ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை – மஹாளயபக்ஷம் ஆரம்பம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-14.34) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 13ம் நாள் (30.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.39 மணிக்கு (IST 06.02.15 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.47.16 மணிக்கு (IST 05.56.52
PM)
சந்திரன்: மீன ராசியில்
இரவு 07.05 மணி வரை, பின் மேஷ ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 03.05 நாழிகை (01.14 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.45 நாழிகை (11.54 மணிகள்)
|
சந்திரன் |
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
புதன் |
||
|
|
|
கேது |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
நட்பு |
|
சந்திரன் |
மீனம் |
மகரம் |
ரேவதி |
2 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
அதி பகை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
குளிகன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
தூமா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
சம நிலை |
|
பரிவேஷா |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
காலா |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
நட்பு |
|
யமகண்டா |
கும்பம் |
விருச்சிகம் |
அவிட்டம் |
4 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சுக்ரன் கடகத்தில் ஸ்தான பலம்
கால பலம் பெற்று நன்றாக இருக்கு ஆனால் பகை வீட்டில் இருக்கு
கல்வி, கலைகள், மீடியா, வங்கி, கணக்காளர்கள் திருமணம் பேசுவது பங்குச்சந்தை, ஆடை ஆபரணம்,
வாகனம் போன்ற விஷயங்களில் முன்னேற்றத்தை சுக்ரனுக்கு பதிலாக புதன், கேது, போன்ற கிரஹங்கள்
நட்பான நிலையில் உதவுவதால் இந்த செயல்கள் இன்றைய நாளில் வெற்றி பெறும்.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக குரு மேஷத்தில் கால் பலம் பெற்று வலுவாக இருக்கிறது
நீதி துறை, கோயில்கள், குருமார்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தரவேண்டும் அதை வ்யதீபாதா, பரிவேஷா,காலா,தூமா போன்ற
உப கிரஹங்களான இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று சனிக்கிழமை : கிழமை அதிபதி சனி ஸ்தான, கால பலம், சந்திரன் சஞ்சாரம்
அதிக மழையை கொடுக்கும், காவலர், ராணுவம், உளவுத்துறை மருத்துவம், குழந்தைகள், எலும்பு
நரம்பு மருத்துவம் போன்ற இனங்களில் நன்மை உண்டாகும், கேளிக்கைகள் மூலம் உணவு விற்பனை
அதிகம் இருக்கும். மழை பாதிப்பு, மீனவர்கள் கவனம், கலகம், ச்சாருவாகர்கள் மூலம் அரசுக்கு திரும்ப தொல்லை,
ஆட்சி கவிழும் நிலைக்கு கொண்டு செல்லும், மக்களுக்கு திருடர் பயம், அரக்கர் பயம்
இருக்கும். அதே நேரம், காவலர்களால் பாதுகாப்பு இருக்கும்.
திதி : தேய்பிறை பிரதமை (15.50 நாழிகை) பிற்பகல் 12.12 மணி வரை, பின் தேய்பிறை த்விதீயை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை ப்ரதமை & த்விதீயை திதி
இன்றைய திதி அதிபதி சூரியன் பிற்பகல் 12.12 மணி வரை
பின் சந்திரன், ராஜ்யபரிபாலனத்தில் குழப்பம், மக்கள் அவதி, பாஷாண்டர்கள் தொல்லை பண
முதலீடுகளில் இறக்கம், உணவு பொருட்கள், மின் சாதனங்கள் தவிர மற்ற விற்பனைகளில் மந்தம்,
அரசு ஊழியர்கள் உயர் அதிகாரிகள் கவனம் தேவை, மருத்துவத்தில் சிறு சஞ்சலம் இருக்கும்,
பிற்பகலுக்கு மேல் மிக அதிக மழை இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம்
நக்ஷத்திரம் :
ரேவதி (33.02 நாழிகை) இரவு 07.05
மணி வரை பின் அஸ்வினி நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
யோகம்: துருவ (17.15 நாழிகை) பிற்பகல் 12.46 மணி வரை பின் வ்யாகாதம் யோகம்
(யோக அதிபதி கேது பிற்பகல் 12.46 மணி வரை, பின் சுக்ரன், வாக்குவாதம்
தவிர்க்க, நெருப்பு உணவு,ஆயுதம் போன்ற தயாரிப்பு துறையில் உள்ளோர்களுக்கு முயற்சிகள்
வெற்றி பெறும், நிலம் சம்பந்தமாக இன்று பேசுவதை தவிர்க்கவும், பிற்பகலுக்கு மேல் மழை
பாதிப்பு, கலகக்காரர்கள் அரசுக்கு தொல்லை தருவர், ரானுவம் காவல் கெடுபிடி இருக்கும்
அரசுக்கு ஒரு அழுத்தம் இருக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை பயணம் தவிர்க்க)
கரணம் : கௌலவ (15.50 நாழிகை) பிற்பகல்12.12 மணி வரை பின் தைத்துல
(26.32 நாழிகை) இரவு 10.49 மணி வரை, பின் கரசை
கரணம்
(கரணங்கள் அதிபதிகள் செவ்வாய்,புதன்,குரு பிற்பகல் வரை ஓரளவு நன்றாக இருக்கும், ஓட்டல், கட்டுமானம்,
காவல், பாதுகாப்பு, கணக்கர், கல்வி, மீடியா இந்த துறையில் இருப்போருக்கு மகிழ்ச்சி
கிடைக்கும் மாலையில் மழை, கலகக்காரர்கள் போன்ற பாதிப்பு இருக்கும், வாகன ஓட்டுனர்கள்,
மீனவர்கள் அதிக கவனம் தேவை, ஆயுதங்களால் ஆபத்து இருக்கும் அரசு கவனம்.)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் இரவு 07.05 மணி வரை பின் சித்த யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: மகம் இரவு 09.18 மணி வரை பின் பூரம்
ராகு காலம் : காலை 08.51 மணி முதல் பகல் 10.21 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.19 மணி முதல் பிற்பகல்
02.49 மணி வரை
குளிகை : காலை 05.53 மணி முதல் காலை 07.22 மணி வரை
நல்ல நேரம் : காலை 10.22 மணி
முதல் பிற்பகல் 12.52 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.53 மணி
முதல் காலை 07.28 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : காலை 08.12 மணி முதல் காலை
09.39 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.52–06.52 |
புதன் |
|
05.52-06.52 |
|
குரு |
06.52-07.52 |
சந்திரன் |
இரவு |
06.52-07.52 |
|
|
செவ்வாய் |
07.52-08.52 |
சனி |
|
07.52-08.52 |
|
|
சூரியன் |
08.52-09.52 |
குரு |
|
08.52-09.52 |
|
|
சுக்ரன் |
09.52-10.52 |
செவ்வாய் |
|
09.52-10.52 |
|
|
புதன் |
10.52-11.52 |
சூரியன் |
|
10.52-11.52 |
|
|
சந்திரன் |
11.52-12.52 |
சுக்ரன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சனி |
பிற்பகல் |
12.52-01.52 |
புதன் |
|
12.52-01.52 |
|
குரு |
01.52-02.52 |
சந்திரன் |
|
01.52-02.52 |
|
|
செவ்வாய் |
02.52-03.52 |
சனி |
|
02.52-03.52 |
|
|
சூரியன் |
மாலை |
03.52-04.52 |
குரு |
அதிகாலை |
03.52-04.52 |
|
சுக்ரன் |
04.52-05.52 |
செவ்வாய் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.06 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.06 |
07.07 |
|
மீனம் |
05.30 |
07.12 |
|
07.07 |
09.07 |
|
மேஷம் |
07.12 |
08.54 |
|
|
விருச்சிகம் |
09.07 |
11.18 |
|
ரிஷபம் |
08.54 |
10.49 |
|
தனூர் |
11.18 |
01.30 |
|
மிதுனம் |
10.49 |
12.54 |
|
மகரம் |
01.30 |
03.36 |
|
கடகம் |
12.54 |
03.06 |
|
கும்பம் |
03.36 |
05.30 |
|
சிம்மம் |
03.06 |
05.02 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : பரவாயில்லை, மீனவர்கள், வாகன ஓட்டிகள் கவனம், நிலம்
வீடு சம்பந்த விஷயங்களை ஒத்திப்போடுவது நலம், முதலீடுகள் ஷேர்மார்கெட் இதில் கவனம்.அரசுக்கு
பாஷாண்டர்கள் தொல்லை இருக்கும். உளவுத்துறை கவனம், வாக்குவாதம் தவிர்க்கவும், கேலி
கிண்டல் வேண்டாம். மழை அதிக பாதிப்பை தரலாம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீவல்வில் ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக