புதன், 27 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 27.09.2023 - ப்ரதோஷம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை - ப்ரதோஷம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-13.92) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 10ம் நாள் (27.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.33 மணிக்கு (IST 06.02.09 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.49.23 மணிக்கு (IST 05.58.59 PM)

சந்திரன்:  கும்ப  ராசியில் நாள் முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 03.35 நாழிகை (01.26 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.47  நாழிகை (11.55  மணிகள்)

 

 

ராகு, (குரு)

 

 

(சனி), சந்திரன்

இன்றய கிரஹ நிலைகள்

சுக்ரன்

 

புதன்

 

 

கேது

சூரியன், லக்னம் செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

சூரியன்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

நட்பு

சந்திரன்

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

செவ்வாய்

கன்னி

கன்னி

சித்திரை

2

சம நிலை

புதன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

அதி நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

மீனம்

ஆயில்யம்

4

அதி பகை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

குளிகன்

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

ஆட்சி

தூமா

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

கும்பம்

ஆயில்யம்

3

நட்பு

வ்யதீபாதா

மிதுனம்

விருச்சிகம்

மிருகசீரிடம்

4

பகை

பரிவேஷா

தனூர்

ரிஷபம்

மூலம்

2

சம நிலை

உபகேது

சிம்மம்

கடகம்

மகம்

4

நட்பு

காலா

மகரம்

மீனம்

உத்திராடம்

4

பகை

ம்ருத்யூ

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

சம நிலை

அர்தப்ரஹரணா

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

யமகண்டா

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக புதன் சிம்மத்தில் ஸ்தான பலம் கால  பலம்  பெற்று நன்றாக இருக்க வேண்டும், கல்வி, எழுத்துத்துறை, போட்டிகள், அரசின் கணக்கு வழக்கு வங்கி, மகிழ்ச்சி, நட்பு, சாதனைகள் என இன்றய நாளில் புதன் நன்மை தரவேண்டும், இவற்றை செவ்வாய், குளிகன்,மாந்தி இவை தடுத்து ஒரு குழப்பம் ஏற்படுத்திவிடுகிறது ஆனாலும் ஜெயம் உண்டாகிறது.

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக குரு மேஷத்தில் கால் பலம் பெற்று  வலுவாக  இருக்கிறது நீதி துறை, கோயில்கள், குருமார்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் உத்தியோக  முயற்சிகள் வெற்றி  தரவேண்டும் அதை வ்யதீபாதா, பரிவேஷா,காலா,தூமா போன்ற உப கிரஹங்களான    இவை  தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன் ஸ்தானம்,காலம் என அனைத்தும் வலுவாக இருக்கு, ஓரளவு நன்மை உண்டாகும், கல்வி குருமார்கள் ஆசீர்வாதம், கணக்கர்கள், வங்கித்துறை, புத்தியை கொண்டு செயல்படும் விஷயங்கள் என இன்று வெற்றியை தரும், பெண் பார்த்தல் திருமணம் பற்றி பேசல் நலம் தரும், ஷேர் மார்கெட் பண முதலீடுகள் செய்யும் பொது ஆலோசித்து செய்வது நலம் தரும். அரசாங்கத்துக்கு கடன் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும், மத்திய மாநில மோதல்கள் உச்சத்தை அடையும், ஜனங்களிடையே குழப்பம் உண்டாகும், சனி சந்திரன் இணவும், கீழ் நிலை இருப்போருக்கு சிரமமும், காவலர்களின் செயல்பாடுகளில் மக்கள் அதிருப்தியும் ஆங்காங்கே கலகங்களும் முயற்சிகளில் தடைகளும் உண்டாகும் (இது தமிழகத்துக்கு மட்டும், பாரத அளவில் இதில் சற்று சாதகம் உண்டாகலாம்)

 

 

திதி : வளர்பிறை திரையோதசி (40.47  நாழிகை) இரவு 10.09 மணி வரை, பின் வளர்பிறை சதூர்த்தசி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். திரையோதசி   திதி

 

இன்றைய திதி அதிபதி குரு இரவு 10.09 மணி வரை, ஓரளவு நன்று, புத்திர ப்ராப்தி, சிலருக்கு பிள்ளைகளால் தொல்லை, அரசருக்கு திரும்ப பிள்ளையால் சங்கடம், குருமார்களின் ம்ருத்யு உண்டாக வாய்ப்பு, எங்கும் கலகம், தெளிவற்ற நிலை, இறைவனை சரண் புகுதலே வழி என்ற எண்ணம் உண்டாகும், மனதில் கோபம் வரலாம், வார்த்தையில் நிதானம் தேவை நாட்டின் அரசரும், மக்களும் தக்க ஆலோசனை பெற்றே செயல்படவும்.

 

 

நக்ஷத்திரம் : சதயம் (51.35 நாழிகை) இரவு 02.30 மணி வரை பின் பூரட்டாதி  நக்ஷத்திரம்   (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - புதன்கிழமை = நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: சூலம் (46.08 நாழிகை) இரவு 12.19  மணி வரை பின் கண்ட  யோகம்

 

(யோக அதிபதி குரு இரவு 12.19 மணி வரை, குருமார்கள், வயோதிகர்கள், பெரியோர்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை, அரசாங்கம் முடிவுகளை எடுக்குமுன் பெரியோரை கலந்து ஆலோசிப்பது நலம் தரும், வெளிநாட்டு பயணம், வேலை முயற்சிகள் நன்மை தரும், புத்திரர்களால் சிறு மனக்கசப்பு ஏற்படும், ராஜ்யத்தில் பொன், கோதுமை பொருட்களுக்கு மதிப்பு உண்டாகும், காற்றுடன் கூடிய இடி பலத்த மழை  வட தமிழகத்திலும் மத்ய பகுதியிலும் உண்டாக வாய்ப்பு.)

 

கரணம் : கௌலவம் (15.05  நாழிகை) பிற்பகல் 11.54 மணி வரை பின் தைத்துலம் (25.42 நாழிகை) இரவு 10.09 மணி வரை, பின் கரசை கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள்  செவ்வாய்,புதன், குரு  பரவாயில்லை, லாபங்கள் குறைவு, எதையும் பெரியோர்கள் ஆசி,ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் தரும், பணத்தை முதலீடு செய்ய இன்றய நாள் ஏற்றதல்ல, கடன் வாங்குவதை தவிர்க்கவும்.)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் இரவு 02.30 மணி வரை, பின் அம்ருத யோகம்.

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்குநோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) இடி,மின்னல் காற்று,மழையில் சற்று கவனம்

 

சந்திராஷ்டமம் :  பூசம்  பகல் இரவு 02.30 மணி வரை பின் ஆயில்யம்   

 

ராகு காலம் : பிற்பகல் 11.51 மணி முதல் பிற்பகல் 01.21  மணி வரை

எமகண்டம் : காலை 07.22 மணி முதல் காலை 08.52 மணி வரை

குளிகை : பகல் 10.21 மணி முதல் பிற்பகல் 11.51 மணி வரை

 

நல்ல நேரம் : காலை  05.52 மணி முதல் காலை 07.20 மணி வரை, மாலை 05.52 மணி முதல் இரவு 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.27 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 11.35 மணி முதல் பிற்பகல் 01.00  மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.52–06.52

சூரியன்

 

05.52-06.52

சந்திரன்

06.52-07.52

சுக்ரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

புதன்

 

07.52-08.52

குரு

08.52-09.52

சந்திரன்

 

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சனி

 

09.52-10.52

சூரியன்

10.52-11.52

குரு

 

10.52-11.52

சுக்ரன்

11.52-12.52

செவ்வாய்

நடு இரவு

11.52-12.52

புதன்

பிற்பகல்

12.52-01.52

சூரியன்

 

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சுக்ரன்

 

01.52-02.52

சனி

02.52-03.52

புதன்

 

02.52-03.52

குரு

மாலை

03.52-04.52

சந்திரன்

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

சனி

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.14 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

05.14

07.19

 

மீனம்

05.42

07.24

துலாம்

07.19

09.19

 

மேஷம்

07.24

9.06

விருச்சிகம்

09.19

11.30

 

ரிஷபம்

9.06

11.01

தனூர்

11.30

01.42

 

மிதுனம்

11.01

01.06

மகரம்

01.42

03.48

 

கடகம்

01.06

03.18

கும்பம்

03.48

05.42

 

சிம்மம்

03.18

05.10

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :  சுமாரான நாள், செயல்களில் குழப்பம் ஏற்படும், இருந்தாலும் சமாளித்து விடலாம், பெரியோர்கள் குருமார்கள் ஆசீர்வாதங்கள் பெற்று செயல்படுவது நலம் தரும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மிதாயார் சமேத திருக்கடிகை யோக ந்ருஸிம்ஹ  பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...