ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை – விநாயக சதூர்த்தி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-12.68) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 01ம் நாள் (18.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.22 மணிக்கு (IST 06.01.58 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.55.53 மணிக்கு (IST 06.04.29
PM)
சந்திரன்:
துலாம் ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 05.05 நாழிகை (02.02 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.05 நாழிகை (12.02 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
புதன் |
||
|
|
|
கேது,சந்திரன் |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
சந்திரன் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
குளிகன் |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
தூமா |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
விருச்சிகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
உபகேது |
சிம்மம் |
மேஷம் |
மகம் |
1 |
சம நிலை |
|
காலா |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
பகை |
|
யமகண்டா |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சுக்ரன் கடகத்தில் திருஷ்டி
பலத்தில் வலுவாக இருப்பதால் கலைகள், பெண்கள்,
ஷேர்மார்கெட் முதலீடு,வாகனம் இவற்றில் நன்மை இருக்கனும் ஆனால் புதன்,கேது, சந்திரன்
இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம் ஆகும்.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக சந்திரன் காலம்,திருஷ்டி வலுவாக
இருக்கிறது ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி,நல்ல
பலன் தரவேண்டும் அதை, செவ்வாய்,சூரியன், சுக்ரன்,மாந்தி,பரிவேஷா
இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் பலமாக இருந்தாலும் தடைகள்
அதிகம், உங்கள் செயல்களில் அரசாங்க தலையீடு தொல்லை தரும், மக்கள் வெறுப்பை அரசு ஊழியர்கள்
சம்பாதிப்பர், மன உளைச்சல் அதிகம் ஆகும், பொறுமை நிதானம் தேவை, மழையும் தொல்லை தரும்.
வெகு சுமாரான நாள் இறைப்ரார்த்தனை, புதுமுயற்சிகளை ஒத்தி போடுவது நலம் தரும்.
திதி : வளர்பிறை திருதியை (16.35 நாழிகை) பிற்பகல் 12.30 மணி வரை, பின் வளர்பிறை சதூர்த்தி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். சதூர்த்தி திதி
இன்றைய திதி அதிபதி செவ்வாய் பிற்பகல் 12.30 மணி வரையிலும் சங்கடம், தடைகள்
இடையூறு இருக்கும் அதன் பின் புதன் ஆட்சி ஓரளவு நன்றாக இருக்கும் விக்நம் தீர்த்த
விநாயகன் அருளால் நலம் உண்டாகும் முயற்சிகள் அன்றய செயல்களில் ஒரு திருப்தி ஏற்படும்.
நக்ஷத்திரம் :
சித்திரை (09.42 நாழிகை) காலை 09.45 மணி
வரை பின் ஸ்வாதி நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - திங்கள் = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: இந்திர (45.45 நாழிகை) இரவு 12.10 மணி வரை பின் வைதிருதி
யோகம்
(யோக அதிபதி ராகு இரவு 12.10 மணி வரை, காற்று அதிகம், அந்நியர் குறுக்கீடு
குழப்பங்கள் அசுரர் ஆட்டம், பலவீனன் பலி, என அரசுக்கு அவப்பெயர் உண்டாகும், எதிலும்
ஒரு கவனம் தேவை, வெகு சுமார்
கரணம் : கரசை (16.35 நாழிகை) பிற்பகல் 12.30 மணி வரை பின் வணிசை
(32.30 நாழிகை) இரவு 01.06 மணி வரை, பின் பத்தரை
கரணம்
(கரணங்கள் அதிபதிகள் , குரு, சுக்ரன் இருவருமே பகை நிலையில் கோயில் குருமார்கள், ஆடை,ஆபரண
தொழில்,ஏற்றுமதி இறக்குமதி ஷேர்மார்கெட்,நீர் நிலைகள், விவசாயம் இவர்களுக்கு பாதிப்பு
உண்டாகும் அரசாங்கத்துக்கு அவப்பெயர் குருமாரின் மரணம்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் காலை 09.45 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: பூரட்டாதி காலை
09.45 மணி வரை பின் உத்திரட்டாதி
ராகு காலம் : காலை 07.23 மணி முதல் காலை 08.53 மணி வரை
எமகண்டம் : பகல் 10.24 மணி முதல் பிற்பகல் 11.54 மணி வரை
குளிகை : பிற்பகல் 01.25
மணி முதல் பிற்பகல் 02.55 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் காலை 06.52 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.18 மணி வரை, பிற்பகல் 02.43 மணி முதல் பிற்பகல்
03.31 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 03.46 மணி முதல் மாலை
05.28 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.52–06.52 |
சுக்ரன் |
|
05.52-06.52 |
|
சனி |
06.52-07.52 |
புதன் |
இரவு |
06.52-07.52 |
|
|
குரு |
07.52-08.52 |
சந்திரன் |
|
07.52-08.52 |
|
|
செவ்வாய் |
08.52-09.52 |
சனி |
|
08.52-09.52 |
|
|
சூரியன் |
09.52-10.52 |
குரு |
|
09.52-10.52 |
|
|
சுக்ரன் |
10.52-11.52 |
செவ்வாய் |
|
10.52-11.52 |
|
|
புதன் |
11.52-12.52 |
சூரியன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
சுக்ரன் |
|
12.52-01.52 |
|
சனி |
01.52-02.52 |
புதன் |
|
01.52-02.52 |
|
|
குரு |
02.52-03.52 |
சந்திரன் |
|
02.52-03.52 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.52-04.52 |
சனி |
அதிகாலை |
03.52-04.52 |
|
சூரியன் |
04.52-05.52 |
குரு |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.50 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.50 |
07.55 |
|
மீனம் |
06.18 |
08.00 |
|
துலாம் |
07.55 |
09.55 |
|
மேஷம் |
08.00 |
9.42 |
|
விருச்சிகம் |
09.55 |
12.01 |
|
ரிஷபம் |
9.42 |
11.37 |
|
தனூர் |
12.06 |
02.18 |
|
மிதுனம் |
11.37 |
01.42 |
|
மகரம் |
02.18 |
04.24 |
|
கடகம் |
01.42 |
03.54 |
|
கும்பம் |
04.24 |
06.18 |
|
சிம்மம் |
03.54 |
05.46 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : தெய்வ ப்ரார்த்தனைக்கு உகந்தது, அரசாங்கம் செயல்பாடுகளில்
கவனம், குருமார்கள் இழப்பு, கோயில்,கலைத்துறை ஆடை அலங்காரப்பொருட்கள் ஷேர் மார்கெட்
, விவசாயம் பெண்கள் விஷயம் திருமணம், இவற்றில் பாதிப்பு வர வாய்ப்பு பெரியோர் ஆலோசனை
நன்மை தரும், காற்று அதிகம், மழை சுமார்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக வினைதீர்க்கும் விக்ன விநாயகர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக