செவ்வாய், 19 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 20.09.2023 சஷ்டி விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை – சஷ்டி விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-12.96) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 03ம் நாள் (20.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.24 மணிக்கு (IST 06.02.00 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.54.26 மணிக்கு (IST 06.04.02 PM)

சந்திரன்:  துலாம் ராசியில் காலை 06.26 மணி வரை, பின் விருச்சிகம்

சிம்ம லக்ன இருப்பு : 04.45 நாழிகை (01.54 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.05 நாழிகை (12.02  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

 

 

கேது,சந்திரன்

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

சூரியன்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

நட்பு

சந்திரன்

துலாம்

மிதுனம்

விசாகம்

3

நட்பு

செவ்வாய்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

புதன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

மாந்தி

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

நட்பு

குளிகன்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

சம நிலை

தூமா

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

பகை

இந்திரச்சப்பா

கடகம்

தனூர்

ஆயில்யம்

2

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

மகரம்

திருவாதிரை

2

பகை

பரிவேஷா

தனூர்

கடகம்

மூலம்

4

பகை

உபகேது

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

பகை

காலா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

பகை

ம்ருத்யூ

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

பகை

அர்தப்ரஹரணா

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

பகை

யமகண்டா

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக குரு, மேஷத்தில்  சுப பல திருஷ்டி பெற்று வலுவாக இருக்க வேண்டும், கல்விக்கூடங்கள், குருமார்கள் பூசாரிகள் உயர் தலைவர்கள் இவர்களுடைய  சம்பந்தப்பட்ட  விஷயங்களில் நன்மை இருக்கனும்  ஆனால், சுக்ரன், சனி, இந்திரச்சப்பா,ம்ருத்யூ  இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம் ஆகும். மேற்படி செயல்களில் கெடுதல் ஏற்பட வாய்ப்பு

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக புதன் வலுவாக  இருக்கிறது வேலையில் முன்னேற்றம், எழுத்தர்கள் கணக்கர்கள்,மாணவர்கள் இவர்கள் முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை,  சுக்ரன்,வ்யதீபாதா,ராகு,கேது  இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன் ஸ்தானபலம் உள்ளிட்ட எல்லா பலங்களும் இருந்தாலும், திருஷ்டி அசுபாக இருப்ப்து முயற்சிகளில் கெடுதல் விரோதம் வர வாய்ப்பு. மாணவர்கள், புதுவேலைக்கு முயற்சிப்பவர்கள், பதவி உயர்வை எதிர்பார்ப்போர், இளம் தலைவர்கள் இன்றய நாளில் மிகுந்த கவனத்துடன் அடிஎடுத்து வைக்க வேண்டும். வார்த்தைகளில் மிக கவனம் தேவை, எதிராளிகள் தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள், மௌனம் காப்பது அல்லது நேர்மறையாக பேசுவது நன்மை தரும், பெரியோர்கள், தாய்வழி உறவுகள் நன்மை உண்டாகும். உங்கள் பிடித்த தெய்வத்தை வழிபடவும்.

 

 

திதி : வளர்பிறை பஞ்சமி  (20.37  நாழிகை) பிற்பகல் 02.07 மணி வரை, பின் வளர்பிறை சஷ்டி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். சஷ்டி  திதி

 

இன்றைய திதி அதிபதி குரு  பிற்பகல் 02.07 மணி வரையிலும், அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருப்போர் உடல் நலத்தில் கவனம், ஆசிரியர்கள், காவலர்கள், கோயில்கள், மடாதிபதிகள், இளம் அரசியல் தலைவர்கள் தங்கள் பேச்சிலும், செயல்பாட்டிலும், பயணத்திலும் கவனம் தேவை, எதிர்வினைகள் அதிகம், தெய்வ வழிபாடும் நல்லோர் ஆலோசனை நன்மை தரும், பொதுமக்கள், மருத்துவ செலவு வீன் விரயம் அதிகம் இருக்கலாம், பிற்பகலுக்கு மேல் சுக்ரன் அதுவுமே சுமார் கலைஞர்கள், மீடியா போன்ற துறைகளில் மந்தம், பணம் தட்டுப்பாடு இருக்கும்.

 

நக்ஷத்திரம் : விசாகம் (17.02 நாழிகை) பிற்பகல் 12.41 மணி வரை பின் அனுஷம் நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

 இன்று-புதன் = நக்ஷத்திர பலன்கள்

யோகம்: விஷ்கம்ப (42.40 நாழிகை) இரவு 11.00 மணி வரை பின் ப்ரீதி  யோகம்

 

(யோக அதிபதி சனி இரவு 11.00 மணி வரை, கால், எலும்பு, வாயு பிரச்சனைகள், மழையால் அவதி, கிழக்கு தென்கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் அதிக மழை, காவலர்கள், அரசியலில் இளம் தலைவர்கள், கீழ் நிலையில் பணி புரிவோர், பயணத்தில் கவனம், எதிரிகளால் ஆபத்து மேலும் நில நடுக்கம் வர வாய்ப்பு. பொதுவாக யுத்தம் பாஷாண்டர்களால் அவஸ்தை இருக்கும்)

 

கரணம் : பாலவம் (20.37  நாழிகை) பிற்பகல் 02.07 மணி வரை பின் கௌலவ  (31.32 நாழிகை) இரவு 02.11 மணி வரை, பின் தைத்துலம்  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் சந்திரன் செவ்வாய்,புதன் அவ்வளவு பலமில்லை பயணத்தில் பாதிப்பு நெருப்பு,ஆயுதம், மழை  இவற்றால் பாதிப்பு, விஷமிகளின் யுத்தம் தென் பகுதியில் குறிப்பாக மத்திய தென் தமிழகத்தில் இருக்க வாய்ப்பு, இது இளம் அரசியல் தலைவர்களை தாக்கலாம் கவனம் தேவை, பொதுவாக மன சஞ்சலம் பொதுமக்களிடம் காணப்படும் இரவில் அதிக எச்சரிக்கை தேவை .)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ரேவதி  பிற்பகல் 12.41 மணி வரை பின் அஸ்வினி   

 

ராகு காலம் : பிற்பகல் 11.53 மணி முதல் பிற்பகல் 01.24  மணி வரை

எமகண்டம் : காலை 07.23 மணி முதல் காலை 08.53 மணி வரை

குளிகை : பகல் 10.23 மணி முதல் பிற்பகல் 11.53  மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.55 மணி முதல் காலை 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.23 மணி முதல் பிற்பகல் 12.17  மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 04.48 மணி முதல் மாலை 06.27  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.52–06.52

சூரியன்

 

05.52-06.52

சந்திரன்

06.52-07.52

சுக்ரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

புதன்

 

07.52-08.52

குரு

08.52-09.52

சந்திரன்

 

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சனி

 

09.52-10.52

சூரியன்

10.52-11.52

குரு

 

10.52-11.52

சுக்ரன்

11.52-12.52

செவ்வாய்

நடு இரவு

11.52-12.52

புதன்

பிற்பகல்

12.52-01.52

சூரியன்

 

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சுக்ரன்

 

01.52-02.52

சனி

02.52-03.52

புதன்

 

02.52-03.52

குரு

மாலை

03.52-04.52

சந்திரன்

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

சனி

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.42 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.42

07.47

 

மீனம்

06.10

07.52

துலாம்

07.47

09.47

 

மேஷம்

07.52

9.34

விருச்சிகம்

09.47

11.58

 

ரிஷபம்

9.34

11.29

தனூர்

11.58

02.10

 

மிதுனம்

11.29

01.34

மகரம்

02.10

04.16

 

கடகம்

01.34

03.46

கும்பம்

04.16

06.10

 

சிம்மம்

03.46

05.38

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  பரவாயில்லை ஆனாலும் காவலர்கள், மாணவர்கள், இளம் அரசியல் தலைவர்கள் தங்கள் பயணத்தில், வேலையில் முயற்சியில் மிக கவனம் தேவை, பொதுவாக மருத்துவ செலவுகள், வீணர்கள் துஷ்டர்களின் தொல்லை பாதிப்பை தரலாம், மழை நெருப்பு ஆயுதம் பாதிப்பு இருக்கலாம் பெரியோரை துணைக்கோடல் நலம் தரும் மௌனம் நல்லது

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித் தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்ப பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...