ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை – ஸாம உபாகர்மா
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-12.41) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 30ம் நாள் (16.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.21 மணிக்கு (IST 06.01.57 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.57.21 மணிக்கு (IST 06.06.57
PM)
சந்திரன்:
கன்னி ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 00.80 நாழிகை (00.08 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.12 நாழிகை (12.05 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
லக்னம்,சூரியன்,(புதன்) |
||
|
|
|
கேது |
சந்திரன், செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
சம நிலை |
|
சூரியன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
ஆட்சி |
|
சந்திரன் |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
அதி நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
சம நிலை |
|
புதன்-வக்ரம் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
நட்பு |
|
குளிகன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
அதி பகை |
|
தூமா |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
நட்பு |
|
காலா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
யமகண்டா |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சுக்ரன் கடகத்தில் கால பலத்தில் வலுவாக திருமணம், பெண், கலைகள், ஆடை ஆபரணம் போன்றவற்றில்
நல்ல நிலை இருக்கனும் ஆனால் சூரியன்,புதன்,கேது,குளிகன் அதில் தலையிட்டு குழப்பி மந்தமாக்கிவிடுகிறது.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக சனி கும்பத்தில் ஸ்தான வலுவாக
இருக்கிறது அது கடைநிலை ஊழியர் வருமானம், பிரச்சனைகளின்
தீர்வு, ரானுவம் காவல், மின்சாரம், நீர் இவர்களுக்கு இவற்றில் நல்ல பலன் தரவேண்டும் அதை, ம்ருத்யூ,காலா,ராகு இவை தடை
செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி காலபலம், சேஷ்டாபலம் திக் பலம் நன்றாக
இருக்கிறது மேற்கு திசை பலன் தரும், மழை பலபகுதிகளில் முக்கியமாக கிழக்கு தென்கிழக்கு
பகுதிகளில் அதிகம் பொழியும். கடை நிலை ஊழியர்கள், காவலர்கள், ராணுவம் இவர்களுக்கு
நிம்மதி, பெரிய தொல்லைகள் இல்லை ஆனால் உயர்பொறுப்பில் உள்ளோர் கூட்டாளிகளிடம் கவனம்
தேவை, குடும்ப அங்கத்தினர்களிடம் ஒத்து போவது, செயல்களை எல்லோரும் கலந்து ஒத்து செயல்படுவது
இன்று நன்மை தரும் பெரிய பாதிப்பில்லை
திதி : வளர்பிறை பிரதமை (08.10 நாழிகை) காலை 09.08 மணி வரை, பின் வளர்பிறை த்விதீயை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். த்விதீயை திதி
இன்றைய திதி அதிபதி சந்திரன் மிக வலுவாகவும் பாப திருஷ்டி
இல்லாமலும் இருப்பது நன்மை அதிகம் தரும், பால்,நீர், விளை பொருள் இவை ஏற்றம், விவசாயிகளுக்கு
நன்மை, மழை அதிகம், ஒரு குளிர்ச்சி மனம் மகிழ்ச்சி, செயல்களில் வெற்றி இருக்கும், தாயின்
மூலம் நல்லது கிட்டும். உறவுகள் வலுப்பெறும், குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும், அரசருக்கு
நிம்மதி கிடைக்கும் வழிகாட்டுதல் நன்றாக இருக்கும் பயணத்தால் நன்மை உண்டாகும்.
நக்ஷத்திரம் :
ஹஸ்தம் (60.00 நாழிகை) நாள் முழுவதும் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - சனிக்கிழமை - நக்ஷத்திர பலன்கள்
யோகம்: சுக்லம் (45.05 நாழிகை) இரவு 11.52 மணி வரை பின் ப்ரஹ்ம யோகம்
(யோக அதிபதி சந்திரன் இரவு 11.52 மணி வரை, எல்லாம் சந்திரனின் வலிமை
என்பதால் முத்து, நீர்,பால், அழகிய பேச்சுக்கள், பெண்கள் விஷயம் திருமணம் சம்பந்தமாக
பேச, வியாபாரத்தில் லாபம் என அனைத்திலும் நன்மை உண்டாகும். அடித்தட்டு மக்கள் எனப்படுபவர்களுக்கு
லாபம் உண்டாகும். இன்றைய நாள் மிக சிறந்த ஒன்று )
கரணம் : பவ (08.10 நாழிகை) காலை 09.08 மணி வரை பின் பாலவ (33.17
நாழிகை) இரவு 10.27 மணி வரை, பின் கௌலவம் கரணம்
(கரணங்கள் அதிபதிகள் சூரியன்,சந்திரன்,செவ்வாய் இதில் சந்திரன் மிக வலு அதனால் மழை அதிகம், செயல்பாடுகளில்
மகிழ்ச்சி வெற்றி லாபம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் எங்கும் ஒரு அமைதி இருக்கும் அரசருக்கு
தூக்கம் வரும். நல்ல நாள்)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: சதயம் நாள் முழுவதும்
ராகு காலம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.24 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.25 மணி முதல் பிற்பகல்
02.56 மணி வரை
குளிகை : காலை 05.52 மணி முதல் காலை 07.23 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி
முதல் பிற்பகல் 12.52 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 07.52 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.29 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 02.26 மணி முதல் மாலை
04.12 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.52–06.52 |
புதன் |
|
05.52-06.52 |
|
குரு |
06.52-07.52 |
சந்திரன் |
இரவு |
06.52-07.52 |
|
|
செவ்வாய் |
07.52-08.52 |
சனி |
|
07.52-08.52 |
|
|
சூரியன் |
08.52-09.52 |
குரு |
|
08.52-09.52 |
|
|
சுக்ரன் |
09.52-10.52 |
செவ்வாய் |
|
09.52-10.52 |
|
|
புதன் |
10.52-11.52 |
சூரியன் |
|
10.52-11.52 |
|
|
சந்திரன் |
11.52-12.52 |
சுக்ரன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சனி |
பிற்பகல் |
12.52-01.52 |
புதன் |
|
12.52-01.52 |
|
குரு |
01.52-02.52 |
சந்திரன் |
|
01.52-02.52 |
|
|
செவ்வாய் |
02.52-03.52 |
சனி |
|
02.52-03.52 |
|
|
சூரியன் |
மாலை |
03.52-04.52 |
குரு |
அதிகாலை |
03.52-04.52 |
|
சுக்ரன் |
04.52-05.52 |
செவ்வாய் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 03.58 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.02 |
06.00 |
|
கும்பம் |
04.26 |
06.18 |
|
கன்னி |
06.00 |
08.00 |
|
மீனம் |
06.18 |
08.00 |
|
துலாம் |
08.00 |
10.00 |
|
மேஷம் |
08.00 |
09.42 |
|
விருச்சிகம் |
10.00 |
12.06 |
|
ரிஷபம் |
09.42 |
11.35 |
|
தனூர் |
12.06 |
02.18 |
|
மிதுனம் |
11.35 |
01.42 |
|
மகரம் |
02.18 |
04.26 |
|
கடகம் |
01.42 |
03.54 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : சிறப்பான நாள், கிழமை சனியாக இருந்தாலும் சந்திரன்
தான் இன்று வலுவாக இருக்கு. சந்திரன் மன காரகன், தாயார் காரகன் உங்கள் தாயாரி ஆசி
பெற்று எந்த செயலை செய்தாலும் அதில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.வழக்குகள், நிலம்,
பஞ்சாயத்து, போன்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது, முக்கியமாக வார்த்தைகளில்
மிகுந்த எச்சரிக்கை தேவை, எல்லாம் நன்றாக இருக்கே என வார்த்தைகளில் கோபம், ஆத்திரம்,கபடம்,
வெறுப்பு இருந்தால் அது பின்னாளில் பெரும் துயரத்தை தரும். முக்கியமாக உயர் பொறுப்பில்
உள்ளோர் வார்த்தைகளில் மிக கவனமும், மரியாதையாகவும் பேச வேண்டும். காரணம் அம்ருதாதி
யோகத்தில் இன்று முழுவதும் மரண யோகம். எதிலும் ஒரு கவனம் தேவை. கிழக்கு தென்
கிழக்கு பகுதிகளில் மிக கண மழையும் மற்றபகுதிகளில் பரவலன மழையும் இன்று பொழியும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அலர்மேல்மங்கத்தாயார் சமேத திருமலையப்பன் ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக