திங்கள், 4 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்க்கிழமை -05.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை – கார்த்திகை விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-10.89) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  செவ்வாய்க்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 19ம் நாள் (05.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.09 மணிக்கு (IST 06.01.45 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.05.12 மணிக்கு (IST 06.14.48 PM)

சந்திரன்:  மேஷ ராசியில் பிற்பகல் 12.47 மனி வரை பின் ரிஷப ராசி

சிம்ம லக்ன இருப்பு : 02.10 நாழிகை (00.52 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.35 நாழிகை (12.14  மணிகள்)

 

 

சந்திரன், ராகு, (குரு)

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள் குரு வக்ராரம்பம்

சுக்ரன்

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

சூரியன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

மூல.திரிகோணம்

சந்திரன்

மேஷம்

விருச்சிகம்

பரணி

4

பகை

செவ்வாய்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

புதன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

சம நிலை

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம் மூல திரி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

சம நிலை

தூமா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

கடகம்

புனர்பூசம்

4

பகை

வ்யதீபாதா

மிதுனம்

மிதுனம்

புனர்பூசம்

3

சம நிலை

பரிவேஷா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

பகை

உபகேது

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

பகை

காலா

மகரம்

மேஷம்

திருவோணம்

1

பகை

ம்ருத்யூ

கன்னி

மகரம்

உத்திரம்

2

பகை

அர்தப்ரஹரணா

கன்னி

கடகம்

ஹஸ்தம்

2

சம நிலை

யமகண்டா

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

பகை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக செவ்வாய் புத்திர பாக்கியத்தை கொடுக்க வேண்டும் சந்திரனுடன் சம்பந்தப்படுவதால் அதை கேது, சுக்ரன் தரும்

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சுக்ரன் கடகத்தில் இருக்கிறது அது செய்யும் நன்மைகளை ராகு, குரு, சந்திரன், கேது  ஆகியவை தடுத்துவிடும். 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய்  சுமாரான வலு ஆனால், மாந்தி குளிகன்,வ்யதீபாதா, சூரியன், புதன் செவ்வாயின் செயல்களை தடுக்கும், முக்கியமாக அரசாங்கத்தில் வேலை செய்வோர் எந்த துறையாக இருந்தாலும் கவனத்துடன் செயல்படுவது அவசியம், மருத்துவம், ரானுவம், காவல்துறை, மக்கள் தொடர்பு துறை, வாகனம் போக்குவரத்து இவற்றில் பணி செய்வோர் மிகுந்த கவனம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் செயல்பாடுகள் மூலம்.

 

 

திதி : தேய்பிறை சஷ்டி  (24.23  நாழிகை) பிற்பகல் 03.37 மணி வரை பின் தேய்பிறை சப்தமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். சஷ்டி  திதி

 

இன்றைய திதி அதிபதி சுக்ரன் பிற்பகல் 03.17 மணி வரை ஓரளவு பரவாயில்லை, வீடு வாகனம் பயணங்கள் இவற்றுக்கான முயற்சிகள் நன்றாக இருக்கும், வீட்டில் இருப்போர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவம் பார்க்க சென்றால் கவனம் தேவை பிற்பகலுக்கு மேல் சனி ஆதிக்கம் குழப்பமும், மழையினால் பாதிப்பும், செய்யும் செயல்களில் தடை அவப்பெயர் விரோதம், மகிழ்ச்சி இன்மை இருக்க வாய்ப்பு தனிப்பட்ட ஜாதகத்தில் சனி ராகு நன்றாக இருந்தால் தாக்கம் குறைவு .

 

நக்ஷத்திரம் : பரணி  (02.20 நாழிகை) காலை 06.48 மணி வரை பின் கார்த்திகை  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று-செவ்வாய்க்கிழமை - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: வ்யாகாதம்  (33.47 நாழிகை) இரவு 07.21 மணி வரை பின் ஹர்ஷண  யோகம்

 

(யோக அதிபதி சுக்ரன் இரவு 07.21 மணி வரை, கலைத்துறை, பத்திரிகை, ஷேர்மார்கெட் திருமணம், குழந்தை பாக்கியம், இவற்றுக்கான செயல்கள் நன்மை தரும் இருந்தாலும் ராகு, யமகண்டா பயம், தடை இவற்றை தரும். இரவு 07.21க்கு பின் சனி, வடகிழக்கு, மத்தியம், தெற்கு தமிழகத்தில் காற்றுடன் கூடிய கண மழைக்கு வாய்ப்பு, பெரிய பாதகம் இல்லை .)

 

கரணம் : வணிசை  (24.23  நாழிகை) பிற்பகல் 03.37 மணி வரை பின் பத்தரை கரணம் ( 29.35. நாழிகை) இரவு 03.27  மணி வரை, பின் பவ  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் சுக்ரன்,சனி,சூரியன் இதில் சுக்ரன்,சூரியன் நன்றாக இருந்தாலும், சனி பல தலையீடுகளை தரும் கொஞ்சம் நன்மை கொஞ்சம் கெடுதல் என இருக்கும், முக்கியமாக அரசில் வேலை செய்வோருக்கு தலைவலி அதிகம் இருக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை தன் செயல்பாடுகளை யோசித்து செய்வது நன்மை தரும் மக்களுக்கு அவதிகள் உண்டாக வாய்ப்பு, மற்ற பிரிவினர் நன்மை அடைவர் )

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஹஸ்தம் காலை 06.48 மணி வரை பின் சித்திரை   

 

ராகு காலம் : பிற்பகல் 03.02 மணி முதல் மாலை 04.34 மணி வரை

எமகண்டம் : காலை 08.55 மணி முதல் பகல் 10.27  மணி வரை

குளிகை : பிற்பகல் 11.59 மணி முதல் பிற்பகல் 01.33 மணி வரை

 

நல்ல நேரம் :, காலை 06.52 மணி முதல் காலை 08.15 மணி வரை, மாலை 06.52 மணி முதல் இரவு 07.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.19 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 02.01 மணி முதல் பிற்பகல் 02.50 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 06.56 மணி முதல் இரவு 08.33 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

05.52–06.52

சனி

 

05.52-06.52

சூரியன்

06.52-07.52

குரு

இரவு

06.52-07.52

சுக்ரன்

07.52-08.52

செவ்வாய்

 

07.52-08.52

புதன்

08.52-09.52

சூரியன்

 

08.52-09.52

சந்திரன்

09.52-10.52

சுக்ரன்

 

09.52-10.52

சனி

10.52-11.52

புதன்

 

10.52-11.52

குரு

11.52-12.52

சந்திரன்

நடு இரவு

11.52-12.52

செவ்வாய்

பிற்பகல்

12.52-01.52

சனி

 

12.52-01.52

சூரியன்

01.52-02.52

குரு

 

01.52-02.52

சுக்ரன்

02.52-03.52

செவ்வாய்

 

02.52-03.52

புதன்

மாலை

03.52-04.52

சூரியன்

அதிகாலை

03.52-04.52

சந்திரன்

04.52-05.52

சுக்ரன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 04.38 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.38

06.44

 

கும்பம்

05.10

07.02

கன்னி

06.44

08.44

 

மீனம்

07.02

08.44

துலாம்

08.44

10.44

 

மேஷம்

08.44

10.26

விருச்சிகம்

10.44

12.50

 

ரிஷபம்

10.26

12.19

தனூர்

12.50

03.02

 

மிதுனம்

12.19

02.27

மகரம்

03.02

05.10

 

கடகம்

02.27

04.38

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  அரசாங்க ஊழியர்கள் (எல்லா துறைகளும்) உயர் பதவியில் இருப்போர் செயல்பாடுகளில் அதிக கவனம், பேச்சில் நிதானம் தேவை, முக்கியமாக மருத்துவம், போக்குவரத்து, காவல் ரானுவம் இவற்றில் பணிபுரிவோர்  முக்கிய முடிவுகளை இன்று தவிர்ப்பது நலம் தரும். அதே போல பொதுமக்கள் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வெகு சுமாரான நாள். முக்கிய விஷயங்களுக்கான பயணத்தை இன்று தவிர்ப்பது நலம் தரும்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார்  சமேத சொன்னவண்ணம் செய்த பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...