சனி, 16 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 17.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  ஞாயிற்றுக்கிழமை - கவன நாள்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-12.54) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 31ம் நாள் (17.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.21 மணிக்கு (IST 06.01.57 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.56.37 மணிக்கு (IST 06.05.13 PM)

சந்திரன்:  கன்னி ராசியில் இரவு 08.44 மணி வரை, பின் துலாம் ராசி

சிம்ம லக்ன இருப்பு : 00.10 நாழிகை (00.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.08 நாழிகை (12.03  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள் சூரியன் அதிகாலை 3.45க்கு கன்னி ராசி ப்ரவேசம்

சுக்ரன்

 

புதன்

 

 

கேது

சந்திரன்,சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

திருக்கணிதப்படி சூரியன் கன்னி ராசியில் இரவு 12.37 மணிக்கு ப்ரவேசம்

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மகரம்

உத்திரம்

2

நட்பு

சூரியன்

கன்னி

மகரம்

உத்திரம்

2

அதி நட்பு

சந்திரன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

அதி நட்பு

செவ்வாய்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

மகரம்

மகரம்

திருவோணம்

4

நட்பு

குளிகன்

மகரம்

மீனம்

உத்திராடம்

4

நட்பு

தூமா

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

பகை

இந்திரச்சப்பா

கடகம்

விருச்சிகம்

புனர்பூசம்

4

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

கும்பம்

திருவாதிரை

3

பகை

பரிவேஷா

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

உபகேது

சிம்மம்

மேஷம்

மகம்

1

சம நிலை

காலா

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

பகை

ம்ருத்யூ

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

பகை

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

நட்பு

யமகண்டா

தனூர்

மிதுனம்

மூலம்

3

ஆட்சி

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சூரியன் கன்னியில்  கால பலத்தில் வலுவாக  இருப்பதால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கனும் ஆனால் கேது, சுக்ரன் யமகண்டா ம்ருத்யூ இவை குறுக்கீடுகளால் தடுமாற்றம் ஏற்படும் தாமதம் ஆகும்.  

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சந்திரன் ஸ்தான  வலுவாக  இருக்கிறது ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி,நல்ல பலன்  தரவேண்டும் அதை, உபகேது,வ்யதீபாதா,அர்த்தப்ரஹரணா,  இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை  : கிழமை அதிபதி சூரியன் கால பலம் பெற்று இருந்தாலும் மாரகாதிபதி சனி வலுவாக இருப்பது, அரசாங்கத்தின் செயல்பாடுகளில் எதிரிகள் தொல்லை அதிகம் இருக்கும், பொறுப்பில் உள்ளவர்கள் தட்டிக்கழிப்பதும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்வதும் அரசருக்கு அவப்பெயர் கொடுக்கும். மழையினால், இடியினால் பாதிப்பு இருக்கும். பெரியோர்களின் செயல்கள் துன்பத்தை தரும். குடும்பத்தில் சல சலப்பு இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை முயற்சிகளை யோசித்து பின் செயல்படுவது நலம் தரும். சுமார் நாள்

 

 

திதி : வளர்பிறை த்விதீயை  (12.50  நாழிகை) காலை 11.00 மணி வரை, பின் வளர்பிறை திருதியை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். திருதியை  திதி

 

இன்றைய திதி அதிபதி சந்திரன் காலை 11.00 வரையிலும் நன்றாக இருந்தாலும் ராகு குழப்பத்தை தரும் 11மணிக்கு மேல் செவ்வாய்  மிக மிக குறைவான பலம், காவல், ஆட்டோமோபைல், போக்குவரத்து, விவசாயம் உணவு விற்பனை இவை பாதிக்கும், செலவுகள் அதிகரிக்கும், விஷமிகள் யுத்தம் செய்வர். மக்களுக்கு துன்பம் வர வாய்ப்பு, எதிலும் கவன செயல்பாடு அவசியம்

 

நக்ஷத்திரம் : ஹஸ்தம்  (04.22 நாழிகை) காலை 07.37 மணி வரை பின் சித்திரை நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்) 👇

இன்று-ஞாயிறு = நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: ப்ரஹ்ம (45.45 நாழிகை) இரவு 12.10 மணி வரை பின் இந்திர  யோகம்

 

(யோக அதிபதி செவ்வாய் இரவு 12.10 மணி வரை, வெகு சுமார் காவலர்கள் எச்சரிக்கை தேவை, மக்கள் தங்கள் முயற்ச்சிகளை இறைப்ரார்த்தனை செய்துவிட்டு, நல்லோர் ஆலோசனை படி செய்வது உத்தம்

 

கரணம் : கௌலவம் (12.50  நாழிகை) காலை 11.00 மணி வரை பின் தைத்துலம்  (32.00 நாழிகை) இரவு 11.48 மணி வரை, பின் கரசை  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் ,செவ்வாய்,புதன்,குரு  இதில் புதன்  நன்றாக இருக்கு, எழுத்தர்,கணக்கர், கல்விக்கூடங்கள் புதிய மேற்படிப்பு, பரிக்ஷை இண்டர்வ்யூ போன்ற இனங்களில் சாதகம் அதே நேரம் அரசாங்கம் காவலர் தீயணைப்பு துறை கவனம் தேவை பொதுமக்கள் பயணத்தில் கவனம் தேவை, இறைவனை ப்ரார்த்திப்பது நலம் தரும்.)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் காலை 07.37 மணி வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சதயம் காலை 07.37 மணி வரை பின் பூரட்டாதி   

 

ராகு காலம் : மாலை 04.26 மணி முதல் மாலை 05.57  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.54 மணி முதல் பிற்பகல் 01.25  மணி வரை

குளிகை : பிற்பகல் 02.56 மணி முதல் மாலை 04.26  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் பகல் 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 04.18 மணி முதல் மாலை 05.08  மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 04.20 மணி முதல் மாலை 06.05 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.52–06.52

குரு

 

05.52-06.52

சுக்ரன்

06.52-07.52

செவ்வாய்

இரவு

06.52-07.52

புதன்

07.52-08.52

சூரியன்

 

07.52-08.52

சந்திரன்

08.52-09.52

சுக்ரன்

 

08.52-09.52

சனி

09.52-10.52

புதன்

 

09.52-10.52

குரு

10.52-11.52

சந்திரன்

 

10.52-11.52

செவ்வாய்

11.52-12.52

சனி

நடு இரவு

11.52-12.52

சூரியன்

பிற்பகல்

12.52-01.52

குரு

 

12.52-01.52

சுக்ரன்

01.52-02.52

செவ்வாய்

 

01.52-02.52

புதன்

02.52-03.52

சூரியன்

 

02.52-03.52

சந்திரன்

மாலை

03.52-04.52

சுக்ரன்

அதிகாலை

03.52-04.52

சனி

04.52-05.52

புதன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது சிம்ம லக்னம்.அதிகாலை 03.54 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

03.54

05.56

 

கும்பம்

04.22

06.14

கன்னி

05.56

07.56

 

மீனம்

06.14

07.56

துலாம்

07.56

09.56

 

மேஷம்

07.56

09.38

விருச்சிகம்

09.56

12.02

 

ரிஷபம்

09.38

11.31

தனூர்

12.02

02.14

 

மிதுனம்

11.31

01.38

மகரம்

02.14

04.22

 

கடகம்

01.38

03.50

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  கவன நாள், மழை அதிகம், விபத்துகள் இருக்கும் காவல், அரசாங்கம், மருத்துவம் போக்குவரத்து இவற்றில் கவனம் தேவை, மக்கள் தங்கள் செயல்பாடுகளை தக்க ஆலோசனை பெற்று செய்வது அல்லது ஒத்திவைப்பது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லித்தாயார்  சமேத கோதண்டராமர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...