ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை – பாஞ்சராத்ர &
முனித்ரய ஜெயந்தி
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.13)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு
கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36
நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : வியாழக்கிழமை – ஸ்ரீஜெயந்தி
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 21ம் நாள் (07.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.12 மணிக்கு (IST 06.01.48 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.03.48 மணிக்கு (IST
06.13.24 PM)
சந்திரன்: ரிஷப ராசியில் இரவு 08.51 மணி வரை பின் மிதுன ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 01.50 நாழிகை (00.44 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.29 நாழிகை (12.11 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
சந்திரன் |
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
சந்திரன் இரவு 08.51க்கு மிதுன ராசியில் ப்ரவேசம் |
சுக்ரன் |
|
|
|
லக்னம், சூரியன், (புதன்) |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
நட்பு |
|
சூரியன் |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
ஆட்சி |
|
சந்திரன் |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
வக்ரம் நட்பு |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
வக்ரம் சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
தனூர் |
ஆயில்யம் |
1 |
சம நிலை |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
வக்ரம் ஆட்சி. |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் பகை |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் நட்பு |
|
மாந்தி |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
பகை |
|
குளிகன் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
நட்பு |
|
தூமா |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
துலாம் |
புனர்பூசம் |
1 |
பகை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
ரிஷபம் |
புனர்பூசம் |
2 |
பகை வக்ரம் |
|
பரிவேஷா |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
பகை வக்ரம் |
|
உபகேது |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
காலா |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
பகை வக்ரம் |
|
அர்தப்ரஹரணா |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
பகை |
|
யமகண்டா |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
பகை, வக்ரம் |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சனி லாபத்தை கொடுக்க வேண்டும், செவ்வாய் நற்பலன்கள் தரவேண்டும், சந்திரன்,
அர்த்தப்ரகரணன்,யமகண்டா இவர்கள் அதில் தலையிட்டு
கிடைக்கவிடாமல் செய்கிறது பகை வக்ரம் ஆவதால்
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக கேது விருச்சிகத்தில் இருக்கிறது
அது செய்யும் நன்மைகளை யமகண்டா,சுக்ரன்,புதன்,சூரியன்,பரிவேஷா ஆகியவை தடுத்துவிடும்.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய
வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று வியாழக்கிழமை : கிழமை அதிபதி குரு, கால பலம்
தவிர மற்றவை குறைவாக இருக்கிறது, பாப திருஷ்டி, தடைகள் அதிகம், அதனால் அரசு நிர்வாகம்
பாதிக்கப்படும், கலகம், போர், மக்களிடையே மோதல் அரசுக்கு அவமானம், தெளிவற்ற நிலை,
குருக்கள், கோயில்கள் பாதிப்படைதல், போன்றவை அதிகம் இருக்கும். அனைவரும் கவனமாக இருத்தல்
அவசியம். நடுப்பகலும் இரவு 10மணி முதல் நள்ளிரவு வரை மிகுந்த கவனம், மழை, மின் சாதனம்,
பயணம், கலகம் இவற்றினால் பாத்திப்பு கூட்டு மரணம் போன்றவை வாய்ப்பு
திதி : தேய்பிறை அஷ்டமி (25.32 நாழிகை) மாலை 04.05 மணி வரை பின் தேய்பிறை நவமி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய். அஷ்டமி திதி
இன்றைய திதி அதிபதி ராகு மாலை 04.05 மணி வரை பகை
இடத்தில், குருமார்கள், கோயில்கள், அரசின் துறைகள் அதிக பாதிப்பை பெறலாம் மனம் அலைபாயும்,
காற்று அதிகம், நெருப்பினாலும் மின் சாதனங்களும் பாதிப்பை உண்டாக்கலாம், சூரியன் மாலை
04.05 மணி முதல் அரசாங்கம் தடுமாறும், நிர்வாகம் தடுமாறும் சரியான முன்னெடுப்பு, நல்ல
ஆலோசனை கிடைக்காதிருத்தல் என மக்கள் பாதிப்பை கொடுக்கும்.
நக்ஷத்திரம் :
ரோஹிணி (02.20 நாழிகை) காலை 08.05 மணி வரை பின் மிருகசீரிடம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று-வியாழன்- நக்ஷத்திரப்பலன்கள்
யோகம்: வஜ்ரம் (29.37
நாழிகை) மாலை 05.47 மணி வரை பின் சித்தி யோகம்
(யோக அதிபதி சந்திரன் மாலை 05.47 மணி வரை,பயணம், கர்பிணி பெண்கள் பாதிக்கப்படலாம்,
தாய்வழி உறவுகள் துக்க செய்தி வரலாம், குழப்பமான நிலை எங்கும் இருக்கும் செயல்களை ஒத்திவைப்பது
நலம் தரும். மாலை 05.47க்கு பின் செவ்வாய் ஆதிக்கம் ஓரளவு நன்மை இருந்தாலும் மழை, யுத்தம்,
அரக்கர் செயல்பாடுகளால் பீதி இருக்க வாய்ப்பு நிர்வாக குறுக்கீடுகள் கொஞ்சம் அவஸ்தை
இருந்து கொண்டிருக்கும்)
கரணம் : கௌலவம் (25.32 நாழிகை) மாலை 04.05 மணி
வரை பின் தைத்துலம் கரணம் ( 31.25. நாழிகை) அதிகாலை 04.39 மணி வரை, பின் கரசை கரணம்
(கரணங்கள் அதிபதிகள்,செவ்வாய்,புதன்,குரு மூன்றுமே
வெகு சுமார் நிலை நிர்வாகத்தின் குளறுபடிகள் மக்களை பாதிக்க செய்யும் கலகம் யுத்தம்,
மருத்துவ துறை பாதித்தல், குருமார்கள், வயோதிகர்கள், கர்பிணி பெண்கள் கவனமாய் இருத்தல்
வேண்டும். இன்று எதையும் செய்ய முயற்சிக்காமல் இருப்பது மேல் )
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : தெற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) – யமன் திக்கு யுத்தபலி உண்டு
சந்திராஷ்டமம்
: ஸ்வாதி காலை 08.05
மணி வரை பின் விசாகம்
ராகு காலம் : பிற்பகல் 01.29 மணி முதல் பிற்பகல் 03.01
மணி வரை
எமகண்டம் : காலை 05.52 மணி முதல் காலை 07.24 மணி வரை
குளிகை : காலை 08.55 மணி முதல் பகல் 10.27 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி
முதல் பிற்பகல் 11.52 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 03.37 மணி முதல் மாலை 04.26 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 02.05 மணி முதல் பிற்பகல்
03.48 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
குரு |
காலை |
05.52–06.52 |
சந்திரன் |
|
05.52-06.52 |
|
செவ்வாய் |
06.52-07.52 |
சனி |
இரவு |
06.52-07.52 |
|
|
சூரியன் |
07.52-08.52 |
குரு |
|
07.52-08.52 |
|
|
சுக்ரன் |
08.52-09.52 |
செவ்வாய் |
|
08.52-09.52 |
|
|
புதன் |
09.52-10.52 |
சூரியன் |
|
09.52-10.52 |
|
|
சந்திரன் |
10.52-11.52 |
சுக்ரன் |
|
10.52-11.52 |
|
|
சனி |
11.52-12.52 |
புதன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
குரு |
பிற்பகல் |
12.52-01.52 |
சந்திரன் |
|
12.52-01.52 |
|
செவ்வாய் |
01.52-02.52 |
சனி |
|
01.52-02.52 |
|
|
சூரியன் |
02.52-03.52 |
குரு |
|
02.52-03.52 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.52-04.52 |
செவ்வாய் |
அதிகாலை |
03.52-04.52 |
|
புதன் |
04.52-05.52 |
சூரியன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 04.38 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.30 |
06.36 |
|
கும்பம் |
05.02 |
06.54 |
|
கன்னி |
06.36 |
08.36 |
|
மீனம் |
06.54 |
08.36 |
|
துலாம் |
08.36 |
10.36 |
|
மேஷம் |
08.36 |
10.18 |
|
விருச்சிகம் |
10.36 |
12.42 |
|
ரிஷபம் |
10.18 |
12.11 |
|
தனூர் |
12.42 |
02.54 |
|
மிதுனம் |
12.11 |
02.18 |
|
மகரம் |
02.54 |
05.02 |
|
கடகம் |
02.18 |
04.30 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் :
கவன நாள் முயற்சிகளை புதிய செயல்களை ஒத்திப்போடுவது
நலம் தரும், வயதோர், கர்பிணி பெண்கள் உடல் நலம் கவனம், பயணத்தில் கவனம், அரசு ஊழியர்கள்
யோசித்து செயல்படுவது நலம் தரும் (தமிழகத்தை மட்டும் கொண்ட பஞ்சாங்க நிலை இது)
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ருக்மினி, சத்யபாமா தாயார்கள் சமேத ஸ்ரீசந்தான கோபாலப் பெருமாள் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக