சனி, 23 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 24.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  ஞாயிற்றுக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-13.51) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 07ம் நாள் (24.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.28 மணிக்கு (IST 06.02.04 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.51.32 மணிக்கு (IST 06.01.08 PM)

சந்திரன்:  தனூர் ராசியில் மாலை 05.13 மணி வரை பின் மகர ராசி

சிம்ம லக்ன இருப்பு : 04.15 நாழிகை (01.42 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.58  நாழிகை (11.59  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

சந்திரன்

 

கேது

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மீனம்

உத்திரம்

4

நட்பு

சூரியன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

நட்பு

சந்திரன்

தனூர்

துலாம்

பூராடம்

3

பகை

செவ்வாய்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

புதன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

அதி பகை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

குளிகன்

மகரம்

கன்னி

அவிட்டம்

2

ஆட்சி

தூமா

மகரம்

கடகம்

திருவோணம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

பகை

பரிவேஷா

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

உபகேது

சிம்மம்

மிதுனம்

மகம்

3

நட்பு

காலா

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

பகை

ம்ருத்யூ

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

சம நிலை

யமகண்டா

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சூரியன் கன்னியில் கால  பலம்  பெற்று நன்றாக இருக்க வேண்டும், குழந்தைகள், பெண்கள், அரசாங்க நலத்திட்டங்கள், தொழில் துறை பாதுகாப்பு, அரசர் பாதுகாப்பு  சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நன்மை இருக்கனும்  ஆனால், ,கேது,பரிவேஷா, எமகண்டா, இந்திரச்சப்பா  இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம் ஆகும். மேற்படி செயல்களில் சூரியன்  நன்மை தராது

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சந்திரன் பாக்கியத்தில்  மிக வலுவாக  இருக்கிறது பால் நீர் பொருட்கள், கடல் வணிகம், மீன் வளம், வெளிநாட்டு வர்த்தகம், அந்நிய உறவு போன்ற  முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா , சனி,செவ்வாய், காலா   இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி ஞாயிறு கால பலம் நன்றாக இருந்தாலும் பாப திருஷ்டி அதிகம், எதிரிகளின் வலு ஓங்கி இருக்கும் முக்கியமாக மாநில அரசின் செயல்பாடுகளில் சுணக்கம் அல்லது கெடுதல் உண்டாகி குழப்பம் இருக்கும். கலகக்காரர்களால் பெரிய மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். வீட்டில் பெரியோர்கள், தந்தை இவர்களின் உடல் நிலையில் அக்கறை கொள்வது நலம், வார்த்தைகள் துன்பத்தை தரும் என்பதால் மௌனம் நலம் தரும்.

 

 

திதி : வளர்பிறை நவமி (10.55  நாழிகை) பகல் 10.14 மணி வரை, பின் வளர்பிறை தசமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். தசமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சூரியன் பகல் 10.14 மணி வரையிலும், பின் சந்திர்ன இரு கிரஹங்களின் நிலையும் வெகு சுமார், அரசாங்கத்துக்கு பாஷாண்டர்கள் மூலம் பிரச்சனை இருக்கும். கடல் சார்ந்த வணிகம் பாதிக்கப்படும், வெளிவிவகாரம், ராணுவம் இவர்களுக்கு பிரச்சனை, உணவுப்பொருட்கள் விலை ஏற்றம், நீர் நிலைகளால் பிரச்சனை வரும் தாய் வழி சொந்தங்களுக்கு ஹானி. எதிலும் ஒரு கவனம் தேவை

 

நக்ஷத்திரம் : பூராடம் (14.22 நாழிகை) பகல் 11.37 மணி வரை பின் உத்திராடம்  நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)

 👉இன்று - ஞாயிறு = நக்ஷத்திர பலன்கள்

யோகம்: சோபனம் (22.35 நாழிகை) பிற்பகல் 02.54  மணி வரை பின் அதிகண்டம்  யோகம்

 

(யோக அதிபதி சூரியன் பிற்பகல் 02.54 மணி வரை, கவனமாக இருக்க வேண்டிய நாள். அரசாங்கம் வெளி மனிதர்கள் மூலம் பிரச்சனையை எதிர்கொள்ளும், பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும், பெரியோர்கள் தந்தை, அரசர், உயர்பதவி வகிப்போர் அமைச்சர்கள் உடல் நலம், வார்த்தை விடுவது, பயணத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் கடல் சார் தொழில்கள் பாதிப்படைய வாய்ப்பு.)

 

கரணம் : கௌலவம்  (10.55  நாழிகை) பகல் 10.14 மணி வரை பின் தைத்துலம் (27.05 நாழிகை) இரவு 09.04 மணி வரை, பின் கரசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்  செவ்வாய், புதன், குரு ஓரளவு நல்ல பலம் உத்தியோகம் சமயம், சடங்குகள், கோயில் புனித யாத்திரை குருமார்கள் ஆசிகள் குழந்தைக்களுக்கான் எதிர்கால திட்டங்கள் போன்ற முயற்சிகள் செய்ய நன்மை உண்டாகும், அரசின் உயர்பதவியில் இருப்போர் கவனம்.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் பகல் 11.37 மணி வரை, பின் அம்ருத யோகம்.

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ரோஹிணி  பகல் 11.37 மணி வரை பின் மிருகசீரிடம்   

 

ராகு காலம் : மாலை 04.22 மணி முதல் மாலை 05.52  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.52 மணி முதல் பிற்பகல் 01.22 மணி வரை

குளிகை : பிற்பகல் 02.52 மணி முதல் மாலை 04.22 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் பகல் 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் : மாலை 04.12 மணி முதல் மாலை 05.14 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 07.02 மணி முதல் இரவு 08.31  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.52–06.52

குரு

 

05.52-06.52

சுக்ரன்

06.52-07.52

செவ்வாய்

இரவு

06.52-07.52

புதன்

07.52-08.52

சூரியன்

 

07.52-08.52

சந்திரன்

08.52-09.52

சுக்ரன்

 

08.52-09.52

சனி

09.52-10.52

புதன்

 

09.52-10.52

குரு

10.52-11.52

சந்திரன்

 

10.52-11.52

செவ்வாய்

11.52-12.52

சனி

நடு இரவு

11.52-12.52

சூரியன்

பிற்பகல்

12.52-01.52

குரு

 

12.52-01.52

சுக்ரன்

01.52-02.52

செவ்வாய்

 

01.52-02.52

புதன்

02.52-03.52

சூரியன்

 

02.52-03.52

சந்திரன்

மாலை

03.52-04.52

சுக்ரன்

அதிகாலை

03.52-04.52

சனி

04.52-05.52

புதன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.26 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.26

07.31

 

மீனம்

05.54

07.36

துலாம்

07.31

09.31

 

மேஷம்

07.36

9.18

விருச்சிகம்

09.31

11.42

 

ரிஷபம்

9.18

11.13

தனூர்

11.42

01.54

 

மிதுனம்

11.13

01.18

மகரம்

01.54

04.00

 

கடகம்

01.18

03.30

கும்பம்

04.00

05.54

 

சிம்மம்

03.30

05.22

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  சுமாரான நாள் எதிலும் ஒரு கவனம் தேவை புது முயற்சிகளை ஒத்திவைப்பது நலம். உயரதிகாரிகள் கவனம்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக வஞ்சுளவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச  பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...