புதன், 20 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 21.09.2023 மிக கவன நாள்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-13.10) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 04ம் நாள் (21.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.25 மணிக்கு (IST 06.02.01 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.53.43 மணிக்கு (IST 06.03.19 PM)

சந்திரன்:  விருச்சிக  ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 04.35 நாழிகை (01.50 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.03 நாழிகை (12.01  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

 

சந்திரன்

கேது

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

சூரியன்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

சந்திரன்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

நட்பு

செவ்வாய்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

அதி பகை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

துலாம்

மிதுனம்

விசாகம்

3

நட்பு

குளிகன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

தூமா

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

அதி பகை

இந்திரச்சப்பா

கடகம்

தனூர்

ஆயில்யம்

2

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

மகரம்

திருவாதிரை

2

அதி பகை

பரிவேஷா

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

உபகேது

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

அதி பகை

காலா

தனூர்

கடகம்

மூலம்

4

அதி பகை

ம்ருத்யூ

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

பகை

அர்தப்ரஹரணா

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

சம நிலை

யமகண்டா

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

பகை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக குரு, மேஷத்தில்  சுப பல திருஷ்டி பெற்று வலுவாக இருக்க வேண்டும், கல்விக்கூடங்கள், குருமார்கள் பூசாரிகள் உயர் தலைவர்கள் இவர்களுடைய  சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நன்மை இருக்கனும்  ஆனால், சுக்ரன், ராகு,காலா, மிருத்யூ  இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம் ஆகும். மேற்படி செயல்களில் குரு நடுநிலையாகும்

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சுக்ரன் வலுவாக  இருக்கிறது திருமணம், குழந்தை, அரசாங்க உயர் பதவி, ஆடை,ஆபரண தொழில், கலைத்துறை பெண்கள் சம்பந்தப்பட்ட போன்ற  முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை,  ராகு,,வ்யதீபாதா,யமகண்டா  இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று வியாழக்கிழமை : கிழமை அதிபதி குரு மேலோட்டமாக நன்றாக இருந்தாலும் பாப திருஷ்டி அதிகம், முயற்சிகளில் பலன் இல்லை முக்கியமாக ஆசிரியர்கள், அரசாங்க உயர்பதவியில் இருப்போர் மடாதிபதிகள், வயோதிகர்கள், உபன்யாய்கள் ரிஷிகள் போன்றோர் செயல்களில் ஒருமந்தம், திருமணம், குழந்தை, ஷேர்மார்கெட், ரியல் எஸ்டேட், இரும்பு தொழில்கள், அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பாடுகள் இவை எல்லாம் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் தடைகள் மட்டுமல்ல இழப்பும் இருக்க வாய்ப்பு, அரசாங்கம் கவனம் தேவை

 

 

திதி : வளர்பிறை சஷ்டி  (20.35  நாழிகை) பிற்பகல் 02.05 மணி வரை, பின் வளர்பிறை சப்தமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். சப்தமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சுக்ரன் பிற்பகல் 02.07 மணி வரையிலும், பின் சனி இரு கிரஹங்களின் நிலையும் நன்மை தீமை கலந்தாற்போல இருக்கு ஆயுதம், சண்டை போன்ற நிலைகள் அண்டை மாநில மோதல், பெரிய இடத்திலிருந்து பகை, உள் நாட்டு குழப்பம் என்ற நிலை அரசுக்கும், பொதுமக்கள் திருமணம், வீடு, குழந்தை  புது வேலை முயற்சி பணம் முதலீடு இவற்றில் கெடுதல் அல்லது பலன் இல்லை என்ற நிலை இருக்கும்.

 

நக்ஷத்திரம் : அனுஷம் (18.48 நாழிகை) பிற்பகல் 01.21 மணி வரை பின் கேட்டை  நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

 இன்று-வியாழன் - நக்ஷத்திர பலன்கள்

யோகம்: ப்ரீதி (39.30 நாழிகை) இரவு 09.44  மணி வரை பின் ஆயுஷ்மான்  யோகம்

 

(யோக அதிபதி புதன் இரவு 09.44 மணி வரை, ஓரளவு நன்மை, எழுத்து, பத்திரிக்கை, மாணவர், உயர்கல்வி போன்ற முயற்சிகளில் நன்மை அதிகம் அதே நேரம் அரசின் உளவுத்துறை,காவல், மற்றும் மக்கள் நலம் மருத்துவம் போன்ற துறைகளில் புதிய பிரச்சனை ஆரம்பிக்க வாய்ப்பு, இரவுக்கு மேல் கேது சண்டைகள் ஆயுத மரணம், விபத்துகள், நெருப்பினால் ஆபத்து போன்றவை இருக்கலாம், பொதுமக்கள் மிக கவனமாக எந்த செயலிலும் ஈடுபடுவது நன்மை தரும் அலட்சியம் வேண்டாம். அரசு ஊழியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது)

 

கரணம் : தைத்துலம்  (20.35  நாழிகை) பிற்பகல் 02.05 மணி வரை பின் கரசை (29.25 நாழிகை) இரவு 01.51 மணி வரை, பின் வணிசை  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் புதன்,குரு,சுக்ரன் அவ்வளவு பலமில்லை மனக்கலக்கம், பெரியோர்களுக்கு சிரமம், குருக்கள், அரசியல் உயர் தலைவர், அரசின் உயர் பதவியில் இருப்போர் காவல் துறை இவர்களுக்கு துன்பியல் நடக்க வாய்ப்பு, பொறுப்புடன் செயல்படுவது நிதானம், வார்த்தையில் தெளிவு, நேர்மை இவை அவசியம், சண்டை, நெருப்பு ஆயுதம் இவற்றால் கேடு விளைய வாய்ப்பு.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அஸ்வினி  பிற்பகல் 01.21 மணி வரை பின் பரணி   

 

ராகு காலம் : பிற்பகல் 01.23 மணி முதல் பிற்பகல் 02.53  மணி வரை

எமகண்டம் : காலை 05.52 மணி முதல் காலை 07.23 மணி வரை

குளிகை : காலை 08.53 மணி முதல் பகல் 10.23  மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 02.41 மணி முதல் மாலை 04.18  மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 06.58 மணி முதல் இரவு 08.34  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.52–06.52

சந்திரன்

 

05.52-06.52

செவ்வாய்

06.52-07.52

சனி

இரவு

06.52-07.52

சூரியன்

07.52-08.52

குரு

 

07.52-08.52

சுக்ரன்

08.52-09.52

செவ்வாய்

 

08.52-09.52

புதன்

09.52-10.52

சூரியன்

 

09.52-10.52

சந்திரன்

10.52-11.52

சுக்ரன்

 

10.52-11.52

சனி

11.52-12.52

புதன்

நடு இரவு

11.52-12.52

குரு

பிற்பகல்

12.52-01.52

சந்திரன்

 

12.52-01.52

செவ்வாய்

01.52-02.52

சனி

 

01.52-02.52

சூரியன்

02.52-03.52

குரு

 

02.52-03.52

சுக்ரன்

மாலை

03.52-04.52

செவ்வாய்

அதிகாலை

03.52-04.52

புதன்

04.52-05.52

சூரியன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.38 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.38

07.43

 

மீனம்

06.06

07.48

துலாம்

07.43

09.43

 

மேஷம்

07.48

9.30

விருச்சிகம்

09.43

11.54

 

ரிஷபம்

9.30

11.25

தனூர்

11.54

02.06

 

மிதுனம்

11.25

01.30

மகரம்

02.06

04.12

 

கடகம்

01.30

03.42

கும்பம்

04.12

06.06

 

சிம்மம்

03.42

05.34

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  மிக கவன நாள், அரசருக்கு கேடு, அரசாங்க ஊழியர்கள் பொறுப்பு,நிதானம், கவனமுடன் செயல்படவேண்டியது, பொதுமக்கள் கொஞ்சம் சிரமம் இருக்கும், பெரியோர்கள் ஆலோசனை கேட்டு செயல்படுவது நலம் தரும், உயர்பதவியில் இருப்போர் அரசியல் கட்சி மூத்த தலைவர்கள், வயதானோர், காவல் துறையில் இருப்போர் கவனம் நெருப்பு ஆயுதம் கலகம் இவற்றால் கெடுதி வரலாம். உயிர் பிரச்சனை உண்டாகலாம்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ  பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...