ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை – கவன நாள்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-12.82) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 02ம் நாள் (19.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.23 மணிக்கு (IST 06.01.59 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.55.10 மணிக்கு (IST 06.04.46
PM)
சந்திரன்:
துலாம் ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 04.55 நாழிகை (01.58 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.05 நாழிகை (12.02 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
புதன் |
||
|
|
|
கேது,சந்திரன் |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
நட்பு |
|
சந்திரன் |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
மாந்தி |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
சம நிலை |
|
தூமா |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
விருச்சிகம் |
புனர்பூசம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
பகை |
|
உபகேது |
சிம்மம் |
மேஷம் |
மகம் |
1 |
பகை |
|
காலா |
மகரம் |
சிம்மம் |
அவிட்டம் |
1 |
பகை |
|
ம்ருத்யூ |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
பகை |
|
யமகண்டா |
துலாம் |
மிதுனம் |
விசாகம் |
3 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக குரு மேஷத்தில் சுப பலம் பெற்று வலுவாக இருக்க வேண்டும், கோயில்கள்,
சமையல் அறை மளிகை கடைகள், சன்யாசிகள், குருமார்கள் போன்ற விஷயங்களில் நன்மை இருக்கனும்
ஆனால், சுக்ரன், சனி, இந்திரச்சப்பா இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம்
ஆகும். மேற்படி செயல்களில் கெடுதல் ஏற்பட வாய்ப்பு
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக புதன் வலுவாக இருக்கிறது வேலையில்
முன்னேற்றம், எழுத்தர்கள் கணக்கர்கள்,மாணவர்கள் இவர்கள் முயற்சிகள் வெற்றி தரவேண்டும் அதை, சுக்ரன்,வ்யதீபாதா,ராகு,கேது இவை தடை
செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய் பலமாக
இருப்பது போல தோன்றினாலும், பாப திருஷ்டி அதிகம் அதனால் நெருப்பு சம்பந்தப்பட்ட இனங்கள்,
ரானுவம் காவல் இங்கெல்லாம் பிரச்சனைகள் வரும் அரசரின் ஆலோசகர்களுக்கு கெடுதி, விவசாயம்
நிலம், ரியல் எஸ்டேட் வாகனங்கள் போன்ற இனங்களில் விரயம் துன்பம் பொதுவா இன்று செய்யும்
முயற்சிகளில் பலன் வெகு சுமாராக இருக்கும்.
திதி : வளர்பிறை சதூர்த்தி (19.15 நாழிகை) பிற்பகல் 01.34 மணி வரை, பின் வளர்பிறை பஞ்சமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். பஞ்சமி திதி
இன்றைய திதி அதிபதி புதன் பிற்பகல் 01.34 மணி வரையிலும், சாப்பாடு, வயறு
உபாதைகள், காற்று அதிகம், செயல்பாடுகளில் குளறுபடி, மறதி, பிற்பகலுக்கு மேல் குரு –
தலைவர் -அரசருக்கு கெடுதி, உடல் நலம் பாதித்தல் உடன் இருப்போரால் சங்கடம், குருமார்களுக்கு
கெடுதல் மரணம் போன்ற சம்பவங்கள், நெருப்பினால் ஆபத்து ஆயுதம் பாஷாண்டர்கள் தொல்லை
என இன்றய நாள் இருக்கும். கவனம்
நக்ஷத்திரம் :
ஸ்வாதி (14.00 நாழிகை) காலை 11.28 மணி வரை பின் விசாகம் நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
யோகம்: வைதிருதி (44.40 நாழிகை) இரவு 11.48 மணி வரை பின் விஷ்கம்பம் யோகம்
(யோக அதிபதி குரு இரவு 11.48 மணி வரை, பலவீனம், குழப்பம், காற்று குருக்களுக்கு
கெடுதி, பாஷாண்டர்கள் தொல்லை, வாயு தொந்தரவு, உடல் உபாதைகளால் பாதிப்பு, மன கிலேசம்,
முயற்சிகளில் தாமதம், அரசர் துன்பம் மக்களுக்கு அவதி, பயம், மருத்துவ செலவுகள் அதிகரித்தல்
கரணம் : பத்தரை (19.15 நாழிகை) பிற்பகல் 01.34 மணி வரை பின் பவ (30.52 நாழிகை) இரவு 01.55 மணி வரை, பின் பாலவ கரணம்
(கரணங்கள் அதிபதிகள் சனி, சூரியன் சந்திரன் அவ்வளவு
பலமில்லை பயணத்தில் பாதிப்பு காற்று மழை, மின் சாதனம் இவற்றால் பாதிப்பு அரசாங்க உயர்
அதிகாரிகள் மறதி அலட்சியம் பொதுமக்களுக்கு கெடுதி பாஷாண்டர்களின் விஷமம் கவனம் அதிகம்
தேவை.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் காலை 11.28 மணி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திரட்டாதி காலை
11.28 மணி வரை பின் ரேவதி
ராகு காலம் : பிற்பகல் 02.54 மணி முதல் மாலை
04.25 மணி வரை
எமகண்டம் : காலை 08.53 மணி முதல் பகல் 10.23 மணி வரை
குளிகை : பகல் 11.54 மணி முதல் பிற்பகல் 01.24 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.15 மணி
முதல் பகல் 10.52 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.17 மணி முதல் காலை 09.05 மணி வரை, பிற்பகல் 01.54 மணி முதல் பிற்பகல் 02.42
மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : மாலை 05.21 மணி முதல் இரவு
07.02 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.52–06.52 |
சனி |
|
05.52-06.52 |
|
சூரியன் |
06.52-07.52 |
குரு |
இரவு |
06.52-07.52 |
|
|
சுக்ரன் |
07.52-08.52 |
செவ்வாய் |
|
07.52-08.52 |
|
|
புதன் |
08.52-09.52 |
சூரியன் |
|
08.52-09.52 |
|
|
சந்திரன் |
09.52-10.52 |
சுக்ரன் |
|
09.52-10.52 |
|
|
சனி |
10.52-11.52 |
புதன் |
|
10.52-11.52 |
|
|
குரு |
11.52-12.52 |
சந்திரன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.52-01.52 |
சனி |
|
12.52-01.52 |
|
சூரியன் |
01.52-02.52 |
குரு |
|
01.52-02.52 |
|
|
சுக்ரன் |
02.52-03.52 |
செவ்வாய் |
|
02.52-03.52 |
|
|
புதன் |
மாலை |
03.52-04.52 |
சூரியன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சந்திரன் |
04.52-05.52 |
சுக்ரன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.46 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.46 |
07.51 |
|
மீனம் |
06.14 |
07.56 |
|
துலாம் |
07.51 |
09.51 |
|
மேஷம் |
07.56 |
9.38 |
|
விருச்சிகம் |
09.51 |
12.02 |
|
ரிஷபம் |
9.38 |
11.33 |
|
தனூர் |
12.02 |
02.14 |
|
மிதுனம் |
11.33 |
01.38 |
|
மகரம் |
02.14 |
04.20 |
|
கடகம் |
01.38 |
03.50 |
|
கும்பம் |
04.20 |
06.14 |
|
சிம்மம் |
03.50 |
05.42 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : கவன நாள் கிரஹங்களில் பகை அதிகம், திருஷ்டி அதிகம்
அரசாங்கத்தின் உயர்பதவியில் இருப்போர் அமைச்சர்கள், சன்யாசி சாதுக்கள், மடாதிபதிகள்,
காவல்,ரானுவம் அதிக எச்சரிக்கை உடன் செயல்படுவது அவசியம், கலகம் செய்வோர் வண்முறை தூண்டுவோர்
பாஷாண்டர்கள் செயல்களால் பொதுமக்களுக்கு அவதி இருக்கும் காற்று மழையும் பாதிப்பு தரும்
வெகு சுமார் நாள்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லி தாயார் சமேத ஸ்ரீஅஹோபில ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக