |
05.52–06.52 |
செவ்வாய் |
|
05.52-06.52 |
|
புதன் |
06.52-07.52 |
சூரியன் |
இரவு |
06.52-07.52 |
|
|
சந்திரன் |
07.52-08.52 |
சுக்ரன் |
|
07.52-08.52 |
|
|
சனி |
08.52-09.52 |
புதன் |
|
08.52-09.52 |
|
|
குரு |
09.52-10.52 |
சந்திரன் |
|
09.52-10.52 |
|
|
செவ்வாய் |
10.52-11.52 |
சனி |
|
10.52-11.52 |
|
|
சூரியன் |
11.52-12.52 |
குரு |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சுக்ரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
செவ்வாய் |
|
12.52-01.52 |
|
புதன் |
01.52-02.52 |
சூரியன் |
|
01.52-02.52 |
|
|
சந்திரன் |
02.52-03.52 |
சுக்ரன் |
|
02.52-03.52 |
|
|
சனி |
மாலை |
03.52-04.52 |
புதன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
குரு |
04.52-05.52 |
சந்திரன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.34 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.34 |
07.39 |
|
மீனம் |
06.02 |
07.44 |
|
07.39 |
09.39 |
|
மேஷம் |
07.44 |
9.26 |
|
|
விருச்சிகம் |
09.39 |
11.50 |
|
ரிஷபம் |
9.26 |
11.21 |
|
தனூர் |
11.50 |
02.02 |
|
மிதுனம் |
11.21 |
01.26 |
|
மகரம் |
02.02 |
04.08 |
|
கடகம் |
01.26 |
03.38 |
|
கும்பம் |
04.08 |
06.02 |
|
சிம்மம் |
03.38 |
05.30 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : மிக அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய நாள் முக்கியமாக
மாநில மத்திய அரசுகளின் உயர்பொறுப்பில் உள்ளோர் தகுந்த ஆலோசனை பெற்றே எந்த முடிவையும்
எடுக்க வேண்டும், பாஷாண்டர்கள் அந்நிய சக்திகள், கலகம், மக்களுக்கு இடையூறு, மழை காற்று
மின்சாரம் பாதிப்பு போன்றவை சாதாரணமாக நிகழும், ஆயுதம், இரும்பு சாதனம் இவற்றால் தீமை
ஏற்படலாம் மக்களும் பயணம், புதிய செயல்பாடுகள் முக்கிய சுப சடங்குகள் பற்றிய முடிவுகளை
ஒத்தி வைப்பது நலம்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக