வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை -23.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  சனிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-13.37) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 06ம் நாள் (23.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.27 மணிக்கு (IST 06.02.02 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.52.16 மணிக்கு (IST 06.02.52 PM)

சந்திரன்:  தனூர் ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 04.15 நாழிகை (01.42 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.02 நாழிகை (12.01  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

சந்திரன்

 

கேது

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மீனம்

உத்திரம்

4

நட்பு

சூரியன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

நட்பு

சந்திரன்

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

செவ்வாய்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

புதன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

அதி பகை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

நட்பு

குளிகன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

நட்பு

தூமா

மகரம்

கடகம்

திருவோணம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

சம நிலை

பரிவேஷா

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

உபகேது

சிம்மம்

மிதுனம்

மகம்

3

நட்பு

காலா

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

பகை

ம்ருத்யூ

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

சம நிலை

யமகண்டா

மகரம்

கன்னி

அவிட்டம்

2

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சுக்ரன் கடகத்தில்  கால  பலம்  பெற்று நன்றாக இருக்க வேண்டும், கலைகள், ஆடை ஆபரணம், வங்கி பண பரிவர்த்தனை, திருமணம் சடங்குகள்  நட்பு, பெண் குழந்தைகள்  சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நன்மை இருக்கனும்  ஆனால், உபகேது,கேது  இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம் ஆகும். மேற்படி செயல்களில் சுக்ரன் நன்மை தராது

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக புதன் மிக வலுவாக  இருக்கிறது எழுத்து,மீடியா,கருவூலம், அரசாங்க நிதி அமைச்சகம், வெளியுறவு, கல்வி, வேலை  போன்ற  முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை இந்திரச்சப்பா,உபகேது, குளிகன்,ராகு  இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி சனி மிக வலுவாக இருக்கிறது. கீழ் நிலை தொழிலாளர்களுக்கு நன்மை உண்டாகும் கருப்பு பொருள்கள் லாபம் தரும், காவலர், ராணுவம் போன்றோருக்கு ஓரளவு நிம்மதி இருக்கும். விவசாயம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இழுபறி இருக்கும், வழக்குகள் சாதகம் இருக்கும். உயர் நிலையில் இருப்போர் அரசாங்கத்தின் உயர் அமைப்பில் விரிசல் உண்டாக வாய்ப்பு. வெளிவிவகாரங்களில் சஞ்சலம் இருக்கும் ஆனால் கடைசியில் சாதகம் ஆகும்.

 

 

திதி : வளர்பிறை அஷ்டமி (15.43  நாழிகை) பிற்பகல் 12.09 மணி வரை, பின் வளர்பிறை நவமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். நவமி  திதி

 

இன்றைய திதி அதிபதி ராகு பிற்பகல் 12.09 மணி வரையிலும், பின் சூரியன் இரு கிரஹங்களின் நிலையும் சுமார், அரசாங்கத்துக்கு தலைவலி, வேறு இனத்தவர், மொழியினர் பிற நாட்டவர் கலகம் விளைவிப்பர், தமிழகத்தில் அரசுக்கு சங்கடம் ஏற்படும் வகையில் கலகம் உண்டாக வாய்ப்பு உயர் பொறுப்பில் உள்ளோர் கவனம், பொதுமக்களும் புதிய முயற்சிகள் முக்கியமாக வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுகளை முயற்சிகளை ஒத்திப்போடுவது நலம். கவனம் தேவை

 

நக்ஷத்திரம் : மூலம் (17.20 நாழிகை) பிற்பகல் 12.48 மணி வரை பின் பூராடம்  நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

 இன்று - சனிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

யோகம்: சௌபாக்யம் (29.33 நாழிகை) மாலை 05.41  மணி வரை பின் சோபனம்  யோகம்

 

(யோக அதிபதி சுக்ரன் மாலை 05.41 மணி வரை, ஓரளவு நன்று, கலைத்துறை, எழுத்து, கல்வி, சுற்றுலா இவை மகிழ்ச்சியை தரும் ஓரளவு நல்ல பலன் உண்டாகும் அதே நேரம் பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசாங்க தொடர்பு விஷயங்கள் கவனம் தேவை  விதி மீறல் துன்பம் தரும் மாலைக்கு பின் சூரியன் ஓரளவு நன்மை உண்டாகும் அரசாங்கம் வெளிவிவகாரம், பாதுகாப்பு, உள் நாட்டு குழப்பம் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.)

 

கரணம் : பவம்  (15.43  நாழிகை) பிற்பகல் 12.09 மணி வரை பின் பாலவம் (29.37 நாழிகை) இரவு 11.16 மணி வரை, பின் கௌலவம்  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்  சூரியன்,சந்திரன்,செவ்வாய் ஓரளவு நல்ல பலம் அரசாங்கம் வாகனம், போக்குவரத்து, ராணுவம், பால் பொருட்கள் திருமண பேச்சுகள், எலெக்ட்ரானிக்ஸ், வர்த்தகம் வெளியுறவு துறை இவற்றில் ஓரளவு நல்ல பலன் இருக்கும். கலகம் அடக்கப்படும், பொதுமக்கள் வெளியில் சுற்றுலாவில் அதிக கவனம் தேவை விதிகளை மீறாமல் அரசுடன் ஒத்துழைப்பது நன்மை உண்டாகும்.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்.

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  கார்த்திகை  பிற்பகல் 12.09 மணி வரை பின் ரோஹிணி   

 

ராகு காலம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.22  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.22 மணி முதல் பிற்பகல் 02.52 மணி வரை

குளிகை : காலை 05.52 மணி முதல் காலை 07.22  மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.52 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.28 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 08.25 மணி முதல் இரவு 09.56  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.52–06.52

புதன்

 

05.52-06.52

குரு

06.52-07.52

சந்திரன்

இரவு

06.52-07.52

செவ்வாய்

07.52-08.52

சனி

 

07.52-08.52

சூரியன்

08.52-09.52

குரு

 

08.52-09.52

சுக்ரன்

09.52-10.52

செவ்வாய்

 

09.52-10.52

புதன்

10.52-11.52

சூரியன்

 

10.52-11.52

சந்திரன்

11.52-12.52

சுக்ரன்

நடு இரவு

11.52-12.52

சனி

பிற்பகல்

12.52-01.52

புதன்

 

12.52-01.52

குரு

01.52-02.52

சந்திரன்

 

01.52-02.52

செவ்வாய்

02.52-03.52

சனி

 

02.52-03.52

சூரியன்

மாலை

03.52-04.52

குரு

அதிகாலை

03.52-04.52

சுக்ரன்

04.52-05.52

செவ்வாய்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.30 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.30

07.35

 

மீனம்

05.58

07.40

துலாம்

07.35

09.35

 

மேஷம்

07.40

9.22

விருச்சிகம்

09.35

11.46

 

ரிஷபம்

9.22

11.17

தனூர்

11.46

01.58

 

மிதுனம்

11.17

01.22

மகரம்

01.58

04.04

 

கடகம்

01.22

03.34

கும்பம்

04.04

05.58

 

சிம்மம்

03.34

05.26

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  ஓரளவு  நன்றாக இருந்தாலும் கொஞ்சம் கவனம் தேவை

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக என்னைப்பெற்றதாயார் சமேத ஸ்ரீபக்தவத்ஸல  பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...