வியாழன், 28 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 29.09.2023 - பௌர்னமி விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை – பௌர்னமி விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-14.20) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 12ம் நாள் (29.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.37 மணிக்கு (IST 06.02.13 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.47.58 மணிக்கு (IST 05.57.34 PM)

சந்திரன்:  மீன  ராசியில் நாள் முழுவதும்  

சிம்ம லக்ன இருப்பு : 03.15 நாழிகை (01.18 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.47  நாழிகை (11.55  மணிகள்)

 

சந்திரன்

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

 

 

கேது

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

சூரியன்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

சந்திரன்

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

செவ்வாய்

கன்னி

கன்னி

சித்திரை

2

சம நிலை

புதன்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

அதி பகை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

அதி நட்பு

குளிகன்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

நட்பு

தூமா

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

விருச்சிகம்

மிருகசீரிடம்

4

சம நிலை

பரிவேஷா

தனூர்

ரிஷபம்

மூலம்

2

சம நிலை

உபகேது

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

காலா

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

ம்ருத்யூ

மகரம்

மீனம்

உத்திராடம்

4

உச்சம்

அர்தப்ரஹரணா

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

நட்பு

யமகண்டா

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சுக்ரன் கடகத்தில்  ஸ்தான பலம் கால  பலம்  பெற்று நன்றாக இருக்கு ஆனால் பகை வீட்டில் இருக்கு கல்வி, கலைகள், மீடியா, வங்கி, கணக்காளர்கள் திருமணம் பேசுவது பங்குச்சந்தை, ஆடை ஆபரணம், வாகனம் போன்ற விஷயங்களில் முன்னேற்றத்தை சுக்ரனுக்கு பதிலாக புதன், கேது, மாந்தி போன்ற கிரஹங்கள் நட்பான நிலையில் உதவுவதால் இந்த செயல்கள் இன்றைய நாளில் வெற்றி பெறும்.

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக குரு மேஷத்தில் கால் பலம் பெற்று  வலுவாக  இருக்கிறது நீதி துறை, கோயில்கள், குருமார்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் உத்தியோக  முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை வ்யதீபாதா, பரிவேஷா,காலா,தூமா போன்ற உப கிரஹங்களான    இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று வெள்ளிக்கிழமை  : கிழமை அதிபதி சுக்ரன் நல்ல வலு பெரிய பிரச்சனைகள் இன்று இருக்காது, காற்று மழை அதிகம் பரவலாக தமிழகம் எங்கும் இருக்கும். பெரிய தடைகள் இல்லை, தங்களது முயற்சிகள் வெற்றி பெறும், அதே நேரம் சந்திரன் தடையாக இருப்பது நீர் நிலைகள், கடல், அது சார்ந்த தொழில்கள், விவசாயம் இவை பாதிப்படையலாம். பெரிய கெடுதல் இன்று இல்லை

 

 

திதி : வளர்பிறை பௌர்னமி (23.35  நாழிகை) பிற்பகல் 03.18 மணி வரை, பின் தேய்பிறை பிரதமை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். பௌர்னமி   திதி

 

இன்றைய திதி அதிபதி சனி பிற்பகல் 03.18 மணி வரை பின் ராகு, இருவரும் பலமான நிலை, ராகு பகை அதனால் இடி மின்னல் காற்று மழை பரவலாக தமிழகம் எங்கும், அது சிறு சிறு பாதிப்பு தரும், மின்சாரம் பாதிக்கும். கடை நிலை ஊழியர்கள், காவலர்கள், ஓரளவு நன்மை அடைவார்கள், பெரிய குழப்பங்கள் இருக்காது அதே நேரம் இரவில் அந்நிய சக்திகளால் கலகம் குழப்பம் ஏற்பட வாய்ப்பு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும், உளவுத்துறை மந்தமடைய வாய்ப்பு

 

 

நக்ஷத்திரம் : உத்திரட்டாதி (38.35 நாழிகை) இரவு 09.18 மணி வரை பின் ரேவதி  நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

 இன்று - வெள்ளிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

யோகம்: விருத்தி (26.25 நாழிகை) மாலை 04.26  மணி வரை பின் துருவ  யோகம்

 

(யோக அதிபதி புதன் மாலை 04.26 மணி வரை, பின் குரு, மாலை வரை முயற்சிகளில் வெற்றி, கல்வி, வேலை முயற்சி, போட்டிகள், விளையாட்டு, உயர்பதவிக்கு முயற்சித்தல், பெரியோர்கள் ஆசி பெற குடும்பத்தில் புது வரவு, குடும்ப மகிழ்ச்சி , கேளிக்கைகள் என நன்றாகவே இருக்கும் பெரிய பாதிப்புகள் வராது, இரவில் வெளி சக்திகளால் கலகம், குழப்பம், தலைவர்களின் உடல் ஆரோக்கியம் பாதித்தல், காவலர், ராணுவம் தடுமாற்றம், கோயில்கள் குருமார்களுக்கு சோதனை என இருக்கும் எதிலும் ஒருகவனம் தேவை மழை அதிகம்)

 

கரணம் : பவம் (23.35  நாழிகை) பிற்பகல் 03.18 மணி வரை பின் பாலவ  (26.00 நாழிகை) இரவு 01.42 மணி வரை, பின் கௌலவ கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்  சூரியன்,சந்திரன்,செவ்வாய்  பிற்பகல் வரை ஓரளவு நன்றாக இருக்கும், முயற்சிகளில் குறிப்பாக அரசாங்கம் தொடர்பு, வேலை, பங்கு முதலீடு பெண் சம்பந்தம், மருத்துவம் இவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இரவு கொஞ்சம் கடினமாக இருக்கும், மழை, காற்று, அந்நிய சக்திகளால் கலகம் பயம் இப்படி இருக்கும். அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தை தவிர்ப்பது நலம்.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் இரவு 09.18 மணி வரை பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மகம்  இரவு 09.18 மணி வரை பின் பூரம்   

 

ராகு காலம் : பகல் 10.21 மணி முதல் பிற்பகல் 11.50  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.49 மணி முதல் மாலை 04.19 மணி வரை

குளிகை : காலை 07.22 மணி முதல் காலை 08.51 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.20 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.16 மணி முதல் காலை 09.03 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பகல் 10.34 மணி முதல் பிற்பகல் 12.00  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.52–06.52

செவ்வாய்

 

05.52-06.52

புதன்

06.52-07.52

சூரியன்

இரவு

06.52-07.52

சந்திரன்

07.52-08.52

சுக்ரன்

 

07.52-08.52

சனி

08.52-09.52

புதன்

 

08.52-09.52

குரு

09.52-10.52

சந்திரன்

 

09.52-10.52

செவ்வாய்

10.52-11.52

சனி

 

10.52-11.52

சூரியன்

11.52-12.52

குரு

நடு இரவு

11.52-12.52

சுக்ரன்

பிற்பகல்

12.52-01.52

செவ்வாய்

 

12.52-01.52

புதன்

01.52-02.52

சூரியன்

 

01.52-02.52

சந்திரன்

02.52-03.52

சுக்ரன்

 

02.52-03.52

சனி

மாலை

03.52-04.52

புதன்

அதிகாலை

03.52-04.52

குரு

04.52-05.52

சந்திரன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.10 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.10

07.11

 

மீனம்

05.34

07.16

துலாம்

07.11

09.11

 

மேஷம்

07.16

08.58

விருச்சிகம்

09.11

11.22

 

ரிஷபம்

08.58

10.53

தனூர்

11.22

01.34

 

மிதுனம்

10.53

12.58

மகரம்

01.34

03.40

 

கடகம்

12.58

03.10

கும்பம்

03.40

05.34

 

சிம்மம்

03.10

05.06

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  ஓரளவு நன்றாக இருக்கிறது புதிய முயற்சிகள் வெற்றி அடையும், அதே நேரம் இரவு மழையால் பாதிப்பும், அரசாங்கத்துக்கு அந்நிய சக்திகளால் தொல்லை குழப்பம் இருக்கும். கவனம் தேவை பயணத்தில் கவனம் அதை ஒத்தி போடுவது நலம்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ கோலவில்லி ராமர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...