வியாழன், 7 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 08.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.28) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  வெள்ளிக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 22ம் நாள் (08.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.13 மணிக்கு (IST 06.01.49 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.03.06 மணிக்கு (IST 06.12.42 PM)

சந்திரன்:  மிதுன ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 01.40 நாழிகை (00.40 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.25 நாழிகை (12.10  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

சந்திரன்

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

சூரியன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

ஆட்சி

சந்திரன்

மிதுனம்

விருச்சிகம்

மிருகசீரிடம்

4

அதி நட்பு

செவ்வாய்

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

சம நிலை

புதன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

சம நிலை

சனி

கும்பம்

தனூர்

சதயம்

1

வக்ரம் ஆட்சி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

குளிகன்

கன்னி

துலாம்

ஹஸ்தம்

2

சம நிலை

தூமா

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

பகை

இந்திரச்சப்பா

கடகம்

துலாம்

பூசம்

1

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

பகை வக்ரம்

பரிவேஷா

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

பகை வக்ரம்

உபகேது

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

காலா

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

அதி பகை

ம்ருத்யூ

தனூர்

சிம்மம்

பூராடம்

3

சம நிலை

அர்தப்ரஹரணா

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

நட்பு

யமகண்டா

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக சந்திரன்  மகிழ்ச்சி, வெற்றி கொடுக்க வேண்டும், சுக்ரன்,செவ்வாய், குரு  இவர்கள் அதில் தலையிட்டு ஓரளவு நல்லது செய்கிறது, ராகு மாந்தி,குளிகன் தடுக்கிறது

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக செவ்வாய் கன்னியில்  இருக்கிறது அது செய்யும் கெடுதல்களை சூரியன்,புதன்,சந்திரன்,  ஆகியவை தடுத்துவிடும். 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று வெள்ளிக்கிழமை  : கிழமை அதிபதி சுக்ரன் கால பலம்,சேஷ்டா பலம், திரிக் பலம் இருப்பதால், புதன் நன்றாக இருப்பதாலும்,சிம்ம தனுர் கும்ப லக்னம் நடைபெறும் நேரம் மட்டும் மந்தம் அல்லது கெடுதல், மற்றபடி இன்று ஷேர்மார்கெட், லாட்டரி, ஆடைவடிவமைப்பு, திருமணம், பெண் சம்பந்தம் பேசல், குடும்பத்தில் மகிழ்ச்சி என இருக்கும். இரவில் மட்டும் பயணம், அரசின் மருத்துவம், காவல், கர்பிணி இவற்றில் கவனம் தேவை, கலகம் யுத்தம், மன கிலேசம் இருக்கும்.

 

 

திதி : தேய்பிறை நவமி  (28.43  நாழிகை) மாலை  05.21 மணி வரை பின் தேய்பிறை தசமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். நவமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சூரியன் மாலை 05.21 மணி வரை ஓரளவு நன்று ஆனாலும் அரசாங்கத்தின் காவல், மருத்துவம், மின்சாரம், தீயணைப்பு பெண்கள் நலம் போன்ற துறைகளில் பணிபுரிவோர் நிதானத்துடன் செயல்பட வேண்டும் குறிப்பாக இரவில் மேலும் ரகசிய அலுவலர்கள் கலகம், பகை வதந்தி பரவாமல் தடுப்பது அரசுக்கு அவப்பெயரை நீக்கும். பொதுமக்கள் பெரியோர்கள் வழிப்படி நடப்பது குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.

 

நக்ஷத்திரம் : மிருகசிரிடம் (09.40 நாழிகை) காலை 09.46 மணி வரை பின் திருவாதிரை  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று -வெள்ளி - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சித்தி  (29.39 நாழிகை) மாலை 05.48 மணி வரை பின் வ்யதீபாதம்  யோகம்

 

(யோக அதிபதி செவ்வாய் மாலை 05.47 மணி வரை,பின் ராகு இரண்டுமே ஒன்றுக்கொன்று பகையாக தடையாக செயல்படுகிறது, அரக்கர்களை கட்டுப்படுத்த இயலாமல் யுத்தம் செய்யும் காவல் துறை பொதுமக்கள் அவதி, அரசாங்கம் மிக கவனமாக செயல்படவேண்டிய நாள், தனிப்பட்ட ஜாதகங்களில் செவ்வாய்,ராகு நிலைகள் பகை இல்லாமல் இருந்தால் பாதிப்புகள் இருக்காது. புதிய திட்டங்கள் முயற்சிகள் ஒத்திப்போடுவது குடும்பத்தில் விட்டுக்கொடுப்பது நலம் தரும், அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய நேரம்)

 

கரணம் : கரசை  (28.43  நாழிகை) மாலை 05.21 மணி வரை பின் வணிசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள், குரு சுக்ரன்  இருவரும் ஓரளவு நன்மை செய்வர், பெரியோர்கள் ஆலோசனை கேட்டு செயல்படுவது, பொறுமை நிதானம் நல்ல நேரம் பார்த்து தொடங்குவது நன்மை தரும். காவல், ராணுவம் மருத்துவம், கர்பிணி பெண்கள் கவனம் , ஆடை,பெண்கள் அழகு சாதனம், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்போர், விற்பனை செய்வோருக்கு இன்று லாபம், அதிகரிக்கும் மேற்படி விஷயங்களில் முதலீடு செய்வோர் கெமிக்கல் துறை, தொலைத்தொடர்பு, மீடியா துறை முதலீடு பின்னாளில் லாபம் வரும், தங்கம் விலை கூடும்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) – மழை பாதிப்பு இருக்கும்.

 

சந்திராஷ்டமம் :  விசாகம் காலை 09.46 மணி வரை பின் அனுஷம்  

 

ராகு காலம் : பகல் 10.26 மணி முதல் பிற்பகல் 11.58 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 04.32  மணி வரை

குளிகை : காலை 07.24 மணி முதல் காலை 08.55 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.20 மணி வரை, மாலை 04.52 மணி முதல் மாலை 05.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.18 மணி முதல் காலை 09.07 மணி வரை, பிற்பகல் 12.22 மணி முதல் பிற்பகல் 01.11 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 06.58 மணி முதல் இரவு 08.43 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.52–06.52

செவ்வாய்

 

05.52-06.52

புதன்

06.52-07.52

சூரியன்

இரவு

06.52-07.52

சந்திரன்

07.52-08.52

சுக்ரன்

 

07.52-08.52

சனி

08.52-09.52

புதன்

 

08.52-09.52

குரு

09.52-10.52

சந்திரன்

 

09.52-10.52

செவ்வாய்

10.52-11.52

சனி

 

10.52-11.52

சூரியன்

11.52-12.52

குரு

நடு இரவு

11.52-12.52

சுக்ரன்

பிற்பகல்

12.52-01.52

செவ்வாய்

 

12.52-01.52

புதன்

01.52-02.52

சூரியன்

 

01.52-02.52

சந்திரன்

02.52-03.52

சுக்ரன்

 

02.52-03.52

சனி

மாலை

03.52-04.52

புதன்

அதிகாலை

03.52-04.52

குரு

04.52-05.52

சந்திரன்

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.26 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.26

06.32

 

கும்பம்

04.58

06.50

கன்னி

06.32

08.32

 

மீனம்

06.50

08.32

துலாம்

08.32

10.32

 

மேஷம்

08.32

10.14

விருச்சிகம்

10.32

12.38

 

ரிஷபம்

10.14

12.07

தனூர்

12.38

02.50

 

மிதுனம்

12.07

02.14

மகரம்

02.50

04.58

 

கடகம்

02.14

04.26

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

பஞ்சபக்ஷி சாத்திரப்படி இன்றய நாளில் உங்களுக்கான நேரங்கள். கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து அறிந்து அதன் படி செயல்படவும் வெற்றி நிச்சயம் 👇

உங்கள் பறவை படி இன்று உங்கள் நேரம் 

 

இன்றைய நாள் :  ஓரளவு நன்மை தரும் நாள், பொதுவாக நிதானம் யோசித்து செயல்படுவது, விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது, பெரியோர் ஆலோசனை கேட்டு செய்வது நல்ல நேரம் பார்த்து செய்வது நன்மை தரும், அரசாங்கம் கவனத்துடன் செயல்படுவது அவசியம், யுத்தம் கலகம் வதந்தி கெடுதல் தரும் (தமிழகத்தை மட்டும் கொண்ட பஞ்சாங்க நிலை இது)

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அணிமாமலர் மங்கைத் தாயார்கள்  சமேத நீர்வண்ணப்பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...