ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை - ப்ரதோஷம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-11.85) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 26ம் நாள் (12.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.17 மணிக்கு (IST 06.01.53 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.00.14 மணிக்கு (IST
06.09.14 PM)
சந்திரன்: கடக ராசியில் இரவு 08.33 மணி வரை பின் சிம்ம ராசியில்
ப்ரவேசம்
சிம்ம லக்ன
இருப்பு : 01.00 நாழிகை (00.24 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.17 நாழிகை (12.07 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சந்திரன், சுக்ரன் |
|
|
|
லக்னம், சூரியன், (புதன்) |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
ஆட்சி |
|
சந்திரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
ஆட்சி |
|
செவ்வாய் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
வக்ரம் அஸ்தங்கம் |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
வக்ரம் சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
வக்ரம் ஆட்சி. |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் பகை |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் நட்பு |
|
மாந்தி |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
பகை |
|
குளிகன் |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
பகை |
|
தூமா |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
கன்னி |
பூசம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மேஷம் |
புனர்பூசம் |
1 |
பகை வக்ரம் |
|
பரிவேஷா |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
பகை வக்ரம் |
|
உபகேது |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
சம நிலை |
|
காலா |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
அதி பகை |
|
ம்ருத்யூ |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
யமகண்டா |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சூரியன் சிம்மத்தில் வலுவாக அரசாங்கம் நல்ல வழியில் நல்லதை செய்து தரனும், குளிகன்,செவ்வாய், வியதீபாதா அதில் தலையிட்டு மந்தமாக்கிவிடுகிறது நன்மை வெகு
குறைவு,
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக புதன் சிம்மத்தில் வலுவாக் இருக்கிறது அது உழைப்பின் பலன், கல்வி, போட்டி, பயிற்சிகள்,
நிர்வாகம், வேலை இவற்றில் நல்ல பலன் தரவேண்டும்
அதை சுக்ரன்,இந்திரச்சப்பா,கேது,யமகண்டா,உபகேது இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய
வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய் ஓரளவு பலம் பாப திருஷ்டியும்
அதிகம்,தடைகள் அதிகம், மருத்துவ துறை, ஹாஸ்பிடல், குடும்பத்தில் வைத்திய செலவு அதிகரித்தல்,
ரானுவம், ரியல் எஸ்டேட், விவசாயம், உணவு கூடம், இந்த தொழில்கள் மந்தமாக இருக்கும்
ஏற்கனவே வழக்குகள் இருந்தால் அவற்றை ஒத்திப்போடுவது நலம் மற்றபடி இன்று வெகு சுமார்
திதி : தேய்பிறை திரையோதசி (50.50 நாழிகை) இரவு 02.12 மணி வரை பின் தேய்பிறை சதூர்த்தசி
திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய். திரையோதசி திதி
இன்றைய திதி அதிபதி குரு இரவு 02.12 மணி வரை ஓரளவு பரவாயில்லை ஆனாலும் வயதில் பெரியோர்கள், குருக்கள்
இவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் ஆசிபெறுவது நலம், பெரியோரை உயர் அதிகாரியை சந்திக்க
நல்லது ஆனால் வார்த்தையில் கவனம். ஆலயம் வழிபாடு, அன்ன தானம், குழந்தைகள் நலனில்
அக்கறை, கல்வி சம்பந்த முயற்சிகள், தெய்வ திருப்பணிகள் இன்றைய நாள் உகந்தது.
நக்ஷத்திரம் :
ஆயில்யம் (36.42 நாழிகை) இரவு 08.33
மணி வரை பின் மகம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்) 👇
யோகம்: ஸிவ (34.50 நாழிகை)
இரவு 08.45 மணி வரை பின் சித்தம் யோகம்
(யோக அதிபதி புதன் இரவு 08.45 மணி வரை, ஓரளவு நலம் காற்று அதிகம், கல்வி,
அரசாங்க எழுத்தர், கணித துறை, ஆடிட்டர் இவர்கள் பெரியோர் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை
தரும். இரவு 08.45க்கு பின் கேது நெருப்பினால் கெடுதல் மின் சாதனம், மழைக்காற்று இவை
பாதிப்பு தரும்.)
கரணம் : கரசை (17.45 நாழிகை) பிற்பகல் 12.58 மணி
வரை பின் வணிசை கரணம் ( 33.03 நாழிகை)
இரவு 02.12 மணி வரை, பின் பத்தரை கரணம்
(கரணங்கள் அதிபதிகளில் குரு சற்று சுமார் எதையும்
பெரியோர் ஆலோசனை குருமார்கள் அருள் பெற்று செய்வது உகந்தது வக்கீல் நீதிபதி ஆசிரியர்கள்
இவர்களின் தேவைகள் பூர்த்தியாகும், பின் சுக்ரன் கலைஞர்கள் ஷேர்மார்கெட், ஆடை ஆபரண
தொழில் பெண்கள் சம்பந்தப்பட்ட செயல்கள் நன்மை தரும் மழையினால் பாதிப்பும் இருக்கும்.
)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: பூராடம் இரவு 08.33 மணி வரை பின் உத்திராடம்
ராகு காலம் : பிற்பகல் 02.58 மணி முதல் மாலை
04.29 மணி வரை
எமகண்டம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.25 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.56
மணி முதல் பிற்பகல் 01.27 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.32 மணி
முதல் மாலை 05.52 மணி வரை, மாலை 06.52 மணி முதல் இரவு 07.52 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 01.58 மணி முதல் பிற்பகல் 02.46 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : காலை 07.58 மணிமுதல் காலை
09.46 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.52–06.52 |
சனி |
|
05.52-06.52 |
|
சூரியன் |
06.52-07.52 |
குரு |
இரவு |
06.52-07.52 |
|
|
சுக்ரன் |
07.52-08.52 |
செவ்வாய் |
|
07.52-08.52 |
|
|
புதன் |
08.52-09.52 |
சூரியன் |
|
08.52-09.52 |
|
|
சந்திரன் |
09.52-10.52 |
சுக்ரன் |
|
09.52-10.52 |
|
|
சனி |
10.52-11.52 |
புதன் |
|
10.52-11.52 |
|
|
குரு |
11.52-12.52 |
சந்திரன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.52-01.52 |
சனி |
|
12.52-01.52 |
|
சூரியன் |
01.52-02.52 |
குரு |
|
01.52-02.52 |
|
|
சுக்ரன் |
02.52-03.52 |
செவ்வாய் |
|
02.52-03.52 |
|
|
புதன் |
மாலை |
03.52-04.52 |
சூரியன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சந்திரன் |
04.52-05.52 |
சுக்ரன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.14மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.14 |
06.16 |
|
கும்பம் |
04.42 |
06.34 |
|
கன்னி |
06.16 |
08.16 |
|
மீனம் |
06.34 |
08.16 |
|
துலாம் |
08.16 |
1016 |
|
மேஷம் |
08.16 |
09.58 |
|
விருச்சிகம் |
10.16 |
12.22 |
|
ரிஷபம் |
09.58 |
11.51 |
|
தனூர் |
12.22 |
02.34 |
|
மிதுனம் |
11.51 |
01.58 |
|
மகரம் |
02.34 |
04.42 |
|
கடகம் |
01.58 |
04.10 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ஓரளவு நன்றாக இருக்கு ஆனாலும் பெரியோர்கள் குருமார்கள்
ஆசி பெற்று நல்ல ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் தரும். வழக்குகள் பஞ்சாயத்துகள்
இன்று ஒத்திவைப்பதும் வார்த்தை விடுவதில் கவனும். அதிகாரத்தில் இருப்பவர் அமைதியாகவும்
இருப்பது நலம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக மகாலக்ஷ்மித் தாயார் சமேத கட்டவாக்கம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பெருமாள்
திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக